Get Your Own Hindi Songs Player at Music Pluginபோ போ போ போவருகிறாய் தொடுகிறாய்என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்வருகிறாய் தொடுகிறாய்என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்போ போ என்கிறேன்போகாமல் நீ நிற்கிறாய்போ போ என்கிறேன்போகாமல் நீ நிற்கிறாய்வருகிறேன் தொடுகிறேன்நான் பன்னீர் போலே விழுகிறேன்வருகிறேன் தொடுகிறேன்நான் பன்னீர் போலே விழுகிறேன்நீ போ போ என்கிறாய் ஆனால்பொய் சொல்கிறாய்போ போவர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்காதல் கடங்காரி அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையேஅழகிய கொலைக்காரிகுளிர் நிலவினை நெருப்பாய்நினைக்கிற வெறுப்பாய்நீ ஒரு அசடனடாஅட உனக்கென உயில் நான்எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடாஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசிஏண்டி என் கற்போடு மோதுகிறாய்நானா உனை வாவென்று கூவினேன்நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்இருதிவரைக்கும் இருப்பவன் என்றுஉறுதியை தந்து உதறுவதேன்ஓ தவித்தது போதும் தனிமையில் என்னைஇருக்க விடு என்னை இருக்க விடுஅன்பே இருக்க விடு (வருகிறாய்..)விடை கொடுத்தேன் விடு விடு விலகிவிடுதினம் தினம் எனை ஏன் துறத்துகிறாய்அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்எதற்கதை தட்டுகிறாய்வங்க கடற்கரை மணலில்மடியினில் கிடந்த நாட்களை மறந்தாச்சாஉயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சுகாத்துல பறந்தாச்சாஏதோ ஏதோ நான் எதேதோ பேசினேன்தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்இன்று நான் விடுதலை அடைந்தவன்அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்தழுவிடும் இமையை தனக்கொரு சுமையைநினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லைகடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்குஉனை இன்றி இனி உறுதுணை இல்லைஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்மறக்க விடு உன்னை மறக்க விடுமறக்க விடு அன்பே மறந்து விடுமறக்க விடு(வருகிறாய்..)படம்: அன்பே ஆருயிரேஇசை: AR ரஹ்மான்பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ராவரிகள்: வாலி
my fav..thanks anu :-)
Post a Comment
1 Comment:
my fav..thanks anu :-)
Post a Comment