Get Your Own Hindi Songs Player at Music Pluginஅட கொண்டை சேவல் ஒலிக்கஇளம் கூட்டு குருவி முளிக்கஅட புத்தம் புதிய சத்தம் கேட்குதே..அட கொண்டை சேவல் ஒலிக்கஇளம் கூட்டு குருவி முளிக்கஅட புத்தம் புதிய சத்தம் கேட்க வாகொடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வாஅட சோம்பல் முறிக்கும் கிழக்குஇன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு(அட சோம்பல்..)அட வாசல் தெளிக்கும் ஒலியில்புது வாழ்வின் துடக்கம் இருக்கு(அடக்கொண்ட..)கன்னுக்குட்டி முளிச்சு மணிமுத்து மொழியில்மலடிக்கெல்லாம் பால் ஊரும்குன்றுகளில் இருந்து கோவில் மணி ஒலித்தால்காற்று வழி தேன் ஊரும்அந்த ஆற்றில் எழும் பாட்டில் ஒலி கரையின் உரிமைவயல் காட்டில் எழும் பாட்டில் ஒலி நாற்றின் உரிமைஉந்தன் இதழ் ஆடும் சிரிப்போசை என்றென்றும் என் உரிமை(அடக்கொண்ட..)இது வரை கேட்ட இசைகளில் எல்லாம்மிக இனிது தாலாட்டுமறுப்படி என்னை கருவரை தாங்கிமாற்றவே தாலாட்டுஇந்த பிறவி என்ந்த மகனாய்வந்து பிறந்தாய் மகனேமறுபிறவி உந்தன் மகளாய் வந்து பிறப்பேன் மகனேதாய் அண்ணன் இருவரையும்இயற்கையாய் பெறுவேனே(அடக்கொண்ட..)படம்: அடைக்களம்இசை: சபேஷ் - முரளிபாடியவர்: சுஜாதா, மது பாலகிருஷ்ணன்
ME THE FRIST
பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் !
Post a Comment
2 Comments:
ME THE FRIST
பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் !
Post a Comment