Friday, May 7, 2010

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்

பதிவர் (???!!! )அயன் கார்த்தி ( ரொம்ப நாட்களாக பதிவெழுதலை இல்லையா அதான்)
ஐ ஏ எஸ் கனவோடு வந்தவர் இன்று ஐ பி எஸ் ஆக தேர்வாகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்..
நேர்மையும் கடமை உணர்ச்சியோடும் இந்நாட்டுக்கும் தாய் தந்தைக்கும் பெருமை தேடித்தரவெண்டுமாய் வாழ்த்துகிறோம்.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Raghavan, stay in the process
top dollar curry lil's,
ready, como', lets go

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்று சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்
துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டையை தான் கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்னான் அவன்
கள்ளம் பற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக்கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர்மேல் நிற்க கற்றுக் கொண்ட நரன்
சுற்று சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்துக் கொள்ள
அகராதியோ அதை ராகவன் யென அர்த்தம் சொல்ல
அதிகாரமோ ஆர்பாட்டமோ இவன் பேச்சில் இல்லை
முன் ஆய்வதில் பின்பாய்வதில் இவன் புலியின் பிள்ளை
ஓ... காக்கியின் சட்டைக்கும் உண்டு நல் கற்புகள் கற்புகள் யென்று
காட்டியே தந்தவன் தானே இரு கைகளை குலுக்கிடுவானே
ஓரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன் தானே

(கற்க கற்க கள்ளம் கற்க )

You speed and you get pulled over
And the breath analyzer test provides proof that you aint sober
Good Cop!
Stop the beat, it could be my daughter crossing the street
If your brand new Buick Skylark, a work of art
and its not sitting in the last place you parked
Good Cop!
Run the place, I'ma see the little thief right after the court gate
Look, a lotta of us see police as foes
I ain't tryin to knock ur hussy, due to each his own
But when u get voilated and the beef is on
And u living with ur mom's and u see they aint grown
You gonna see my song n read my poem
And know that top dollar the scurry cannot be that wrong
Screw you manhood tops (heart)
Few good cops!

கண் ஆயிரம் கை ஆயிரம் என வேகம் கொள்ள
இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல
வான் சூரியன் ஒரு நாளிலே காணாமல் போனால்
அவனையே முழு விற்பனை செய்தேனும் நிற்பான்
நர வேட்டைகள் வேட்டைகள் ஆட இரு கைகளின் விரல்கள் நீள
எதிரிகள் எதிரிகள் சாய செங்குருதியில் தேகங்கள் தோய
ஓரு அச்சம் அச்சம் என்னும் சொல்லை தீயில் இட்டு தீர்த்தானே

கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் யெல்லாம் மாட்டிக் கொள்ளும் அரண்
நிற்க நிற்க நேர்மையில் நிற்க கற்றுக்கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே யெங்கும் செல்வான் இவன்


துப்பாக்கி மற்றும் தோட்டாவைத் தான் காதலித்தான்
என்றாலும் காக்கி சட்டயை தான் கை பிடித்தான்
தன் சாவை சட்டை பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்

Who's the man on the land that can stand now
Who's the man on the land that can stand down
Who's the man on the land that can stand now

படம் : வேட்டையாடு விளையாடு
குரல் : அந்த்ரே, தேவன், நாகுல், திப்பு
இயற்றியவர் : தாமரை

14 Comments:

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் கார்த்தி! பகிர்வுக்கு நன்றி அக்கா!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் கார்த்திக் !

ஐபிஎஸ்ஸா கலக்குங்க !

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா சூப்பர் கார்த்திக் :)

மேன்மேலும் உயர வாழ்த்துகள் :)

shortfilmindia.com said...

வாழ்த்துக்கள் கார்த்தி..

கேபிள் சங்கர்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் கார்த்தி.

பகிர்வுக்கு நன்றிகள் பல.

Santhosh said...

வாழ்த்துக்கள் கார்த்திக்..

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் கார்த்தி!!!

அபி அப்பா said...

என் அன்பான வாழ்த்துக்கள் கார்த்தி!!!!

TBCD said...

வாழ்த்துகள் கார்த்திக் !

சென்ஷி said...

:)))

நான் வேணும்னா அடுத்தப் பாட்டை என்னோட தளத்துல டெடிகேட் செய்யறேன்..

காக்கிச் சட்டை போட்ட மச்சான்.. களவு செய்ய வந்த மச்சான் பாட்டு :)))

வாழ்த்துக்கள் மாப்பி!

வெண்பூ said...

வாழ்த்துகள் கார்த்தி....

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் கார்த்தி!

வாழ்க வளமுடன்!

Sanjai Gandhi said...

வாவ்.. சூப்பர்ப்.. வாழ்த்துகள்.. :)

pesum vizhiyaal said...

vaazhthukal karthick. may GOD bless u.

Last 25 songs posted in Thenkinnam