Get Your Own Hindi Songs Player at Music Plugin
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பின்னூட்டப்புயல் கபீஷுக்கு வாழ்த்துக்கள்.
-முத்துலெட்சுமி
சகியே நீதான் துணையே!
விழி மேல் அமர்ந்த இமையே!
ஆதவன் போனால் அகல்தான் ஒளியே!
(சகியே..)
இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே!
சகியே நீதான் துணையே!
பூமிக்கு நீரிடம் பேதங்கள் இல்லை
பூவுகும் காற்றுக்கும் வாதங்கள் இல்லை
நான்கு கண்கள் கலந்த பின்னாலே
நால்வகை வேதங்கள் தடுப்பதும் இல்லை
(சகியே..)
பூமியை கேட்டா வான் முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
பூமியை கேட்டா வான் முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
விதியை கேட்டா தென்றலும் வீசும்
சாதியை கேட்டா காதலும் தோன்றும்
(சகியே..)
காதலின் ராஜ்ஜியத்தில் விசித்திர வழக்கம்
கண்களை வாங்கிக் கொண்டு இதயத்தை கொடுக்கும்
ஒரு விழிப் பார்வை உயிரையும் எடுக்கும்
மறுவிழிப் பார்வை உயிரையும் கொடுக்கும்
இரு விரல் தீண்டினால் சாதிகள் தடுக்கும்
இதயங்கள் தீண்டியதால் எது நம்மை பிரிக்கும்
(சகியே..)
படம்: அந்திமந்தாரை
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்
Thursday, April 29, 2010
சகியே நீதான் துணையே
பதிந்தவர் MyFriend @ 9:10 AM
வகை 1990's, AR ரஹ்மான், உன்னி கிருஷ்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
கபீஷுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் ப்ளாக் பார்ட்னர் கபீஷுக்கு வாழ்த்துக்கள்.
-சஞ்சய்காந்தி :-)
முத்துலெட்சுமி ரொம்ப நன்னீஸ், நல்ல பாட்டுக்காக:)
சென்ஷி ரொம்ப நன்னீஸ் :-)
குசும்பன் ரொம்ப நன்னீஸ் :-)
சஞ்சய் ரொம்ப நன்றி :
Post a Comment