Sunday, October 31, 2010
தேன் கிண்ணம் - மூன்றாமாண்டு நிறைவு வாழ்த்துகள்
பதிந்தவர் நாமக்கல் சிபி @ 12:47 PM 2 பின்னூட்டங்கள்
வகை நன்றி
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா
(வெண்ணிலவே..)
தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம் கொள்கிறாய்
உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய்
(வெண்ணிலவே..)
அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா
அந்த சுகமான நாட்கள் எண்ணி கண்கள் வாங்கினேன்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன்
(வெண்ணிலவே..)
கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும்
வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை
தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும்
இன்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை இந்த வாழ்க்கை
என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா
நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா
(வெண்ணிலவே..)
படம்: கண்ணன் வருவான்
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்
பதிந்தவர் MyFriend @ 1:46 AM 0 பின்னூட்டங்கள்
Saturday, October 30, 2010
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே
உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா
(ஐ லவ் யூ..)
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும்
உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும்
நீ கால் கடுக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும்
நான் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும்
உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும்
நீ முத்தம் தந்த இடம் தொட்டு பார்க்க பிடிக்கும்
ஹேய் ஆசைக்கு ஆசை போட்டியா
மன்மதனோட லூட்டியா
ஹேய் சேலைக்கு வேட்டி போட்டியா
எப்பவும் காதல் டூட்டியா
(ஐ லவ் யூ..)
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும்
நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும்
உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும்
நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும்
நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான்
சொன்னது அதிலே பாதிதான்
(ஐ லவ் யூ..)
படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, சித்ரா
Friday, October 29, 2010
அழகிய லைலா
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா
(அழகிய லைலா..)
ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே
மன்மதனே உன் ரதி எங்கே
கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
பிக்காசோவின் ஓவியம் ஒன்று
பீத்தோவின் சிம்பனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
தாகங்கள் என்னை குடிப்பது என்ன
அழகினில் என்னை வளைப்பது என்ன
இதயம் கொள்ளை போனதென்ன
ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்
வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
பூக்கள் அவளை பார்த்து பார்த்து
ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
படம்: உள்ளத்தை அள்ளித்தா
இசை: சிற்பி
பாடியவர்: மனோ
பதிந்தவர் MyFriend @ 1:38 AM 0 பின்னூட்டங்கள்
Thursday, October 28, 2010
மரகதவல்லிக்கு மணக்கோலம்
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 10:08 PM 0 பின்னூட்டங்கள்
வகை KJ ஜேசுதாஸ், சங்கர் கணேஷ், வைரமுத்து
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மயக்கம் என்ன...... இந்த மௌனம் என்ன
மணி மாளிகைதான் கண்ணே
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட
கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாட
மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
பாடி வரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்து வர
ஓடி வரும் அந்த ஓடையிலே உன் உள்ளமும் சேர்ந்து மிதந்து வர
மல்லிகை காற்று மெல்லிடை மீது மந்திரம் போட்டு தாலாட்ட
வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து வண்ண இதழ் உன்னை நீராட்ட
மயக்கமென்ன..ஹும்.... ....ஹும்ம்
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
அன்னத்தை தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன்
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்
உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன்
மயக்கமென்ன.. ஆ ஆ ஆஅ ஆஅ
இந்த மௌனமென்ன... ஆஆஆஆ
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன..ஆ ஆ ஆ
இந்த சலனமென்ன....ஆ ஆ ஆஆ
அன்பு காணிக்கைதான் கண்ணே
ஆ ஆ ஆ ஆ ஆஅ
அன்பு காணிக்கைதான் கண்ணே
படம்: வசந்த மாளிகை
இசை: KV மகாதேவன்
பாடியவர்கள்: TM சௌந்தர்ராஜன், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் MyFriend @ 1:02 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1970's, KV மகாதேவன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
Wednesday, October 27, 2010
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீ மூட்டும் ஞாபகங்கண் நீரூட்டும்
(ஏதோ..)
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களுன் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
(ஏதோ..)
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்
(ஏதோ..)
படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்
சுஜாதா பாடிய ஏதோ ஒரு பாட்டு இங்கே...
பதிந்தவர் MyFriend @ 1:53 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SA ராஜ்குமார், ஹரிஹரன்
Tuesday, October 26, 2010
Monday, October 25, 2010
உனக்கென இருப்பேன்
உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே கண்மணியே அழுவதேன் கண்மணியே
வழித்துணை நான் இருக்க
(உனக்கென..)
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்
கண்மணி காதலில் நெஞ்சம்தான் தாங்கிடுமா
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்று தான் வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்
நம் காதல் தடைகளை தாண்டும்
வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கையில்லை
வரும் காலம் காயம் ஆற்றும் நிலவொளியே மற்றும் அன்றி
இலை எல்லாம் வாழ்வதில்லை மின்மினியும் ஒளி கொடுக்கும்
தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே
இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது
எதிர் வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்
வெந்நீரில் நீ குளிக்க விறகாக தீ குளிப்பேன்
உதிரத்தில் உன்னில் கலப்பேன்
விழி மூடும் போது உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானே இல்லை
நீதானே நானே ஆனாய்
நிழலாகத்தான் துடிப்பேன்
(உனக்கென..)
படம்: காதல்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
பாடியவர்: ஹரிசரன்
பதிந்தவர் MyFriend @ 1:33 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, ஜோஷுவா ஸ்ரீதர், ஹரிச்சரண்
Sunday, October 24, 2010
மாணிக்க தேரில் மரகத கலசம்
மாணிக்க தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது மஞ்சள் நதி உடலில் வந்தது
(மாணிக்க தேரில்..)
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
ராணி உந்தன் மேனி என்ன ராஜ வீதி தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி தேவன் கோயில் தோட்டம் தானோ
(மாணிக்க தேரில்..)
மெண்பட்டு மேனியில் கண்படும் வேளையில் ஓடுது மேலாடை
கண் படும் வேளையில் கை படுமோ என்று கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம் இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம் என் தோட்டம்
(மாணிக்க தேரில்..)
தென்மலை மேகங்கள் ? போட்டன கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும் பின்னலில் கூந்தலும் மிதப்பது யாராக
புது மழை போலே நீரோட
அதிசைய நதியில் நானாட
நீயாட …. ஆஹா .. தேனோட…
(மாணிக்க தேரில்..)
ஓ..ஓ..ஓ…… ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
திரைப் படம்: தேடி வந்த மாப்பிளை
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்: P.சுசீலா & TM.சௌந்தர ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
பதிந்தவர் MyFriend @ 1:59 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, TM சௌந்தர்ராஜன், கண்ணதாசன்
வான் நிலா தரும் ஒளி
பதிந்தவர் நாகை சிவா @ 12:07 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், DA ஸ்ரீநிவாஸ், கார்த்திக் ராஜா, வாலி
Saturday, October 23, 2010
இயற்கை என்னும் இளைய கன்னி
பதிந்தவர் MyFriend @ 1:13 AM 4 பின்னூட்டங்கள்
வகை 1960's, MS விஸ்வநாதன், P சுசீலா, கண்ணதாசன்
Friday, October 22, 2010
பூவும் பிடிக்குது
பதிந்தவர் MyFriend @ 1:39 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், ஜோஷுவா ஸ்ரீதர், ஷாலினி
Thursday, October 21, 2010
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ வந்த நொடி நிஜமா
(நிஜமா..)
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நானால் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூறுது
பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே
(நிஜமா..)
நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனது
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுள் ஆக தோணுதே
வேற்று கிரகம் போலே இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்றே அர்த்தம் மாறி
வெட்கம் ஆகி போனதே
வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே
(நிஜமா..)
கோடை வாடை இளவேனில் காலம்
கார்காலம் நன்குமே
காதல் காலம் எந்த காலம் என்று
உண்மை சொல்ல கூடுமோ
கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு
திசைகள் நான்கு யாவுமே
காதல் எந்த திசையில் செல்லும் என்று
கண் சொல்ல கூடுமோ
கருவரை எனக்கும் இருந்தால் முளையே
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே
உயிர் அறை ஒன்றை உருவாக்கி என்
உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்
(நிஜமா..)
படம்: போஸ்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கேகே, ஷ்ரேயா கோஷல்
வரிகள்: நா. முத்துக்குமார்
பதிந்தவர் MyFriend @ 1:38 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கேகே, நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஷ்ரேயா கோஷல்
Wednesday, October 20, 2010
ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு
ஹேய் ஹேய் என்ன ஆச்சு உனக்கு
புதுசாய் இந்த பார்வை எதற்க்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
கவிஞன் என்று உன்னை ஆக்கியதோ
காதல் வைரஸ் உன்னை தாக்கியதோ
பெண்ணை பெண்ணை பெண்ணை பெண்ணை
பெண்ணை பார்த்ததும் வழிபவன் வேண்டாம்
டைம் கேட்டதும் குழைபவன் வேண்டாம்
நான் சொல்வதை செய்பவன் வேண்டாம்
சொல்லாததை செய்பவன் வேண்டாம்
சும்மா உம் என்ன இருப்பவன் வேண்டாம்
தினம் ஜம்மென இருப்பவன் வேண்டாம்
பெண்ணை அடிக்கடி ரசிப்பவன் வேண்டாம்
ரசிக்காமல் இருப்பவன் வேண்டாம்
ரொம்பவும் ரொம்பவும் வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
(ஹேய் ஹேய்..)
செல்போன்களை மறந்தவன் வேண்டும்
தொலைக்காட்சியை திறந்தவன் வேண்டும்
சுய புத்தியில் வாழ்பவன் வேண்டும்
பய பக்தியில் கொஞ்சோண்டு வேண்டும்
ரொம்ப இயல்பா நடப்பவன் வேண்டும்
வெளிப்படையா இருப்பவன் வேண்டும்
எப்போவாச்சும் கோவிக்க வேண்டும்
செல்ல பெயர் வச்சு கோப்பிட வேண்டும்
அட அப்பவும் இப்பவும் எப்பவும் எங்களின்
நண்பனாக வாழ்ந்திட வேண்டும்
படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: வசுந்திரா தாஸ்
வரிகள்: பா. விஜய்
பதிந்தவர் MyFriend @ 1:16 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், பா. விஜய், வசுந்திரா தாஸ்
Tuesday, October 19, 2010
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ
என் மடி மீது சாய்ந்த நிலாவோ
என்னிடம் வந்து வாய்ந்த நிலாவோ
ஹைக்கூவே ஹைக்கூவே
ஹை ஸ்பீட்டில் வந்தாயே
ஐப்ரோவ்வை ஏல் தூக்கி
ஐ லவ் யூ என்றாயே
(கல்லூரி..)
ஏப்ரல் மே எப்போதும்
வெப்பத்தில் வெப்பத்தில்
என்றாலும் எண்ணங்கள்
தெப்பட்தில் தெப்பத்தில்
டோல்பீன்கள் துள்ளாத
உள்ளத்தில் உள்ளத்தில்
உள்ளுக்குள் உண்டாகும்
வெள்ளத்தில் வெள்ளதில்
பொல்லாதல் ஆதவா
நான் பூப்பந்து ஆடவா
உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக
இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா
இச்சென்று சத்தங்கள் உண்டாகும் கூட கூட
சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா
பூ பூ பூ பூச்செண்டு
புய்லில் போராடும்
(கல்லூரி..)
பெண்ணோட புல்ஸ் என்ன
பார்த்தேனே பார்த்தேனே
ஸ்டெடஸ்கோப் வைக்காமல்
சொல்வேனே சொல்வேனே
செவ்வாழை மேனிக்குள்
என்னையா என்னையா
ஸ்கேனிங்தான் செய்யாமல்
சொல்லையா சொல்லையா
நான் பார்த்தால் பாவமா
நீ நாள் பார்த்து பார்க்கவா
அர்ஜெண்டா ஆப்பரேஷன் செய்கின்ற கேஸும் உண்டு
அன்பே உன் ஆசை தான்
ஆப்பரேஷன் கேஸ் இல்ல
எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று
கண்ணால நம் காதல் இல்ல
த த த தள்ளாதே
இளமை ஏற்காதே
(கல்லூரி..)
படம்: பெண்ணின் மனதை தட்டு
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், தேவன்
பதிந்தவர் MyFriend @ 1:49 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, SA ராஜ்குமார், அனுராதா ஸ்ரீராம், தேவன்
Monday, October 18, 2010
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு
அமுதே என் கண்ணே பசும் பொண்ணே இனி துன்பம் ஏன் இங்கு
[ஆலோலம் பாடி]
மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்பம் துன்பம் என்றும் உண்டு
தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்
[ஆலோலம் பாடி]
சோகம் எதுவும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவை தந்தால் கூட
அதையும் இங்கு அறிந்தாய் இல்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும்
உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும்
நீ யாரோ அன்பே அமுதே!
[ஆலோலம் பாடி]
பதிந்தவர் முத்துலெட்சுமி/muthuletchumi @ 9:04 AM 1 பின்னூட்டங்கள்
வகை இளையராஜா
சில் சில் சில் சில் மழையே எங்கே இருந்தாய்
பதிந்தவர் MyFriend @ 1:00 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, சத்யன், சின்மயி, பா. விஜய், யுவன் ஷங்கர் ராஜா
Sunday, October 17, 2010
கண்ணும் கண்ணும் நோக்கியா
கண்ணும் கண்ணும் நோக்கியா
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
காப்புச்சீனோ காஃபியா சோஃபியா
(கண்ணும்..)
டெர்மோக்கோல் சிற்பம் நீ
உன்னை ஒட்டிக்கொண்டுள்ளா
சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி
தண்ணீரின் சிற்பம் நீ
கோடை கால தாகம் நான்
உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
ஆ ஐவா ஐவா ஐவா அழகே வா
ஆ ஐவா ஐவா ஐவா அன்பே வா வா
(கண்ணும்..)
காதலர் தினத்தில் பிறந்தேன்
கண்களை பிடித்து நடந்தேன்
இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன்
காதலின் புகை படம் இவனே
ஹாலிவூட் திரைப்படம் இவனே
அமேரிக்கா வரைப்படம் இவனே ரசித்தேனே
இனி காதலர் டாப் டென் வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதல் இடமே
இனி காதலர் டாப் டென் வரிசையிலே
இந்த பூமியில் நாம் தான் முதல் இடமே
ஒஹோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ
கூல் ஹனி கூல் ஹனி கூல் ஹனி
இதழில் குடிப்பானே கூல் ஹனி
(கண்ணும்..)
சியானிட் சியானிட் விழியால்
மயக்கும் புயட்டிக் மொழியால்
இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி
ஆப்பிள் லாப்டாப் பென்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேய கொஞ்சி
நான் ரசிப்பானே
என்னை ஆக்டபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு ஏட்டோம் பாம்ப் உயிருக்குள் உருட்டி விட்டாய்
என்னை ஆக்டபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய்
ஒரு ஏட்டோம் பாம்ப் உயிருக்குள் உருட்டி விட்டாய்
கூல் ஹனி கூல் ஹனி கூல் ஹனி
இதழில் குடிப்பானே கூல் ஹனி
ஒஹோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா
ரெமோ ஈரமோ
(கண்ணும்..)
படம்: அந்நியன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: வசுந்திரா தாஸ், லெஸ்லி லெவிஸ், அண்ட்ரியா
வரிகள்: கபிலன்
பதிந்தவர் MyFriend @ 1:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை அண்ட்ரியா, லெஸ்லி லெவிஸ், வசுந்திரா தாஸ், ஹாரிஸ் ஜெயராஜ்
Saturday, October 16, 2010
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
பதிவர் அவந்தியின் பிறந்தநாளுக்காக இந்த இளமைதுள்ளலான பாட்டு ஒலிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம்
இங்கு ஓராயிரம்
(பழமுதிர்..)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூரல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களே
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்..)
பந்தங்கள் யாவும் தொடர்கதைப்போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்..)
படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்
வரிகள்: வாலி
பதிந்தவர் MyFriend @ 10:45 PM 2 பின்னூட்டங்கள்
வகை 1990's, KJ ஜேசுதாஸ், இளையராஜா, வாலி
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
பதிந்தவர் MyFriend @ 1:12 AM 1 பின்னூட்டங்கள்
வகை 2000's, SA ராஜ்குமார், ஹரிஹரன்
Friday, October 15, 2010
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம்
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து
விழியின் ஓரம் வழிந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையை போலே பொழிந்தது இன்று
உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே
அழகு மின்னல் ஒன்று அடித்திட
செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே
இளைய தென்றல் ஒன்றை என்னை மெல்ல தொட
(முதல்..)
தீயும் நீயும் ஒன்றல எந்த தீயும் உன் போல
சுடுவதில்லை என்னை சுடுவதில்லை
வேண்டாம் வேண்டாம் என்றாலும்
விலகி போய் நான் நின்றாலும்
விடுவதில்லை காதல் விடுவதில்லை
ஓ தநனனனான தநனனனான
இது ஒரு தலை உறவா
இல்லை இருவரின் வரவா ஆ
என்றாலும் பாறையில் பூ பூக்கும்
(முதல்..)
மேற்கு திக்கில் ஓரம்தான்
வெயில் சாயும் நேரம்தான்
நினைவு வரும் உந்தன் நினவு வரும்
உன்னை என்னை மெல்லத்தான்
வைத்து வைத்து கொள்ளத்தான்
நிலவு வரும் அந்தி நிலவு வரும்
அடி இளமையின் தனிமை அது கொடுமையின் கொடுமை
எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை
கண்ணே என் காதலை காப்பாற்று
முதலாய் முதல் முதலாய்
முதல் முதல் முதலாய்
(முதல்..)
