http://www.youtube.com/watch?v=JlHGIS-Fc2oGet Your Own Hindi Songs Player at Music Pluginஆகாயம் காணாமல் போனாலும்என் காதல் எங்கேயும் போகாதுபூ கோலம் பூண்டாகி போனாலும்என் ஆசை எங்கேயும் போகாதுஇறைவா இறைவா வரம் நீ தரவாவாழ்க்கையின் வாசனை பூத்ததே(ஆகாயம்..)மேகம் எங்கே போனாலுமேமழையென மறுபடியும் பொழிந்ததேநீயும் எங்கே போனாலும்என் நிழல் உன் நிழலாய் தொடர்ந்திடுமேகண்ணாடி மேலே நான் கல் எறிந்தேனேபொய் வீசும் வலையில் நானும் போய் விழுந்தேனேபோகாதே நீ எங்கும் போகாதேவாழ்க்கை அழைக்குதே(ஆகாயம்..)காதல் வந்து சுவாசம் தந்தால்கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் வருமேகண்கள் ரெண்டும் பேசிக் கொண்டால்உலகத்தின் மொழி எல்லாம் தோற்றிடுமேஉன் பார்வை பட்டு நான் உயிர்த்தெழுந்தேன்உன் வார்த்தை கேட்டு என் வழி மறந்தேனேபோனேனே எங்கோ நான் போனேனேவாழ்க்கை அழைத்ததே(ஆகாயம்..)படம்: சாது மிரண்டால்இசை: தீபக் தேவ்பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஜோத்ஸ்னா
Post a Comment
0 Comments:
Post a Comment