கண்கள் என் கண்களோ
காணாத பெண் நீயடி
நெஞ்சை நீ ஏன் நோகடித்தாய்
இன்று நான் காண்பது
என்றென்றுமாய் ஆகுமா
என்னை நீ தேர்ந்தெடுப்பாய்
ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார்
Say one more time
இன்று நான் சொல்வது
நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
(கண்கள்..)
இவள் பீஸ் ஆக தோற்கின்ற
செர்ரி பழம்
ஒரு ஹாட் ட்ரிங்க்ஸில்
ஐஸ் கியூப்பாய் கரைந்தேனடி
இவள் ஜீன்ஸ் போட்டு
பறக்கின்ற பட்டாம்பூச்சி
என் டிஷர்ட்டில் மகரந்த
மழை தானடி
Trust me baby
I can do no wrong
Come on now baby
Let me sing a song
Everybody now
1 2 3 and 4
you change my life
when you walk through my door
செல்போன் நீ பேசினால்
செல் எல்லாம் ஓ போடுதே
ரிங் டோன் உன் புன்னகை தான்
சிக்ஸ்டீன் தீ நீயடி
ஜில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்
இவள் கண் வீசி போகின்ற
கல்லூரிதான்
நான் ஐ லவ் யூ
விண்ணப்பம் தருவேனடி
இவன் நம் ஊரில் வழிகின்ற
ஒரு நயக்ரா
ஒரு ஷவர் போல
என் மீது பொழிவாயடி
I can do no wrong
Come on now baby
Let me sing a song
Everybody now
1 2 3 and 4
you change my life
when you walk through my door
சிக்ஸ்டீன் தீ நீயடி
ஜில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்
பைக்கில் நாம் போகலாம்
ஃபைனான்ஸை நான் ஏற்கிறேன்
பைபில் மேல் சத்தியமாய்
ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார்
Say one more time
இன்று நான் சொல்வது
நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்: ஜுபின் கார்க்
வரிகள்: கபிலன்
Wednesday, October 6, 2010
கண்கள் என் கண்களோ
பதிந்தவர் MyFriend @ 1:12 AM
வகை 2000's, கபிலன், ரஞ்சித் பரோட், ஜுபின் கார்க்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment