Get Your Own Hindi Songs Player at Music Pluginஎதற்காக எல்லாம் செய்தேன் அன்பே உனக்காகஎடை போட்டு நிலவை விற்று தந்தேன் உனக்காகபூமியை நிற்க சொல்வேன் ஓர் நாள் உனக்காகஏதேதோ செய்தேன் அன்பே எல்லாம் உனக்காகஅடி காதலியே ஓயாஇடி தாங்கலியே ஓயாஎனை வாட்டுறியே ஓயாமோனாலிசா கோடி மின்னல் போல் ஓயாஎனை தாக்குறியே ஓயாபழி வாங்குறியே ஓயாமோனலிசா..(எதற்காக..)க்ராஃபிகில் சுத்தம் செய்ய சொல்வேன் உனக்காகபூப்போன்ற பார்வையாலே ஐ லவ் யூதொடு வானத்தில் ஓயாகுடி போவோமே ஓயாஅடி பூவே சொல் ஓயாமோனலிசாகாதலில் போராச கத்திகள் இல்லாமல்நான் மட்டும் வந்தேன் அன்பேஆறடி ரோஜாவே கானகம் பூவாலேகண்க்களாய் வருவாய் என்றே(எதற்காக..)விண்மீனை பிச்சு வைத்து தருவேன் உனக்காகசொந்தமாய் வானம் செய்தேன் உனக்காகடெலிபோன் செய்து ஓயாகிளி பேசாமல் ஓயாமணி ஆறாது ஓயாமோனலிசா..ஆகாயம் நான் போக ஹால் டிக்கேட் நீதானேகை சேர வாக்காரவேஜில்லென்ற பூவோடு கல்யாண நாள் பார்க்கபூந்தென்றல் வருகின்றதே(எதற்காக..)படம்: உனக்காக எல்லாம் உனக்காகஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: தேவன், அனுராதா ஸ்ரீராம்
Post a Comment
0 Comments:
Post a Comment