மாளவிகா மாளவிகா மனம் பறித்தாள் மாளவிகாதென்றல் வந்து என்னைக் கேட்டு செல்லும் செல்லும்தேடி வந்து உன்னைத் தொட்டு சொல்லும் சொல்லும்நீ இல்லாமல் நான் இல்லைநான் இல்லாமல் நீ இல்லை(மாளவிகா..)உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே இப்போதேபுதிதாக நான் பிறந்தேன்அது சரி அது சரி அது சரி அது சரிகண்ணாலே என்னோடு நீ பேச அப்போதேஎன் பெயரை நான் மறந்தேன்அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்நழுவுகிற தாவணிதான் விடுமுறை கேட்கும் மாயமென்ன?தடுத்திடவே நினைத்தாலும் மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன?குடையிருந்தும் நனைகின்றோம் காதல் மழை பொழிகிறதேநீ இல்லாமல் நான் இல்லைநான் இல்லாமல் நீ இல்லை(மாளவிகா..)நீ சிந்தும் புன்னகையே பார்த்தாலே நெஞ்செல்லாம்சிலயாக போவது ஏன்?அது சரி அது சரி அது சரி அது சரிஉன் கண்கள் என் கண்ணை சந்திக்கும் நேரம் நான்சிலயாக ஆவதென்ன?அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்தூரல்தான் தேனாகும் விரலால் நீயும் தொட்டாலேமுள்ளெல்லாம் பூவாகும் உந்தன் பார்வை பட்டாலேகரைகின்றேன் தேய்கின்றேன் உன் நினைவில் உறைகின்றேன்நீ இல்லாமல் நான் இல்லைநான் இல்லாமல் நீ இல்லை(மாளவிகா..)படம்: உன்னைத் தேடிஇசை: தேவாபாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
மாளவிகா மாளவிகா ன்னதும் நான் கூட தலைவியை பற்றிய செய்தியோ என்னவோன்னு ஆசையாக வந்தேன் :-))) சரி இருந்தாலும் பாட்டை கேட்டு மனதை தேத்திக்கிறேன்
Post a Comment
1 Comment:
மாளவிகா மாளவிகா ன்னதும் நான் கூட தலைவியை பற்றிய செய்தியோ என்னவோன்னு ஆசையாக வந்தேன் :-))) சரி இருந்தாலும் பாட்டை கேட்டு மனதை தேத்திக்கிறேன்
Post a Comment