Get Your Own Hindi Songs Player at Music Pluginஇந்த பாதை எங்கு போகும்இந்த தேடல் எங்கு சேர்க்கும்நான் இனி கலந்தேன் ஒரு புயலில்நான் ஒரு இலைதான் இந்த காட்டில்நான் ஒரு இலைதான் இந்த காட்டில்(இந்த பாதை..)முதலும் முடிவும் இல்லைஇலக்குகள் எல்லைகள் இல்லைகரையில் தொல்லை கடலில் இல்லைகடலும் மறைந்தால் மனம் இல்லைஆடி கூத்தாடி நீ தெரிந்தால் ஏது சோகம்உலகை பார்த்து பார்த்தால்உன் வாழ்க்கை மெல்ல சாகும்ஓடம் நதியில் போகும்நதியும் ஓடம்மேல் போகும்அழுவதும் சிரிப்பதும் உன் வேலைநடப்பவை நடக்கட்டும் அவன் லீலைமரங்கள் இங்கு பேசும்பனி துளிகள் மாயம் காட்டும்இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்பிற உயிர்கள் உன்னை தொடரும்நான் இனி கலந்தேன் ஒரு புயலில்இந்த பாதை எங்கு போகும்இந்த தேடல் எங்கு சேர்க்கும்நான் இனி கலந்தேன் ஒரு புயலில்படம்: ஆயிரத்தில் ஒருவன்இசை: GV பிரகாஷ்பாடியவர்: GV பிரகாஷ்
பகிர்வுக்கு நன்றி !
Post a Comment
1 Comment:
பகிர்வுக்கு நன்றி !
Post a Comment