Get Your Own Hindi Songs Player at Music Pluginபெண் மானே சங்கீதம் பாடி வாஅம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வாஉல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்உன் நாணம் செவ்வானம்(பென் மானே..)தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோதேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோகையருகில் பூமாலை காதல் என்னும் கோபுரம்மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஊர் புறம்என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்காணுவேன் தேவியை கண்களின் விழாவில்உன் மானே சங்கீதான் பாடவாஉல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்உன் தேனே வந்தேனே(உன் மானே..)யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமேபோர்களம் தான் ஹோய் பூக்களின் தேகமேதேக மழை நான் ஆகும் தேவியை தேடுவேன்ஈர வயல் நீயாக மேனியை மூடுவேன்கண்ணோரம் காவியம் கை சேறும் போதிலேவானமும் தேடியே வாசலில் வாராதோ(பெண் மானே..)படம்: நான் சிவப்பு மனிதன்இசை: இளையராஜாபாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
மு.மேத்தா எழுதிய அருமையான பாடல்களுள் ஒன்று
Post a Comment
1 Comment:
மு.மேத்தா எழுதிய அருமையான பாடல்களுள் ஒன்று
Post a Comment