Get Your Own Hindi Songs Player at Music Pluginபோர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கேபுன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கேகாதலின் போரிலே கலந்த கைகள் எங்கேகள்வனே கள்வனே களவு போனதெங்கேஉயிர் கரைந்து போகுதிங்கே(போர்க்களம்..)உன்னை எங்கு பிரிகிறேன் உனக்குள் தானே வாழ்கிறேன்அன்பில் உன்னை அளக்கிறேன் அணிச்சை செயலாய் நினைக்கிறேன்(உன்னை..)நீயும் சொன்ன சொல்லை நம்பி இன்னும் உலகில் இருக்கிறேன்உனது முகமும் அசையும் திசையில் எனது உதயம் பார்க்கிறேன்உன்னிலே என்னை நான் தேடித் தேடி வருகிறேன்(போர்க்களம்..)பேச மறந்து சிரிக்கிறேன் பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்பார்வை இன்றி பார்க்கிறேன் பகலில் இருட்டாய் இருக்கிறேன்உனக்குக்ப் பிடித்த உலகம் வாங்கி உன்னை அங்கு வைக்கிறேன்நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்குடித்தனம் நான் செய்கிறேன்இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்(போர்க்களம்..)படம்: தெனாலிஇசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா
Post a Comment
0 Comments:
Post a Comment