நாளை காலை நேரில் வருவாளாவந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளாநாளை காலை நேரில் வருவாளாவந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளாமம்மியிடம் சொல்லிவிடுவாளா?சொல்லி விட்டு வம்பில் என்னை மாட்டிவிடுவாளா?தாட்சாயிணி தயம் காட்டு நீதாட்சாயிணி தயம் காட்டு நீ(நாளை காலை..)கிள்ளாதே ஓ நெஞ்சை கிள்ளாதேதள்ளாதே ஓ என்னை தள்ளாதேகிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவை கிள்ளாதேதள்ளாதே என் கனவை கொண்டு சோகக் கடலில் தள்ளாதேசொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயாஇல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயாதாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீதாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ(நாளை காலை..)போகாதே ஓ விட்டு போகாதேமூடாதே ஓ கண்கள் மூடாதேபோகாதே என் நெஞ்சுக்குள்ளே நஞ்சை வைத்து போகாதேமூடாதே என் கண்ணுக்குள்ளே முள்ளை வைத்து மூடாதேஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்நீ வெட்கப் பட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீதாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ(நாளை காலை..)படம்: உன்னைத் தேடிஇசை: தேவாபாடியவர்: ஹரிஹரன்விரும்பி கேட்டவர்: இனியவள் புனிதா
Post a Comment
0 Comments:
Post a Comment