Get Your Own Hindi Songs Player at Music Pluginகூக்கூவென ஒரு குயில் தேடிடவா வா என மறு குயில் கூவிடகாற்றே இரு குயில்களின் மாளிகையோஇன்றே மாறிவிடுமாஆதாமுடன் ஏவாள் சேர்ந்ததும்ஆப்பிள் மரம் காயாய் காய்க்குதுமேகம் மழை துளிகளால் தூவியதேவிண்ணின் வாழ்த்து மடலாபாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்குதாயக்கட்டை கையில் இல்லா சகுனியடாகொண்டையில்லா வீணையில்லா நாரதனடா(கூக்கூ..)கல்யாணம் மாசியிலேஅது நடக்காதுபெற்றோரின் ஆசியிலேஅதை விட மாட்டேன்கண்டேனே ஒரு கனவுஅது என்னதுகாஷ்மீரில் தேன் நிலவுநினைப்பு தான்தூண்டிலிலேமாட்டிக்கொள்ளும்ஒரு புழுவாய் நீ இருப்பாய்மூட்டைப்பூச்சி போல் அறித்துடுவாஐயோ வயிறிங்கு எறிகிறதே(கூக்கூ..)சிறகில்லா தேவதை நீதேவதையா ராட்சசிதரை வந்த தாமரை நீதாமரையா அரளிப்பூஉன் கைகள் பிடித்திடவேவேஷக்காரி வேஷக்காரிஎன் வாழ்வில் காத்திருந்தேன்அண்டப்புழுகிகூட நின்னு குழி வெட்டும் குள்ள நரியேகுட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீஅதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்குஐயோ ரத்தக்குடி காட்டேறிதான் நீ(கூக்கூ..)படம்: கண்ட நாள் முதல்இசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, கார்த்திக், மகாலட்சுமி ஐயர்வரிகள்: தாமரை
Post a Comment
0 Comments:
Post a Comment