Get Your Own Hindi Songs Player at Music Pluginநாம் வயதுக்கு வந்தோம்நம் இளமைக்கு வந்தோம்அட இருபது வருடம் அட வீணாய் போனோம்இனி கண்களில் எல்லாம் தினம் பெண் முகம் வரும்தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்நீ பேபி என்கிறாய் பின் பேபி கொடுக்கிறாய்உன் வார்த்தை பொய்யடா உன் வாழ்க்கை பொய்யடாநீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊருகாய் லேடுராய்(நாம் வயதுக்கு..)காலை எழுந்தால் காப்பிக்கு பதிலாய்சிகரெட் தேட தோன்றியதேகெட்ட கெட்ட சேன்னல் தேடிரிமூட் பட்டன் தேய்கிறதேபாலைவனத்தில் மழையை போலபஸ் ஸ்டாண்ட் பெண்ணும் சிரிக்கிறதேடிஸ்காட்டேக் கூட்டி போக காசும் இல்லை வலிக்கிறதேபிப்ரவரி 14 வந்தால்தனிமை அது உருத்தியதேபோனில் டினமும் குட் நைட் சொல்லகெர்ள் ஃபிரண்ட் இல்லை கசக்கிறதேநீ காஞ்ச புல்லையும் அட மேயும் மாடுடாநீ சைக்கிள் கேப்புல கை போடும் கையடாநீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்காய் லேதுடா(நாம் வயதுக்கு..)மொட்டை மாடி டாங்கில் ஏறிஅரட்டை அடிக்க தோன்றியதேகான்வெண்ட் பெண்கள் சாலையில் போககண்கள் எங்கோ ம்ய்கிறதேஃபேர் அண்ட் லவ்லி போட்டு பார்த்தும் ஃபிகர் மடிய மறுக்கிறதேசாரி என்று சொன்னால் கூடசாரி என்று கேட்கிறதேஆயிரத்தில் ஒருத்தி என்று அவளின் முகம் இனிக்கிறதேஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ அவளின் தங்கை இருக்கிறதேநீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்காய் லேதுடா(நாம் வயதுக்கு..)படம்: 7ஜி ரெயின்போ காலணிஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், யுவன் ஷங்கர் ராஜா, ஷாலினி, கங்காவரிகள்: நா. முத்துக்குமார்
Post a Comment
0 Comments:
Post a Comment