ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்றுஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்றுஎனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும்விழிகளுக்கு ஏன் இந்த புழுக்கம்அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும்கன்னி பருவம் துயரில்லை சுகம் சுகம்காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணேஉன்னில் புகுந்த தூக்கம் கொலை காரன்தூக்கம் தொலைத்தாய்(ரகசியம்..)அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன்எனக்குள் மூழ்கியே நான் என்னை தேடினேன்காற்றில் கலந்த அவள் ஸ்வாசம் என்னை மட்டும் தீண்டகொள்ளை கொண்டு போனாள்பிரிந்த நெஞ்சம் ஒன்றைகண்கள் கலங்குதே விடை கொடுகண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம்காதல் சுமந்தால் என்ன ஆகும் கண்ணாஉன்னி புகுந்த தூக்கம் கொலை காரிதூக்கம் தொலைத்தாய்படம்: வாரணம் ஆயிரம்இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
இந்த பாட்டை படத்தில் காணோம்.. ஏமாத்திட்டாங்க.. :-(
film la illatha song ga irukku...............
Post a Comment
2 Comments:
இந்த பாட்டை படத்தில் காணோம்.. ஏமாத்திட்டாங்க.. :-(
film la illatha song ga irukku...............
Post a Comment