நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டுநாட்டியம் ஆடுது மெல்ல - நான்அந்த ஆனந்தம் என் சொல்லநதியோரம் நீயும் ஒரு நாணல் என்றுநூலிடை என்னிடம் சொல்ல - நான்அந்த ஆனந்தம் என் சொல்ல( நதியோரம் )வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டுஓடுவதென்ன மலையை மூடுவதென்னமுகில்தானோ துகில்தானோசந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்குதேன் வேண்டுமா நான் வேண்டுமாநீ எனைக் கைகளில் அள்ள - நான்அந்த ஆனந்தம் என் சொல்ல( நதியோரம் )தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்னபனி தூங்கும் பசும்புல்லேமின்னுது உன்னாட்டம் நல்ல முத்திரைப் பொன்னாட்டம்கார்காலத்தில் ஊர்கோலத்தில்காதலன் காதலி செல்ல - நான்அந்த ஆனந்தம் என் சொல்ல( நதியோரம் )படம்: அன்னை ஓர் ஆலயம்இசை: இளையராஜாபாடியவர்கள். பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment