வத்திக்குச்சி பத்திக்காதுடாயாரும் வந்து உரசற வரையிலவம்பு தும்பு வச்சுக்காதடாயாரும் உன்னை உசுப்புற வரையிலஈர்க்குச்சியாய் இல்லாம நீதீக்குச்சியா இருடாஉள்ளே ஒரு உஷ்ணம் வந்தாஉன் வாழ்வில் வெளிச்சம் வரும்(வத்திக்குச்சி...)மனசு உடுத்தின கவலை துணிஎடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனிஇருக்கும் கண்ணீரையும்ஏத்தம் நீ போட்டெடுஅழவா இங்கே வந்தோம்ஆடு பாடு ஆனந்தமா(வத்திக்குச்சி...)முயற்சி செய்தால் சமயத்துலமுதுகு தாங்கும் இமயத்தையேமனசை இரும்பாக்கனும்மலையை துரும்பாக்கனும்ஆழ்கடல் கூட தான்ஆறு ஓரம் ஆளமடா(வத்திக்குச்சி...)(ஈர்க்குச்சியா...)(வத்திக்குச்சி...) படம்: தீனாஇசை: யுவன் ஷங்கர் ராஜாபாடியவர்: SP பாலசுப்ரமணியம்
Post a Comment
0 Comments:
Post a Comment