காற்றாக வருவாயாகடலாக வருவாயாபூவாக வருவாயாபுயலாக வருவாயாநிலவாக வருவாயாநிஜமாக வருவாயாநீ சொல் சொல்லாமல் சொல்நீ சொல் சொல்லாமல் சொல்பிப்ரவரி பதினான்கில் பூவோடு காத்திருப்பேன்வருவாயா வருவாயா வருவாயா வருவாயாவேலகளில் இடையிடையே டெலிபோனில் இம்சிக்கவருவாயா வருவாயா வருவாயா வருவாயாபனி வீசும் காலையிலே தேனிராய் வருவாயாவெயில் வீசும் மாலையிலே ஐஸ்கிரீமாய் வருவாயாகாய்ச்சல் கொண்டு நான் தவிக்கையிலேஒரு நர்ஸை போல நீ வருவாயாசேர்த்து வைக்கும் என் சம்பளத்தைஅடி செலவு செய்ய நீ வருவாயாநீ சொல் சொல்லாமல் சொல்நீ சொல் சொல்லாமல் சொல்நான் போடும் டீஷர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்கவருவாயா வருவாயா வருவாயா வருவாயாதெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரிசெய்யவருவாயா வருவாயா வருவாயா வருவாயாபேச்சிலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயாஃபேமிலி மேனாக என்னை மாற்ற வருவாயாஉரசிக் கொண்டு என் பைக்கினிலேஎன் காதை கடித்துக்கொண்டு வருவாயாஉதட்டில் இருக்கும் என் சிகரெட்டைநீ பிடுங்கி எறிந்து விட வருவாயாநீ சொல் சொல்லாமல் சொல்நீ சொல் சொல்லாமல் சொல்(காற்றாக..)படம்: உன்னைத் தேடிஇசை: தேவாபாடியவர்: நவீன்விரும்பி கேட்டவர்: இனியவள் புனிதா
Post a Comment
0 Comments:
Post a Comment