என்னைத் தெரியுமா..... ?என்னைத் தெரியுமா..நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்ரசிகன் என்னைத் தெரியுமா..உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்கவிஞன் என்னைத் தெரியுமா..ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்நல்ல ரசிகன் நல்ல ரசிகன்உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்துஅன்பில் வாழ்பவன்ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..வாழ்வை சோலையாக்கலாம்..இந்தக் காலம் உதவி செய்யஇங்கு யாரும் உறவு கொள்ளஅந்த உறவைக் கொண்டு மனித இனத்தைஅளந்து பார்க்கலாம்இசையிலே மிதக்கலாம்எதையுமே மறக்கலாம்( என்னை )படம்: குடியிருந்த கோவில்இசை: MS விஸ்வநாதன்ஒரு சிலையக் கண்டேனேஅது சிரிக்கக் கண்டேனேஇந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனேவானிலே ஒரு நிலா.. நேரிலே இரு நிலாகாதல் அமுதைப் பொழியலாம்..அவள் அருகில் வந்து பழகநான் மெழுகைப் போல உருகஇதழ் பிழியப் பிழிய தேனை எடுத்து எனக்குத் தந்தாளேகொடுத்ததை நினைக்கலாம்கொடுத்தவள் மறக்கலாம்..( என்னை )படம்: குடியிருந்த கோவில்இசை: MS விஸ்வநாதன்பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன்வரிகள்: வாலி
யக்கா பாட்டு நல்லா இருக்கு..!! :)) எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு போடுவீங்களா???? :))
//ஸ்ரீமதி said... யக்கா பாட்டு நல்லா இருக்கு..!! :)) எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு போடுவீங்களா???? :))//தங்கச்சி..---என்ன பாட்டுன்னு சொல்லுங்க. போட்டு அசத்திப்புடலாம். ஆனா MS விஸ்வநாதன் இசைன்னா இந்த வாரத்துலேயே கேட்கலாம்.மத்தவங்கன்ன்னா இந்த வார இறுதிக்கு வெயிட் பண்ணனும். ஓக்கே வா? :-)
Post a Comment
2 Comments:
யக்கா பாட்டு நல்லா இருக்கு..!! :)) எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு போடுவீங்களா???? :))
//ஸ்ரீமதி said...
யக்கா பாட்டு நல்லா இருக்கு..!! :)) எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு போடுவீங்களா???? :))//
தங்கச்சி..
---
என்ன பாட்டுன்னு சொல்லுங்க. போட்டு அசத்திப்புடலாம். ஆனா MS விஸ்வநாதன் இசைன்னா இந்த வாரத்துலேயே கேட்கலாம்.
மத்தவங்கன்ன்னா இந்த வார இறுதிக்கு வெயிட் பண்ணனும். ஓக்கே வா? :-)
Post a Comment