Tuesday, September 30, 2008
731. பொய் சொல்லக்கூடாது காதலி
பதிந்தவர் கப்பி | Kappi @ 9:35 AM 3 பின்னூட்டங்கள்
வகை 2000's, அறிவுமதி, வித்யாசாகர், ஹரிஹரன்
730. வெண்ணிலவே வெண்ணிலவே
பதிந்தவர் MyFriend @ 7:09 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சாதனா சர்கம், வைரமுத்து, ஹரிஹரன்
Monday, September 29, 2008
729. வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் காலலை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே உன் காஞ்சலை
ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி
(நெஞ்சுக்குள்..)
ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
போகாதே..
(நெஞ்சுக்குள்...)
தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..
வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால் என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதில் இல்லா
என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே
(நெஞ்சுக்குள்..)
படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், பிரசன்னா
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 12:33 PM 6 பின்னூட்டங்கள்
வகை 2008, தாமரை, தேவன், பிரசன்னா, ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்
Sunday, September 28, 2008
728. ஆராரோ ஆராரோ
பதிந்தவர் கப்பி | Kappi @ 12:25 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, இளையராஜா, லதா மங்கேஷ்கர்
727. வளையோசை கலகலகலவென
இன்று 'பாரத ரத்னா' லதா மங்கேஷ்கர் அவர்களின் 79-வது பிறந்தநாள். இசைக்குயிலுக்கு தேன்கிண்ணம் குழுவினரின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:11 AM 0 பின்னூட்டங்கள்
Friday, September 26, 2008
726நடிகவேள் நினைவுகளுடன் இளையவேள்
நடிகவேள் நினைவுகளுடன் இளையவேள்
நான் தினமும் சூரியன் பண்பலையில் இனிய இரவு நிகழ்ச்சியை தவறாமல் கேட்பதுண்டு. இரண்டு தடவை ஒலிப்பரப்பிய ”நடிகவேள் நினைவுகளுடன் இளையவேள்” இந்த காலஞ்சென்ற நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் ஒலித்தொகுப்பு நிகழ்ச்சி என் மனதை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இளையவேள் திரு. எம்.ஆர்.ராதாரவி அவர்கள் தன் தந்தையின் நடிப்புப்பற்றியும் அவர் மற்றவர்களிடம் பழகினார் என்பதையும் விவரித்துள்ளார் இதில் ஓர் இடத்தில் என் தந்தை நடிகவேள் அவர்கள் எனக்கு தெரிந்த வரை சீர்த்திருத்த கருத்துக்கள் சினிமாவில் சொன்ன மாதிரி எந்த ஒரு நடிகரும் தைரியமாக சொல்லி நடித்ததில்லை என்பதை என்னால் அடித்து சொல்ல முடியும்” என்று சொன்னார். அவை முற்றிலும் உண்மை நீங்கள் இந்த நிகழ்ச்சியை முழுவதும் கேட்டீர்களானால் சரியாக் புரிந்து கொள்வீர்கள் என்று எனது நம்பிக்கை. ஆமாம் இசைப்பிரியர்களே தொடர்ந்து தேண்கிண்ணத்தில் பாடல்களாக கேட்டு வருகிறீர்கள் இது தங்களூக்கு ஓர் வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கும் நான் கேட்டு ரசித்ததை இணைய நண்பர்களூக்காக உங்களூக்கும் வழங்குவதில் மிகவும் மகிழ்கின்றேன். ஆமாம் பாட்டுப்பிரியர்களே வழக்கம் போல் “டிஜ்ஜிடல் வாய்ஸ்” என்று கோவை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பெறும் வானோலி அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயணன் அவர்கள் நிகழ்ச்சி தொகுப்புடன் நடிக வேள் எம்.ஆர்.ராதா அவர்களின் நினைவுகளை இளையவேள் எம்.ஆர்.ராதா ரவி நமக்காக வழங்குகிறார். இந்த ஒலித்தொகுப்பை ஒலிக்கோப்புக்கள், ராதாரவி அவர்களீன் பேட்டி ஆகியவற்றை சேகரித்து சூரியன் எப்.எம் அவர்களூக்கு வழங்கிய எனது நண்பர்கள் சேலம் மாவட்டம் காசகாரணூர் திரு.ராஜ்குமார், பெரியநாயக்கன் பாளையம் ஜிடி ஜித்தன் மற்றும் பல்லடம். டி,எம்,எஸ் ஆடியோ வீடியோ கடை உரிமையாளர் டி.பழனிசாமி அவரக்ளுக்கு இதயங்கனிந்த நன்றி.
