ரெட்டைஜடை வயசு படத்தில் ஹரிஹரன் பாடிய பாடல். இந்த படம் வெளிவந்த பொழுது நாங்கள் எல்லாம் பள்ளி இறுதியாண்டு மாணவர்கள். இந்த பாட்டையெல்லாம் வாய்விட்டு பாடமுடியாது!! :-)காஞ்சிப்பட்டு சேலைகட்டி கால்கொலுசில் தாளம் தட்டும்கன்னிபொண்ணே நின்னு கேளம்மாஎன் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்றுசேர்த்து வெச்ச ஆசை சொல்லவாசேலைதான் ஓல்ட்ஆச்சு! சுடிதாரும் போரு ஆச்சு!நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு,முட்டி தொடும் மிடியும் போட்டுகொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டு அவளை நான் ரசிப்பேன்மாசத்துக்கு ரெண்டு தரம் பியூட்டி பார்லர் கூட்டி போவேன்ராத்திரியில் நைட்டி'யே போல் நானே நானே தான் இருப்பேன்(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)ஸ்கூட்டர் ஓட்ட சொல்லுவேன், இடுப்பில் கையை போடுவேன்முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்ல கிள்ளுவேன்தூங்கிப்போனா சம்மதம், தோசை நானே ஊதுவேன்ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன்அவள் முகம் என் மகளுக்குமே வரும்படி ஒரு வரம் கேட்பேன்அவள் பெயர்தனை இனிஷியல்யாய் இடும்படி நான் செய்திடுவேன்அவள் தாவணி பருவத்து லவ் லெட்டர்னைதயும் இருவரும் படித்திடுவோம்எங்கள் முதுமை பருவத்து முத்தங்கள்கூட இனிப்பென ருசித்திடுவோம்வெங்காயத்தை வெட்டும் போதும் கண் கலங்க கூடாதம்மாவெங்காயமே வேண்டாம் கண்ணே நான் அதை வெறுத்திடுவேன்(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)அடடா எந்தன் மம்மிக்கும் ஹைடெக் நடையை பழக்கணும்சுடிதார் போட்டும் பார்க்கணும் தோழி போலே பழகணும்அழகான பொண்ணு போகையில் அதை நான் ரசிச்சு பார்க்கையில்காதை மெல்ல திருகனும் ஆனா என்ன ரசிக்கணும்அவள் தலைதனில் பூ தைத்து அதை புகைப்படம் எடுத்து வைப்பேன்அவள் பிடிக்கலை என்று சொன்னால் பீர் அடிப்பதை நிறுத்திடுவேன்ஒரு நாளைக்கு மூணு முறை வைத்து அவள் தரும் சிகரெட்'ஐ குடித்திடுவேன்என் சில்மிஷங்களில் சிதறிடும் ஜாக்கெட் ஹூக்'னை தைத்திடுவேன்கோபப்பட்டு திட்டிவிட்டு கொல்லப்பக்கம் போயி நின்னுஅக்கம் பக்கம் பார்த்து விட்டு மெல்ல நான் அழுவேன்(காஞ்சிப்பட்டு சேலைகட்டி)
Post a Comment
0 Comments:
Post a Comment