Get Your Own Hindi Songs Player at Music Pluginமல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லுதாமரையே தாமரையே காதலிக்கும்காதலன் யார் சொல்லு சொல்லுஉள்ளம் கவர் கள்வனாகுறும்புகளின் மன்னனாமன்மதனின் தோழனா ஸ்ரீராமனாஅவன் முகவரி சொல்லடி(மல்லிகையே..)கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமாஉன் காதல் கதை என்னம்மாஉன்னைப் பார்த்த மாமனின்கண்கள் என்ன சொல்லுதோமாறைக்காமல் அதைச் சொல்லம்மாபக்கம் வந்தானா முத்தம் தந்தானாகாதில் கடித்தானா கட்டிப்பிடித்தானாஅவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்மாறும் அழகே சரிதான்இது காதலின் அறிகுறிதான்தாமரையே தாமரையே காதலிக்கும்காதலன் யார் சொல்லு சொல்லுஉள்ளம் கவர் கள்வனாகுறும்புகளின் மன்னனாமன்மதனின் தோழனா ஸ்ரீராமனாஅவன் முகவரி சொல்லடிமாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணிபுது வெட்கம் கூடாதடிகாதல் பேசும் பூங்கிலிஉந்தன் ஆளைச் சொல்லடிநீ மட்டும் நழுவாதடிஅவன் முகம் பார்த்தால் அதே பசி போக்கும்அவன் நிறம் பார்த்தால்நெஞ்சில் பூப்பூக்கும்உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்வெட்கம் பார்த்தே அறிவேன்சொல்லு உன் காதலன் யார் அம்மா(மல்லிகையே..)படம்: நினைத்தேன் வந்தாய்இசை: தேவாபாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், சித்ராவரிகள்: வைரமுத்து
Post a Comment
0 Comments:
Post a Comment