நீயே எனக்கு என்றும் நிகரானவன், புத்தி சிகாமணி பெத்தபிள்ளை போன்ற சில அமர்க்களமான பாடல்கள் உள்ளன. கேட்டு எம்.ஆர்.ஆர். போல் நீங்களூம் சில வரிகளாவது பேசபோகீறீர்கள், இது உண்மை. ஒலிக்கோப்பு இறக்குமதி வகையில் தரப்பட்டுள்ளது நேரம் கிடைக்கதவர்கள் இறக்குமதி செய்து கண்டிப்பாக கேட்டுவிடவும். அப்படியே நமது நண்பர்களூக்கும் வாழ்த்து சொல்லிவிடுங்கள். கோவை ரவி
|
பதிந்தவர் Anonymous @ 1:40 PM 5 பின்னூட்டங்கள்
Thursday, September 25, 2008
Tuesday, September 23, 2008
724. என்னைத் தெரியுமா?
பதிந்தவர் MyFriend @ 3:25 PM 2 பின்னூட்டங்கள்
வகை MS விஸ்வநாதன், TM சௌந்தர்ராஜன், வாலி
Monday, September 22, 2008
722. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)
படம்: பார்த்தால் பசி தீரும்
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: ஸ்ரீ
பதிந்தவர் MyFriend @ 2:52 AM 3 பின்னூட்டங்கள்
Sunday, September 21, 2008
721. சத்யம் - என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
பதிந்தவர் MyFriend @ 2:29 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, சாதனா சர்கம், யுகபாரதி, ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
720. நான் பேச நினைப்பதெல்லாம்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும்
(நான் பேச)
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை
(நான் பேச)
படம்: பாலும் பழமும்
இசை: MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி
பாடியவர்கள்: P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
விரும்பி கேட்டவர்: ஸ்ரீ
பதிந்தவர் MyFriend @ 1:10 PM 4 பின்னூட்டங்கள்
வகை MS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி, P சுசீலா, TM சௌந்தர்ராஜன்
719. நான் அவள் அது - காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் ஒரு காற்று எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம் இடம் மாறுமே
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை
கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
கண்ணும் கண்ணும் சேர்ந்து கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ ஒன்று செல்லுமே
அடிமனம் அதிலே ஆசைக்குள்ளே
மனசுக்குள் மனசே நுழைவது அழகே
காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம்
ஆடை என் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா?
காதல் என்ன வெண்மேகமா?
அதையும் தாண்டும் ஆகாயமா?
எல்லையற்ற ஒரு தாகமா என்ன?
அடி மனம் அதிலே ஆசைக்குள்ளே
காதல் என்றால் அது ஒரு கீதை
ஆயிரம் காலம் வாழ்ந்த பூவே பூவே
காதலியாக என் முன்னால்
காதல் என்றால் நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்க்ள் பூத்திடுமே
நீயா?
காதல் பயணம்..
நாந்தான்..
காதல் உலகம்..
காதல் என்றால் அது ஒரு கீதை
காதல் என்றால் அது ஒரு கீதை
படம்: நான் அவள் அது
இசை: RP பத்நாயக்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நிஹால்
பதிந்தவர் MyFriend @ 11:54 AM 3 பின்னூட்டங்கள்
வகை 2008, RP பத்நாயக், நிஹால், ஷ்ரேயா கோஷல்
717. தாம் தூம் - திக்கு திக்கு திக்கு திக்குனு
பதிந்தவர் MyFriend @ 9:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, சயனோரா பிலிப், பென்னி தயால், ஹரிஷ் ராகவேந்திரா, ஹாரிஸ் ஜெயராஜ்
716. குருவி - தேன் தேன் தேன்
தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..
என்னவோ சொல்ல தொடந்தேன்
ஏதேதோ செய்ய தொடந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் அழைந்தேன்
தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...
வல்லவரும் கையை ரசித்தேன்
ஆழவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
கொத்த வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்
நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
ஏதும் சொல்லும் அதையும் ரசித்தேன்
நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
உன்னாலே தானே நானும் உள்ளம் ரசித்தேன்
தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...
சேலையில் நிலாவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
திருடனே உன்னை அறிந்தேன்
திருடிய என்னை அறிந்தேன்
என் உன்னை திருட தானே ஆசை அறிந்தேன்
என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
உன் தென்றல் உன்னால் அறிந்தேன்
அதில் தோசம் பின்பாய் அறிந்தேன்
நீ நடமாடும் ராட்சை தோட்டம் எதிரில் அறிந்தேன்
தேன் தேன் தேன்
உன்னை தேடி அழைந்தேன்
உயிர் தீயாய் அழைந்தேன்
சிவந்தேன்...
ஏய்..
தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னை காண தயந்தேன்
கரைந்தேன்..
படம்: குருவி
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன், ஷ்ரேயா கோஷல்
பதிந்தவர் MyFriend @ 5:00 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2008, உதித் நாராயண், வித்யாசாகர், ஷ்ரேயா கோஷல்
Saturday, September 20, 2008
715. சரோஜா - கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
பதிந்தவர் MyFriend @ 8:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, கவி, முஹம்மட் அஸ்லம், யுவன் ஷங்கர் ராஜா, ரனினா
714. சரோஜா - Let's get Cheeky Cheeky
பதிந்தவர் MyFriend @ 5:00 PM 1 பின்னூட்டங்கள்
வகை 2008, நிர்தயா, மதில்டா, யுவன் ஷங்கர் ராஜா
713. சரோஜா - மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
பதிந்தவர் MyFriend @ 2:00 PM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, SPB சரண், ப்ரேம்ஜி அமரன், யுவன் ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ்
711. சரோஜா - தோஸ்து படா தோஸ்து
பதிந்தவர் MyFriend @ 5:17 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2008, நவீன், யுவன் சங்கர் ராஜா, ராகுல் நம்பியார், ஹரிச்சரண்
Friday, September 19, 2008
710. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
பதிந்தவர் MyFriend @ 5:00 PM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், S ஜானகி, மணிரத்னம்
709. தக தய்ய தய்ய தய்யா தய்யா
பதிந்தவர் MyFriend @ 5:41 AM 3 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சுக்விந்தர் சிங், சுபா, மணிரத்னம்
Thursday, September 18, 2008
708. நீ மழை நான் இலை
நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்
நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்
நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காண கண்ணீரோ
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
ஓஹோஹோஹோ.....
படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுனிதா சாரதி
பதிந்தவர் MyFriend @ 2:26 PM 2 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், சுனிதா சாரதி, மணிரத்னம்
707. சட்டென நனைந்தது நெஞ்சம்
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்
உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்
துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்
படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: மின்மினி
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:40 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், மணிரத்னம், மின்மினி
706. மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
பதிந்தவர் MyFriend @ 5:07 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சித்ரா, மணிரத்னம்
Wednesday, September 17, 2008
705 : பூங்காற்று உன் பேர் சொல்ல...!
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
தீர்த்தக் கரை ஓரத்திலே தேன் சிட்டுகள் உள்ளத்திலே
கல்யாண வைபோகம் தான்
நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கைசேர்த்து நாணல்
காதல் கொண்டாடுதே
ஆலம் விழுதோடு கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித் திரியும்
நேரம் இதுவல்லவா
ஏதேதோ எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும் வண்ணம் யாவும்
நீதானே அன்பே
வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்
ஆசைகள் ஈடேறக் கூடும்
(பூங்காற்று உன் பேர் சொல்ல...)
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்
நீல வான் கூட நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா
ஓயாமல் உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்
வாடை தீண்டாத வாழைத் தோட்டம்
ஆனந்த எல்லைகள் காட்டும்
(பூங்காற்று உன் பேர் சொல்ல...)
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 7:44 PM 0 பின்னூட்டங்கள்
வகை SP பாலசுப்ரமணியம், இளையராஜா, கமல்ஹாசன், சித்ரா
Tuesday, September 16, 2008
702 : காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே?
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
வீசுகின்ற தென்றலே ,
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா ,
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே ,
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே ,
புள்ளியாக தேய்ந்து போ!
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?
முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 8:53 PM 0 பின்னூட்டங்கள்
வகை AR ரஹ்மான், அர்விந்த் சாமி, மணிரத்னம், மதுபாலா, ரோஜா
701. பாட்டுத் தலைவன் பாடினால்
பதிந்தவர் கப்பி | Kappi @ 7:59 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, மணிரத்னம்
Monday, September 15, 2008
700. ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பதிந்தவர் MyFriend @ 5:08 PM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சாகுல் ஹமீது, மணிரத்னம்
699. நிலாவே வா செல்லாதே வா
பதிந்தவர் MyFriend @ 2:55 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, SP பாலசுப்ரமணியம், இளையராஜா, மணிரத்னம்
Sunday, September 14, 2008
698. அந்திமழை மேகம் தங்க மழை தூவும்
பதிந்தவர் கப்பி | Kappi @ 10:58 PM 1 பின்னூட்டங்கள்
வகை 1980's, P சுசீலா, TL மகாராஜன், இளையராஜா, புலமைப்பித்தன, மணிரத்னம்
697. வளர்ந்த கலை மறந்து விட்டாள்...
வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
[வளர்ந்த ..]
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
[குடும்பக் ..]
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
[வளர்ந்த...]
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
இங்க வாங்க வீடியோ பாக்கலாம்
படம் : காத்திருந்த கண்கள்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் ஜே கே | J K @ 1:23 AM 1 பின்னூட்டங்கள்
வகை P சுசீலா, PB ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Friday, September 12, 2008
696. அன்பு நடமாடும் கலை கூடமே
பதிந்தவர் MyFriend @ 8:19 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Thursday, September 11, 2008
695. அமைதியான நதியினிலே ஓடும்
பதிந்தவர் MyFriend @ 8:21 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
Wednesday, September 10, 2008
694. தென்னை மரத்துல தென்றல் அடிக்குது
தென்னை மரத்துல தென்றல் அடிக்குது
நந்தவனக் கிளியே அடியே
புன்னை வனக்குயிலே
நான் தினந்தோறும் ரசிச்சாலும்
திகட்டாது பசிக்காது
சின்னமணிக் குயிலே அடியே
உன்னை நினைக்கையிலே
(தென்னை மரத்துல)
கன்னம் சிவக்குது எண்ணம் தவிக்குது
உன்னை நினைக்கையிலே இதமா
என்னை அணைக்கையிலே
கண்ணு சிமிட்டுது என்ன விரட்டுது
மெல்லச் சிரிக்கையிலே நீதான்
என்ன ரசிக்கையிலே
உள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்குது
கட்டிப் புடிக்கையிலே நெசமா
கையைப் புடிக்கையிலே
இது அணைச்சாலும் குறையாது
அழிச்சாலும் மறையாது
சொல்லத் தெரிஞ்சிருந்தும் அதை நான்
சொல்ல முடியலையே
(தென்னை மரத்துல)
பட்டுக் கழுத்துல முத்து தெரியுது
பொண்ணு சிரிக்கையிலே அழகு
கண்ணைப் பறிக்கையிலே
தொட்டுத் தழுவுன்னு சொல்லி அழைக்குது
இந்த மனசினிலே ரெண்டும்
சின்ன வயசினிலே
விட்டு விலகுன்னு வெட்கம் தடுக்குது
போக முடியலையே எனக்கு
ஏதும் புரியலையே
நான் பாய் போட்டு படுத்தாலும்
பாலாகக் குடிச்சாலும்
தூக்கம் புடிக்கலயே எனக்கு
ஏதும் ருசிக்கலையே
(தென்னை மரத்துல)
சின்னஞ்சிறுசுக கொஞ்சிக் குலவுது
அந்திப் பொழுதினிலே ஊஞ்சல்
ஆல விழுதினிலே
கன்னி வயசுல பொண்ணு சிரிக்குது
என்ன சுகம் அதிலே நெனச்சு
ஏங்கித் தவிப்பதிலே
இன்ப நெனப்புல வெந்து தவிக்குது
பட்டப் பகலினிலே கொளுத்தும்
உச்சி வெயிலினிலே
இது தானாக ஆறாது
தழுவாம தீராது
ஒண்ணும் புரியலையே புரிஞ்சும்
சொல்லத் தெரியலையே
(தென்னை மரத்துல)
படம்:லட்சுமி
இசை: இளையராஜா
பாடல்: ஆலங்குடி சோமு
பாடியவர்கள்: இளையராஜா, பி.சுசீலா
***
விரும்பிக் கேட்டவர்: ஜிரா
பதிந்தவர் கப்பி | Kappi @ 11:55 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1970's, P சுசீலா, ஆலங்குடி சோமு, இளையராஜா
Tuesday, September 9, 2008
692. அன்புள்ள மான் விழியே
பதிந்தவர் MyFriend @ 1:24 PM 3 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
691. பாட வந்ததோ கானம்
பதிந்தவர் கப்பி | Kappi @ 9:28 AM 2 பின்னூட்டங்கள்
வகை 1980's, KJ ஜேசுதாஸ், P சுசீலா, இளையராஜா, வாலி
Monday, September 8, 2008
690. அன்று வந்ததும் அதே நிலா
பதிந்தவர் MyFriend @ 12:14 PM 3 பின்னூட்டங்கள்
வகை 1960's, P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி
689. நதியோரம் நாணல் ஒன்று
பதிந்தவர் கப்பி | Kappi @ 5:38 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, P சுசீலா, SP பாலசுப்ரமணியம், இளையராஜா
Sunday, September 7, 2008
687. கண்ணனுக்கு என்ன வேண்டும் - தனம்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்
தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித்தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா
(கண்ணனுக்கு என்ன வேண்டும்)
நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா
(கண்ணனுக்கு என்ன வேண்டும்)
அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும்
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா
(கண்ணனுக்கு என்ன வேண்டும்)
படம்: தனம்
இசை: இளையராஜா
பாடல்: விசாலி கண்ணதாசன்
பாடியவர்கள்: பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி
பதிந்தவர் கப்பி | Kappi @ 8:10 AM 3 பின்னூட்டங்கள்
வகை 2000's, 2008, இளையராஜா, பவதாரினி, விசாலி கண்ணதாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி
Saturday, September 6, 2008
685. கண்ணை கசக்கும் சூரியனோ
பதிந்தவர் MyFriend @ 9:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, SP பாலசுப்ரமணியம், அஜித், தேவா
684. யாரோ யார் யாரோ
பதிந்தவர் MyFriend @ 6:09 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, அஜித், இளையராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி
683. பூந்தளிராட பொன்மலர் சூட
பதிந்தவர் கப்பி | Kappi @ 5:20 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1980's, S ஜானகி, SP பாலசுப்ரமணியம், இளையராஜா