தொட்டுட்டே தொட்டுட்டே என்னை நீ தொட்டுட்டே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு என் மனசு
சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட
உன்னால பத்திக்கிச்சு என் வயசு
ஐயய்யோ தாங்காதையா
கண்டு ரெண்டும் தூங்காதையா
என் பேர சொல்ல சொன்னா
உன் பேர சொல்லி சொல்லி
தாக பேயா மாறி போனேனே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு
இஷ்டம் போல் நீயும் என்ன கிஸ்ஸும் பண்ணு
(தொட்டுட்ட..)
ஆயிரத்தில் ஒருவனாய் வந்து
அடிமை பெண்ணாய் மாற்றி விட்டாய்
காதலுடன் கற்பையும் தந்து
உயிரை திருடி ஓடிவிட்டாய்
வச்சிக்கோ வச்சிக்கோ
உன் உயிரை நீயே வச்சிக்கோ
ஏ தச்சிக்கோ தச்சிக்கோ
உன் திருவாய் மட்டும் தச்சிக்கோ
செவ்வாயில் நீயும் சென்று
வாழ்ந்தாலும் அங்கே வந்து
உன் வாய் ஓரம் என் வாய் தருவேனே
உன் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு
இஷ்டம் போல் நீயும் என்ன கிஸ்ஸும் பண்ணு
ஆயுதங்கள் பேசினால் புரியும்
அழகி பேச்சு புரியலையா
ஊருக்குள்ளே வன்முறைகள் செய்வாய்
உடம்புக்குள்ளே செய்யலையா
ஹோய் எட்டிப்போ எட்டிப்போ
இது எட்டுக்கோட்டை எட்டிப்போ
அச்சச்சோ அச்சச்சோ
என் ஆயுள் ரேகை கேட்டுச்சோ
காகிதம் ஆனால் என்ன
கந்தகம் ஆனால் என்ன
கன்னி தீயில் கருகி போகாதா
என் கிட்ட மாட்டிக்கிச்சு சின்ன பொண்ணு
பைத்தியம் ஆயிடுச்சு காதலுன்னு ஹேய்
(தொட்டுட்டே..)
படம்: ஆறு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: கார்த்திக், சுனிதா சாரதி
வரிகள்: பா.விஜய்
0 Comments:
Post a Comment