Get Your Own Hindi Songs Player at Music Pluginசில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்நீ எங்கே இருந்து எங்கே இருந்து இங்கே விழுந்தாய்இன்றே இன்றே நீ மண்ணுக்கு வந்த நாள்இந்த நிலவு நம் பூமிக்கு வந்த நாள்(சில் சில்..)சல சல சல சல மழை வந்து உன்னைதொட தொட தொட வந்தாச்சுபட பட பட நெஞ்சுக்குள் இன்பம்சுட சுட சுட வழியுது வழியுதுப ப ப இனி மட்டும் பயம் காட்டும்தை தை தை என தூறல் நதி போதும்ந நன் ந நநநநந நன் ந நநநந(சில் சில்..)யார் அந்த வானிலே அ ஆபட்டாசை வெச்சது அ ஆமழை கொட்டும் போதிலே அ ஆதும்மல்கள் வெடிக்குதுவெளியே ஒரு நீர் மழை ஜோராக பெய்யுதுஉள்ளே ஓர் நிஜ மழை சந்தோஷம் செய்யுதுமறைவென உண்மை சொல்லுஎனக்காகத்தான் நீ வந்தாயாவா நீ வா சில வம்புகள் செய்வோம் வாவா வா வா பல வானவில் கொண்டு வாஓஹோ மின்னல்கள் புடிச்சுதான்கடலென நீ இறங்கி வாமங்காத்தா ஆடலாம்ஹேய் இரவெல்லாம் குதிக்கலாம்பகலெல்லாம் தூங்கலாம்அழகான பெண்ணுக்குள் ஆனந்தம் கொடுக்கலாம்பனிரெண்டு மணிக்கு மேலேயாருக்கும்தான் பயமே இல்லைசோ சோ சோ என்னை கொட்டும் நீர் ஓட்டம்ஓ ஓஹோ இது ராத்திரி கூத்தாட்டம்(சில் சில்..)படம்: அறிந்தும் அறியாமலும்இசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: சின்மயி, சத்யன்வரிகள்: பா. விஜய்
Post a Comment
0 Comments:
Post a Comment