Get Your Own Hindi Songs Player at Music Pluginதென்றலுக்கு நீ சாரல் மழைவெயிலுக்கு நீ நீர் குவளைஅம்புலிக்கு நீ பால் சோறுகம்பளிக்கு நீ கார் காலம்முற்றத்துக்கு நீ வேப்பமரம்முத்தத்துக்கு நீ ஆசை முகம்உச்சவத்தில் நீ சாமி சிலைதிக்கு மொழிக்கு நீ தூது வளை(தென்றலுக்கு..)அங்கம் எங்கும் உன்னால் நானேவைத்து கொண்டால் தவர் ஏதுசிங்கம் வந்து நிற்க்கும் போதுசெல்லம் கொஞ்ச முடியாது(அங்கம்..)தோழி நானும் தோளிலே மாலையாக மாறவோவால் இல்லாத பூச்சிப்போல் ஆள சேதி கூரவாஇடைவெளி நமக்குள்ளே எதற்காகஇடையினில் குழப்பம் அதற்க்காக அதற்க்காக(தென்றலுக்கு..)கொள்ளை கொண்ட பெண்ணுக்குள்ளேகத்தில் சண்டை சரிதானாஎல்லை தாண்டும் பயங்கரவாதாம்அன்பே அன்பே இதுதானா(கொள்ளை..)காடு தூங்கும் போதிலும் தூங்கிடாத காதலேமூடி மூடி பேசியும் தூர்ந்திடாது ஆவலேஉலகினில் கொடியது பெண் தனிமைஅதை விட கொடியது என் நிலமை என் நிலமை(தென்றலுக்கு..)படம்: அறை எண் 305-இல் கடவுள்இசை: வித்யாசாகர்பாடியவர்கள்: ஷ்வேதா, கார்த்திக்வரிகள்: யுகபாரதி
Post a Comment
0 Comments:
Post a Comment