Get Your Own Hindi Songs Player at Music Pluginஉருகுதே தாகத்தில் ரத்தம் எல்லாம் பற்றிக் கொண்டுஎறியுதே நெஞ்சுக்குள் நீ தான் பேபிசிதறுதே மோகத்தின் பக்கம் எல்லாம் சிக்கிக் கொண்டேன்தெரியுதே ஆனந்தம் சொர்க்கத்தில் விழுந்தேன்முத்தத்தில் இன்பங்கள் சட்டென்று ஓய வேண்டும்மொத்தத்தில் நீ வேண்டுமேகாமத்தின் கண்ணெல்லாம் இன்றுன்னை சுடுகிறதாகாயத்தின் வலி எல்லாம் நாளெல்லாம் இனிக்கிறதாஇரவெல்லாம் கெட்டவனே இம்சைக்கு நல்லவனேதோளோடு தோள் சாய்ந்து எனை இன்று கொன்றவனேதொட்டால் கெட்டா போகும்என் முத்தம் பித்தம் போக்கும்தள்ளி தள்ளி நின்றால்உன் வேதனை எப்போ தீரும்ஆறடி வன்முறையாலா நீ அழகிய இம்சைக்காராபுன்னகை விற்று வாங்கும் நீ என் மன கொள்ளைக்காராhey whats that thing that you do to metell me ..i cannot wait for that ecstacyplease hurryhow many times can you give it to metell me ...i want to feel what you feel for medont put your hands on methen show me how you hold me மொத்தத்தில் நீ வேண்டுமேகாமத்தின் கண்ணெல்லாம் இன்றென்னை சுடுகின்றதாகாயத்தின் வலி எல்லாம் நாளெல்லாம் இனிக்கிறதாஇரவெல்லாம் கெட்டவனே இம்சைக்கு நல்லவனேதோளோடு தோள் சாய்ந்து என்னை இன்று கொன்றவனேமுத்தத்தில் இன்பங்கள் சட்டென்ற ஓய வேண்டும்மொத்தத்தில் நீ வேண்டுமே(உருகுதே..)பெண்ணெண்ணும் சொர்க்கத்தில் விழுந்தேன்படியாறி கொள்ளாத பாவங்கள் செய்யாதவெட்கத்தை தள்ளாட தேவைகள் சொல்லடாஉயிரோடு உன்ன வா உச்சத்தில் கொண்ஜ்ச வாஉன்னை நான் அல்லவா மஞ்சத்தில் தள்ளவாபடம்: கலாபக் காதலன்இசை: நிருபாடியவர்கள்: தேவன், அண்ட்ரியா
Post a Comment
0 Comments:
Post a Comment