மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக் மெக் மெக்கரீனா
மெக் மெக்கரீனா
மெக்கரீனா மெக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மெக்கரீனா மெக்கரீனா
ரெக்கை முளைக்கும் வயசு தானா
மெக்கரீனா ஓக்கே தானா
கண்கள் என்ன கண்கள்
அதை கண்டு விழுந்த பெண்கள்
எங்கள் இதயத்தை திருடாதே
எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள்
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்கிறதே
எங்கள் மனதினை பறிக்கிறதே
(மெக்கரீனா...)
நான் நினைத்தால் உலகின் ஒளியை
ஒரு நாள் மட்டும் நிருத்தி வைப்பேன்
பூவெடிக்கும் வெடிக்கும் ஒளியி
ஒரு கேசட்டில் பதிவு செய்வேன்
ஓ ஓ ஒ
நான் நினைத்தால் முகிலின் புழுவை
எந்தன் கூந்தலில் ஒளித்து வநிப்பேன்
வான் மழையின் முதலாம் துளியை
பாய் ஃபிரண்டுக்கு பரிசளிப்பேன்
நுரைகளே இல்லையென்றால் அலை இல்லையே யே யே
குறைகளே இல்லையென்றால் வயசில்லையே யே யே
(மெக்கரீனா..)
நாம் ஒரு நாள் பறவை வடிவில்
அந்த வானத்தில் ரசித்திருப்போம்
பொன் நிலவின் வெளியே இருந்து
இந்த பூமியை ரசித்திருப்போம்
தாகம் வந்து உதடு மறந்தால்
அந்த மேகத்தில் நீர் குடிப்போம்
விண்வெளியில் பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்
வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம்
குடியிருப்போமே ஏ ஏ
போர் அடித்தால் செவ்வாய் சென்று
இடம் பிடிப்போமே ஏ ஏ
(மெக்கரீனா...)
படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்கள்: தேவன், சௌம்யா
Tuesday, May 4, 2010
மெக் மெக் மெக் மெக்கரீனா
பதிந்தவர் MyFriend @ 1:42 AM
வகை 2000's, சௌம்யா ராவ், தேவன், தேவா
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment