Wednesday, April 7, 2010

நூதனா நீ நூதனா



நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா

நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா
செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இமசைகள் செய்தானா
மந்திர மழையென பெய்தானா
புதிய முகம் தானா
புயலின் மகன் தானா

சாதனா நீ சாதனா
சாதனா நீ சாதனா
மின்னலிலே வந்த பூ தானா
தேன் அறுவி டஹ்ந்த தீ தானா
சம்மதம் சொன்னது நீ தானா
என்னுடலில் உயிர் நீ தானா
திங்களின் முகம் தானா
தென்றலின் மகள் தானா

என் இதயம் தீ பந்தா
உன் கையில் பூ பந்தா
பதில் என்ன பேரன்பா
உன் விழியில் தீ அம்பா
வாய் மொழியில் சொல் அம்பா
விழுந்தவன் நான் அன்பே
தலையணை வதை தீர மஞ்சத்தில் புதைந்தேன்
வெளி வர மறுத்தேனடா
இமைகளில் பிரியாத ஏக்கத்த விளக்க
விறும்பிய விடை தேடடி
இளமை பாராட்ட வந்தவனே
இனிய தீ மூட்டி வென்றவனே
இரவை பகல் ஆக்கும் வஞ்சகனே நீதானா
சாதனா நீ சாதனா
நூதனா நீ நூதனா

உன் இதழ்களை சொல்லாது
என் கவிதையில் சொல் ஏது
வரி வரி சுக வரியே
உன் முகவரி இல்லாமல் என் முகவரி செல்லாது
விரல் தொட திருமதியே
விடுதலை விரும்பாத ஆடைகள் எதற்கு
சுதந்திர போர் செய்யடி
வன்முறை இல்லாத வரலாறு தொடங்க
அகிம்சையில் வழி கூறடா
உடலில் ஒரு பாதி என்றவளே
உயிரை இடம் மாற்றி சென்றவளே
எனது மூச்சாகி ந்ன்றவளே நீதானா
(நூதனா..)

படம்: கற்க கசடர
இசை: ப்ரயோக்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சின்மயி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam