Get Your Own Hindi Songs Player at Music Pluginஉயிரே பிரியாதேஉறவே விலகாதேஉயிரே பிரியாதேஉறவே விலகாதேபிறந்தது தானே தாய் தந்த வாழ்க்கைபிறவியில் மீதம் நீ த்ந்த வாழ்க்கைஉலகம் உடைகிண்ற போதும்உயிரே அருகில் இரு போதும்(உயிரே..)உச்சி முதல் பாதம் வரை உதடுகள் நடத்திஉணர்ச்சியின் அணைகளை உடைத்து விட்டாயேஎன்ன இது என்று உன்னை விணவிட வந்தேன்இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயேமொத்த மனித குலம்கண்ட சுகம் முழுதும்ஒத்த இரவில் முடிப்போம்அண்டம் முடியும் வரைஇன்று கொண்ட சுகம்கண்டு கண்டு களிப்போம் ஓ..(உயிரே..)படுக்கையில் சுமந்ததால் பத்து மாதம் சுமந்தாஉபாவையே நீ கொண்ட பொறுமைக்கு வணக்கம்நாம் கொண்ட குடும்பம் ஒரு கோவில் என்றுகுல தெய்வம் வந்து வணங்கும்என் மூச்சு பேச்சு இந்த வாழ்க்கை யாவும்இந்த மூன்று பேரில் அடங்கும்(உயிரே..)படம்: அடைக்களம்இசை: சபேஷ் - முரளிபாடியவர்: ஹரிஹரன், சாதனா சர்கம்
Post a Comment
0 Comments:
Post a Comment