கண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்று நின்றேன்
கட்டு கடங்கா எண்ண அலைகள்
இரக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
(கண்ணன்..)
வான் கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஒர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூராவ இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீறும் மாலை
(கண்ணன்..)
பூவாசம் தென்றலோடு சேற வேணுமே
ஆண் வாசம் தோடிராத தேகம் மூலமே
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீ தினம் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊரவே
நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொலைவே
(கண்ணன்..)
படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ
Wednesday, April 21, 2010
கண்ணன் வரும் வேளை
பதிந்தவர் MyFriend @ 5:20 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
மை ஃபிரெண்ட்
அது 'கண்ணன் வரும் வேலை' இல்லை... 'கண்ணன் வரும் வேளை'...
Post a Comment