Get Your Own Hindi Songs Player at Music Pluginஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோஆடும் மாந்தினிலே ஆறுதன் தாரீரோ(ஓடும்..)நாடாலும் வண்ணமயில்காவியத்தில் நான் தலைவன்நாட்டிலுள்ள அடிமைகளில்ஆயிரத்தில் நான் ஒருவன்மாளிகையே அவள் வீடுமரக்கிளையில் என் கூடுவாடுவதே என் பாடு இதில் நான்அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு(ஓடும்..)ஊரெல்லாம் தூங்கையிலேவிழித்திருக்கும் என் இரவுஉலகமெல்லாம் சிரிக்கையிலேஅழுதிருக்கும் அந்த நிலவுபாதையிலே வெகுதூரம்பயணம் போகின்ற நேரம்காதலியா மனம் தேடும் இதில் நான்அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு(ஓடும்..)படம்: ஆயிரத்தில் ஒருவன்இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்வரிகள்: கண்ணதாசன்
Post a Comment
0 Comments:
Post a Comment