பாடும் போது நான் தென்றல் காற்றுபருவ மங்கையோ தென்னங் கீற்றுபாடும் போது நான் தென்றல் காற்றுபருவ மங்கையோ தென்னங் கீற்றுநான் வரும் போது ஆயிரம் ஆடல்ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்னபாடும் போது நான் தென்றல் காற்றுபருவ மங்கையோ தென்னங் கீற்றுமெல்லிய பூங்கொடி வளைத்துமலர் மேனியைக் கொஞ்சம் அணைத்துமெல்லிய பூங்கொடி வளைத்துமலர் மேனியைக் கொஞ்சம் அணைத்துஇதழில் தேனைக் குடித்துஒரு இன்ப நாடகம் நடித்துஇதழில் தேனைக் குடித்துஒரு இன்ப நாடகம் நடித்துஎங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானேஇன்ப நாளும் இன்றுதானேபாடும் போது நான் தென்றல் காற்றுபருவ மங்கையோ தென்னங் கீற்றுஆஆஆ ஓஓஓ ஆஹா ஓஓஎல்லைகளில்லா உலகம்என் இதயமும் அதுபோல் நிலவும்எல்லைகளில்லா உலகம்என் இதயமும் அதுபோல் நிலவும்புதுமை உலகம் மலரும்நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்புதுமை உலகம் மலரும்நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானேஇன்ப நாளும் இன்றுதானேபாடும் போது நான் தென்றல் காற்றுபருவ மங்கையோ தென்னங் கீற்றுபடம்: நேற்று இன்று நாளைஇசை: MS விஸ்வநாதன்பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
ஹை,எனக்கு பிடிச்ச பாட்டு.
ஹை எனக்கும்ம்ம்ம்ம்ம் பிடிச்ச பாட்டு (உங்களூக்கு பிடிச்சது ஆச்சரியமில்லைன்னு முனுமுனுக்கறட்து கேட்குதுங்கோஓஓ)அப்புறம் இந்தபாடலில் துவக்கத்தில் ஒரு ஹம்மிங் வருமே அது படத்தில் மட்டும் தான் வரும் இந்த பாடலில் வருதுங்களா? நான் வேலை செய்யும் இடத்தில் கேட்கமுடியாது. அந்த ஹம்மிங்குடன் பாடல் எங்கேயும் கிடைக்கல யாருக்கவது கிடைத்தால் எனக்கு அனுப்பமுடியுமா? பதிவிற்க்கு மிக்க நன்றி.
Post a Comment
2 Comments:
ஹை,எனக்கு பிடிச்ச பாட்டு.
ஹை எனக்கும்ம்ம்ம்ம்ம் பிடிச்ச பாட்டு (உங்களூக்கு பிடிச்சது ஆச்சரியமில்லைன்னு முனுமுனுக்கறட்து கேட்குதுங்கோஓஓ)
அப்புறம் இந்தபாடலில் துவக்கத்தில் ஒரு ஹம்மிங் வருமே அது படத்தில் மட்டும் தான் வரும் இந்த பாடலில் வருதுங்களா? நான் வேலை செய்யும் இடத்தில் கேட்கமுடியாது. அந்த ஹம்மிங்குடன் பாடல் எங்கேயும் கிடைக்கல யாருக்கவது கிடைத்தால் எனக்கு அனுப்பமுடியுமா? பதிவிற்க்கு மிக்க நன்றி.
Post a Comment