ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போட போறான்
அட உங்க மணவிழா
இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில்
சில லட்சம் வெண்ணிலா
(ஜோதி நெறஞ்சவ..)
பட்டு சேலையிலே நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்
தங்கத்துக்கே சங்கிலி ஆசை
கமலுத்துக்கே மல்லிகையா
தேன் உண்ணும் திருவாய்
நான் உண்ணும் நாள் வந்ததோ
(ஜோதி நெறஞ்சவ..)
கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்வவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
இதய கூட்டில் வளர்த்தாளே
தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ
இதய கூட்டில் வளர்த்தாளே
தாய் இவளை எங்கேனோ பிரிவாளோ
ஆனந்தம் ஒரு கண்ணில்
துயரங்கள் மறு கண்ணிலே
(ஜோதி நெறஞ்சவ..)
படம்: 12 பி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுக்விந்தர் சிங், ஃபெபி
Saturday, May 1, 2010
ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
பதிந்தவர் MyFriend @ 1:28 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment