ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்புதோப்போரமா இந்தப்பக்கம் குருவிக் கூடு ஆண் குருவிதான் இரையைத் தேடி போயிருந்ததுபெண் குருவிதான் கூட்டுக்குள்ளே காத்திருந்ததுவீட்டைத் தேடி ஆண் குருவிதான் வந்து சேர்ந்ததுகூட்டுக்குள்ளே குருவி ரெண்டுமே ஒண்ணா சேர்ந்தது(ஊரோரமா)அங்கே தினம் முத்தம் இடும் சத்தம் வருதுஇங்கே அது வந்தால் பெருங்குத்தம் வருதுஅங்கே ஒரு பெட்டை பல முட்டை இடுதுஇஙே பல பெட்டை விரல் பட்டால் சுடுதுகண்ணாடி மீனா பின்னாடி போனாகண்ணாலே முறைப்பாளேஎன்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டுவில்லாட்டம் விறைப்பாளேநாள்தோறுமே உறவைக்காட்டும் பண்பாடிடும் குருவி கூட்டம் நான் தான்(ஊரோரமா)அங்கே ஒரு சொர்கம் அது இங்கே வருமோஇங்கே பல வர்க்கம் இது இன்பம் தருமோஎல்லாம் ஒரு சொந்தம் என எண்ணும் பறவைகண்ணும் இளநெஞ்சும் அதில் காணும் உறவைபெண் பார்க்கும்போதே பேரங்கள் பேசும்ஆண் வர்க்கம் அங்கேதுஅம்மாடி வேண்டாம் கல்யாண வாழ்க்கைநம்மாலே ஆகாதுநாம்தான் ஒரு பறவை கூட்டம் நாள்தோறுமே ஆட்டம் பாட்டம் வா வா(ஊரோரமா)படம்: இதயக் கோவில்இசை: இளையராஜாபாடியவர்கள்: இளையராஜா, சித்ரா
Post a Comment
0 Comments:
Post a Comment