Get Your Own Hindi Songs Player at Music Pluginபூவே பூவே பெண் பூவேஎன் பூஜைக்கு வரவேண்டும்பூவே பூவே பெண் பூவேஎன் பூஜைக்கு வரவேண்டும்நம் காதல் வாழவேண்டும்நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்நீ விடும் மூச்சிலேநம் கொஞ்சம் வாழ்கின்றேன்காதலுக்கு என்றும்ஜன கன மன இல்லையே(பூவே..)காதலின் வயதுஅடி எத்தனை கோடிஅத்தனை வருஷம்நாம் வாழணும் வாடிஒற்றை நிமிஷம்உன்னை பிரிந்தால்உயிரும் அற்று போகும்பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூடகோடி வருஷமாகும்காதலுக்கு என்றும்ஜன கன மன இல்லையே(பூவே..)பூமியை தழுவும்வேர்களை போலேஉன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்ஆண்டு நூறு நீயும் நானும்சேர்ந்து வாழ வேண்டும்மாண்டு போன கவிகள் மீண்டும் பாட வேண்டும்காதலுக்கு என்றும்ஜன கன மன இல்லையே(பூவே..)படம்: ஓன்ஸ் மோர்இசை: தேவாபாடியவர்கள்: SN சுரேந்தர், சித்ராவரிகள்: நா. முத்துக்குமார்
Post a Comment
0 Comments:
Post a Comment