டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்ஹோய் ஹோய்..அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்தென்னை இளம்கீற்றினிலே ஏ ஏ..ஏ ஏ...தென்னை இளம்கீற்றினிலேதாலாட்டும் தென்றலதுதென்னை இளம்கீற்றினிலேதாலாட்டும் தென்றலதுதென்னை தனை சாய்த்து விடும்புயலாக வரும் பொழுதுதென்னை தனை சாய்த்து விடும்புயலாக வரும் பொழுது அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும்ஆற்றங்கரை மேட்டினிலேஆடி நிற்கும் நாணலதுஆற்றங்கரை மேட்டினிலேஆடி நிற்கும் நாணலதுகாற்றடித்தால் சாய்வதில்லைகனிந்த மனம் வீழ்வதில்லைகாற்றடித்தால் சாய்வதில்லைகனிந்த மனம் வீழ்வதில்லைடி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓடி.எம்.எஸ்: ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும்அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும்சுசீலா: நாணலிலே காலெடுத்துநடந்து வந்த பெண்மை இதுநாணலிலே காலெடுத்து நடந்து வந்தஅந்த பெண்மை இதுநாணமென்னும் தென்றலிலே தொட்டில்கட்டும் மென்மை இதுநாணமென்னும் தென்றலிலே தொட்டில்கட்டும் மென்மை இதுஅமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும்அந்தியில் மயங்கி சிடும்காலையில் செழித்து விடும்அந்தியில் மயங்கி சிடும்காலையில் செழித்து விடும்அன்பு மொழி கேட்டு விட்டால்துன்ப நிலை மாறி விடும்அன்பு மொழி கேட்டு விட்டால்துன்ப நிலை மாறி விடும்இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும்காற்றினிலும் மழையினிலும்கலங்க வைக்கும் இடியினிலும்கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்ஹோய் ஹோய்அமைதியான நதியினிலே ஓடும்ஓடம் அளவில்லாதவெள்ளம் வந்தால் ஆடும்சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓபடம்: ஆண்டவன் கட்டளைஇசை: விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலாவரிகள்: கண்ணதாசன்
Dear myfriend, Thanks for the beautiufl song.Audio qulity is so niceeeeeee.Thank you.With Love,Usha Sankar.
Beautiful compositionNice and soft rendering by TMS and PS...... "Anbu mozhi kettu vittal thunba nilai maari vidum"piditha varigal......With Love,Usha Sankar.
Post a Comment
2 Comments:
Dear myfriend,
Thanks for the beautiufl song.
Audio qulity is so niceeeeeee.
Thank you.
With Love,
Usha Sankar.
Beautiful composition
Nice and soft rendering by TMS and PS......
"Anbu mozhi kettu vittal
thunba nilai maari vidum"
piditha varigal......
With Love,
Usha Sankar.
Post a Comment