Get Your Own Hindi Songs Player at Music Plugin
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன்
என் ஆலயத்தின் இறைவன்
பொன்னை தான் உடல் என்பேன்
சிறு பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை அளந்தேன்
உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
வந்த மனதை அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
படம்: ஆயிரத்தில் ஒருவன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்: P சுசீலா
வரிகள்: வாலி
Saturday, May 22, 2010
உன்னை நான் சந்தித்தேன்
பதிந்தவர் MyFriend @ 1:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
அருமையான பாடல்.
நன்றி.
ரம்யமான பாடல். ஆனால், பாடல் வரிகள் தவறாகவும் முழுமையாக இல்லாமலும் உள்ளது.
'உன்னை நான் சந்தித்தேன்..’ பாடலின் இரண்டாவது பாரா கீழே:
உன்னை நான் சந்தித்தேன் நீ
ஆயிரத்தில் ஒருவன்
பொன்னைத்தான் உடலென்பேன்= சிறு
பிள்ளைபோல் மனமென்பேன்
கண்களால் உனை அளந்தேன்- தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்..
உள்ளத்தால் வள்ளல்தான்
ஏழைகளின் தலைவன்
Post a Comment