ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்க்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிஞன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணை
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம் என்ன இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்மென இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
(ஹேய் ஹேய்..)
செல்போன்களை மறந்தவன் வேண்டும்
தொலைக்காட்சியை திறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளிப்படையா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சும் கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வச்சு கோப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எங்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: வசுந்திரா தாஸ்
வரிகள்: பா. விஜய்
Wednesday, October 20, 2010
ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு
பதிந்தவர் MyFriend @ 1:16 AM
வகை 1990's, AR ரஹ்மான், பா. விஜய், வசுந்திரா தாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
//சும்மா உம் என்ன இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்மென இருப்பவன் வேண்டாம்//
சும்மா உம்முனு இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்முனு இருப்பவன் வேண்டாம்
//ரொம்பவும் ரொம்பவும் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்//
ரொம்பவும் ரொம்பவும் உத்தமபுத்திரன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
//செல்ல பெயர் வச்சு கோப்பிட வேண்டும்//
செல்ல பெயர் வச்சு கூப்பிட வேண்டும்
Post a Comment