கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாய்ந்த நிலாவோ
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
ஐப்ரோவ்வை ஏல் தூக்கி
ஐ லவ் யூ என்றாயே
(கல்லூரி..)
ஏப்ரல் மே எப்போதும்
வெப்பத்தில் வெப்பத்தில்
என்றாலும் எண்ணங்கள்
தெப்பட்தில் தெப்பத்தில்
டோல்பீன்கள் துள்ளாத
உள்ளத்தில் உள்ளத்தில்
உள்ளுக்குள் உண்டாகும்
வெள்ளத்தில் வெள்ளதில்
பொல்லாதல் ஆதவா
நான் பூப்பந்து ஆடவா
உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா
இச்சென்று சத்தங்கள் உண்டாகும் கூட கூட
சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பூ பூ பூ பூச்செண்டு
புய்லில் போராடும்
(கல்லூரி..)
பெண்ணோட புல்ஸ் என்ன
பார்த்தேனே பார்த்தேனே
ஸ்டெடஸ்கோப் வைக்காமல்
சொல்வேனே சொல்வேனே
செவ்வாழை மேனிக்குள்
என்னையா என்னையா
ஸ்கேனிங்தான் செய்யாமல்
சொல்லையா சொல்லையா
நான் பார்த்தால் பாவமா
நீ நாள் பார்த்து பார்க்கவா
அர்ஜெண்டா ஆப்பரேஷன் செய்கின்ற கேஸும் உண்டு
அன்பே உன் ஆசை தான்
ஆப்பரேஷன் கேஸ் இல்ல
எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று
கண்ணால நம் காதல் இல்ல
த த த தள்ளாதே
இளமை ஏற்காதே
(கல்லூரி..)
படம்: பெண்ணின் மனதை தட்டு
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், தேவன்
Tuesday, October 19, 2010
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
பதிந்தவர் MyFriend @ 1:49 AM
வகை 1990's, SA ராஜ்குமார், அனுராதா ஸ்ரீராம், தேவன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment