கண்ணை கசக்கும் சூரியனோRed! Red! Red! Red!காணும் மண்ணில் சரி பாதிRed! Red! Red! Red!உடம்பில் ஓடும் செங்குருதிRed! Red! Red! Red!உளைக்கும் மக்கள் உள்ளங்கைRed! Red! Red! Red!நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்புஅந்த நிறங்களில் சிவப்பே சிறப்புநிறத்துக்கு ஒவ்வொரு மதிப்புஅந்த நிறங்களில் சிவப்பே சிறப்புஅட வறுமையின் நிறமா சிவப்பு?அதை மாற்றும் நிறமே சிவப்பு!பிள்ளை தமிழ் இனமேஎழு! எழு! எழு!அறிவை ஆண்டவனாய்தொழு! தொழு! தொழு!நீலும் ஆகாயம்தொடு! தொடு! தொடு!நிலவை பூமியிலேநடு! நடு! நடு!கண்ணை திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதேகாசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதேகலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏறினாள்வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்சரியா? சரியா?ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!முறையா?ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதேபடிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே(குடிக்கும்...)(கண்ணை கசக்கும்...)என் தமிழ் நாட்டின் மக்கள் தொகையோ ஆறு கோடிகள்இந்திய நாட்டின் மக்கள் தொகையோ நூறு கோடிகள்மனிதனை மனிதன் சாப்பிடும் முன்னே தடுத்து நிறுத்துங்கள்உங்கள் அரிசியில் உங்கள் பெயருண்டு உளைத்தே உண்ணுங்கள்குழந்தாய்! குழந்தாய்!இது போட்டி உலகம் போட்டி போட்டு முந்தி விடுபொண்ணே!இது நாடு அல்ல புலிகள் வாழும் காடுஉலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதேஉறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே(உலகத்தை...)(கண்ணை கசக்கும்...)(நிறத்துக்கு...)(பிள்ளை...) படம்: ரெட்இசை: தேவாபாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment