இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்என்ன சொல்ல போகிறாய்சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமாகாதலன் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமாஅன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமேஅதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே(இல்லை இல்லை சொல்ல)இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடிஇதுதான் உன் சொந்தம் - இதயம் சொன்னதடிகண்ணாடி பிம்பம் கட்டகயிறொன்றும் இல்லையடிகண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடிநீ ஒன்று சொல்லடி பெண்ணேஇல்லை நின்று கொல்லடி கண்ணேஎன்தன் வாழ்க்கையேஉன்தன் விழி விளிம்பில்என்னை துரத்தாதேஉயிர் கரை ஏறாதே(இல்லை இல்லை சொல்ல)விடியல் வந்த பின்னாலும்விடியாத இரவு எதுபூவாசம் வீசும் உந்தன் கூந்தலடிஇவ்வுலகம் இருண்ட பின்னும்இருளாத பாகம் எதுகதிர் வந்து பாயும் உந்தன் கண்களடிபல உலக அழகிகள் கூடிஉன் பாதம் கழுவலாம் வாடிஎன் தளிர் மலரேஇன்னும் தயக்கம் என்னஎன்னைப் புரியாதாஇது வாழ்வா சாவாபடம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்இசை: ஏ.ஆர்.ரகுமான்பாடல்: வைரமுத்துபாடியவர்: சங்கர் மகாதேவன்
Post a Comment
0 Comments:
Post a Comment