Get Your Own Hindi Songs Player at Music Pluginஹேஹே காதல் ஜன்னல்கள் மூடாமல்நேற்று பூவே சொன்னாயே ஐ லவ் யூகாம்பில் பூக்கின்ற பூவெல்லாம்பாவம் கண்ணே சொல்வாயா ஹவ் ஆர் யூஸ்வாசமே வா சொர்கமே வாசுற்றலாம் வா தேசம் தாண்டி வாகாதலே ஃபேஷன் வாலிப சீசன்மாறும் முன்னாலே வாசம் கொண்டு வாக்ளியோபத்ரா எந்தன் கண்ணில் ஆல்ட்ராமாடர்ன் லேசர் கீற்ற என்னை காதலி(க்ளியோபத்ரா..)கண்கள் ரெண்டும் சேர்ந்துகாதல் சொன்ன போதுவார்த்தைக்காக தடுமாறினாய்காற்றை போலே வாழ்ந்தேன்கட்டிப்போட்ட பின்னேஎந்தன் நெஞ்சை இடம் மாற்றினாய்வானிலே மேகம் பாடுதே தாகம்காதலன் இங்கே காணவில்லையாஜாலியாய் நெஞ்சில் வீசினாய் பெண்ணேநாளை நாம் வாழ ஜீவன் கொண்டு வா(க்ளியோபத்ரா..)கொஞ்சம் இங்கு பேசிகொள்ளை செய்யும் அன்பேமுத்தம் வைக்க முகம் காட்டவாபுது சாரல் போல வீசும் ஜாக்கெட் போட்ட பூவேநேரில் வந்தால் முகம் வேர்க்குமாபூவிலே வாசம் தோன்றிடும் நேசம்வாலிப தேசம் பார்த்தும் ஓடிவாகாதலி பேசும் வார்த்தை சந்தோஷம்ஆதலால் பூவே வா வா பேச வா(க்ளியோபத்ரா..)படம்: உனக்காக எல்லாம் உனக்காகஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, சௌம்யா
Post a Comment
0 Comments:
Post a Comment