தேன் கிண்ணம் - மூன்றாமாண்டு நிறைவு பெறுகிற இதன் பயணத்தில் தொடர்ந்து ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பயணித்து தொடர்ந்து பங்கேற்று வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும். மிக அதிகமாக பாடல்களைத் தொகுத்த மை பிரண்ட் அனுவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.
என்.ஆர்.சிபி
2 Comments:
வாழ்த்துக்கள்.தொடரட்டும் சேவை..
தேன்கிண்ணம் குழுவினருக்கு வாழ்த்துகள்..
பகிர்விற்கு நன்றி சிபி..
Post a Comment