மன்னவனே அழலாமாகண்ணீரை விடலாமாஉன்னுயிராய் நானிருக்கஎன்னுயிராய் நீ இருக்கமன்னவா மன்னவா மன்னவா ...மன்னவனே அழலாமாகண்ணீரை விடலாமாஉன்னுயிராய் நானிருக்கஎன்னுயிராய் நீ இருக்ககண்ணை விட்டு போனாலும்கருத்தை விட்டு போகவில்லைமண்ணை விட்டு போனாலும்உன்னை விட்டு போகவில்லைஇன்னொருத்தி உடலெடுத்துஇருப்பவளும் நானல்லவாகண்ணெடுத்து பாராமல்கலங்குவதும் நீயல்லவாமன்னவனே அழலாமாகண்ணீரை விடலாமாஉன்னுயிராய் நானிருக்கஎன்னுயிராய் நீ இருக்கஉன் மயக்கம் தீர்க்க வந்தபெண் மயிலை புரியாதாதன் மயக்கம் தீராமல்தவிக்கின்றாள் தெரியாதாஎன் உடலில் ஆசையென்றால்என்னை நீ மறந்து விடுஎன்னுயிரை மதித்திருந்தால்வந்தவளை வாழவிடுமன்னவனே அழலாமாகண்ணீரை விடலாமாஉன்னுயிராய் நானிருக்கஎன்னுயிராய் நீ இருக்கமன்னவா மன்னவா மன்னவா ...மன்னவனே அழலாமாகண்ணீரை விடலாமாஉன்னுயிராய் நானிருக்கஎன்னுயிராய் நீ இருக்கபடம்: கற்பகம்இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்திபாடியவர்: P சுசீலாவரிகள்: வாலி
Post a Comment
0 Comments:
Post a Comment