Get Your Own Hindi Songs Player at Music Pluginபூவும் பிடிக்குது நாரும் பிடிக்குதுபூமி பிடிக்குது வானம் பிடிக்குதுகுப்பையும் பிடிக்குது எல்லாம் அவளாலேநதியை பிடிக்குது நிலவை பிடிக்குதுநீரும் பிடிக்குது நெருப்பும் பிடிக்குதுபைத்தியம் பிடிக்குது எல்லாம் அவளாலேஅவளோட மூச்சு காத்து அளப்பார பண்னிப்போச்சுஅம்புட்டும் அவளை சுத்துதே என்னோட மூச்சுபயப்புள்ள பாக்கையில பயம் வந்து கவ்வும் உள்ளேஉடனே ஏன் கூவுதே படுத்ததும் பொசுக்குனு தூங்கும் பய பித்துக்குளி போல இப்ப முளிக்கிறானே வெள்ளன எந்திருச்சி ஓடும் பயசுள்ளுனு சூரியன பாக்குறேனே(பூவும்..)அவன் பார்த்ததுமே நான் புத்துவிட்டேன்அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்நான் குழந்தை என்றே நேற்று நினைத்திருந்தேன்அவன் கண்களிளே என் வயதறிந்தேன்(அவன்..)படம்: காதல்இசை: ஜோஷுவா ஸ்ரீதர்பாடியவர்கள்: கார்த்திக், ஷாலினி
Post a Comment
0 Comments:
Post a Comment