பற பற கிளி பற பற கிளிமடியினில் ஒரு பூ போடுபழம் பறிக்கனும்பறக்கனும் நான் உன்னோடுஉன் சிறகிலே தீம்தனனா தீம்தனனாவானிலே ஆடிடவா மேகமாய் மிதந்திடவாஉன் உறவிலே ஆரிரரோ பாடிடவாஆசையாய் பழகிடவாமழையடிக்குது வெயிலடிக்குதுநடப்பது யார் கல்யாணம்மணல்வெளியில மணல்வெளியிலகிச்சுகிச்சுப் பூத்தாம்பாளம்வானவில் வளைவுவாசனைக் கனவுவளருது நிலவுஇளைய உறவு மலர மலர(பற பற கிளி)விழியோடும் மனதோடும் ஏக்கம்தோள் மீதும் மடி மீதும் தூக்கம்கை வீசி கதை பேசும் குளத்தோரம்கண்ணாடி பழம் போல் மழை தூறும்உன் நினைவிலே நான்வளர்க்கும் கனவோ அழகுமனம் விரும்பும் பொன்வண்டைகரம் பிடித்து தந்தாயேசிறகு விரிந்து உயிர் சிலிர்க்கிறதே(பற பற கிளி)மரப்பாச்சி கல்யாணம் பாருஒரு டும்டும் ஒரு பீப்பீ ஊதுவளையோடு கொலுசோடு தோடுதாய்மாமன் சீராகப் போடுஎன் மனதிலே நீவசிக்கும் அழகோ அழகுஎனை மறந்து விளையாடஉயிர் கலந்து உறவாடநினைக்கும் போது மனம் இனிக்கிறதே(பற பற கிளி)படம்: இமயமும் சிகரமும் ரெட்டச்சுழிஇசை: கார்த்திக் ராஜாபாடல்: பழனிபாரதிபாடியவர்கள்: தீபா மரியம், ராகுல் நம்பியார்
Post a Comment
0 Comments:
Post a Comment