படம்: லேசா லேசா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்:
பதிந்தவர் MyFriend @ 1:46 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, ஹாரிஸ் ஜெயராஜ்
Thursday, October 14, 2010
Wednesday, October 13, 2010
கூக்கூவென ஒரு குயில் தேடிட
பதிந்தவர் MyFriend @ 1:56 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கார்த்திக், தாமரை, யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ராகவேந்திரா
Tuesday, October 12, 2010
Monday, October 11, 2010
யாவரும் நலம்
பதிந்தவர் MyFriend @ 1:30 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2009, எசான், சங்கர் மகாதேவன், தாமரை, ஷங்கர் எஹ்சான் லாய்
Sunday, October 10, 2010
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும்
நெஞ்சின் ராட்டிணம் எனை சுற்றி தான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியினில் நான் பார்க்க
(மேகம்..)
பாதையின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தில் காட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே
காலையில் எழுந்ததும் ஓடிச்சென்று பார்க்கிறேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே
முதல் முதல் வாழ்வில் தோன்றும்
வண்ண குழப்பம் வானவில் தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி
கடலை கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்று உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று கேட்கும்
மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
(நெஞ்சின் ராட்டிணம்..)
(மேகம்..)
கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக் கொண்டு செல்வதை கனவு கண்டு விழிக்கிறேன்
கரைகளை தீண்டிடும் அலைகளாக மாறினேன்
சேர்ந்துக் கொள்ள சொல்லியே மீண்டும் மீண்டும் போகிறேன்
வலித்திடும் நெஞ்சில் நெஞ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மறு முறை பார்க்கும் வரையில்
காக்கும் நேரம் கசப்பது ஏனோ
பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்து தானே தீரும்
அந்த நேரம் வந்ததாக
நெஞ்சின் உள்ளே ஏதோ கூறும்
(நெஞ்சின் ராட்டிணம்..)
(மேகம்..)
படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், ஷ்வேதா
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 1:12 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, தாமரை, யுவன் ஷங்கர் ராஜா, ஷ்வேதா, ஹரிச்சரண்
Saturday, October 9, 2010
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
கண் ஊஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை
மனமகிழ்ந்தாள்
கண் ஊஞ்சல் ஆடி இருந்தாள்
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
இவன் அவளை வென்றானோ
இணை ஆக்கி கொண்டானோ
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடித்தான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ
அடடா அடடா கண் படும் ஜோடித்தானே
பிரிக்கும் வலிமை கொண்டதந்த ஆடி தானே
Baby if you wanna play hide and seek
Better be at your best, so don't be a freak
Do you wanna play it, do you feel the heat
Just a freaky game of hide and seek
இந்திரனோ ஈசன் தானோ
சந்திரனோ சாகச வரனோ
மந்திரத்தில் மாங்கையை வீழ்த்திடுவானோ
கம்பீரத்தில் கம்சன் தானோ
தந்திரத்தில் கண்ணனும் இவனோ
அர்ஜுனனின் அழகெல்லாம் வாரி வந்தானோ
மாலை இட்டு கூட்டி செல்ல வந்தோமடா
இந்தக் காட்சி கண் பார்க்க தாங்காதடா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணித்தலும் என்ன
Baby if you wanna play hide and seek
Better be at your best, so don't be a freak
Do you wanna play it, do you feel the heat
Just a freaky game of hide and seek
துப்பாக்கியை துடைச்சு வச்சேன்
லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன்
கெட்டப் பையன் வாசத்தை
நான் மோப்பம் பிடிச்சேன்
உள்ளங்கைகள் அறிக்கும் அறிக்கும்
விட்டா தோளை உறிக்கும் உறிக்கும்
ஐயாவோட ஒரு பார்வை
அத்தனையும் எறிக்கும்
பட்சி ஒன்னு சொல்லி போச்சு கச்சேரிக்கே
கட்டுப் போட போலேட புத்தூருக்கே
(கண்ணாமூச்சி..)
படம்: கண்ணாமூச்சி ஏனடா
இசை: யுவன் ஷஙக்ர் ராஜா
பாடியவர்கள்: Dr. நாராயணன், பாலக்காட்டு ஸ்ரீராம், பிரசன்னா, சைந்தவி
வரிகள்: தாமரை
பதிந்தவர் MyFriend @ 1:20 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, Dr. நாராயணன், சைந்தவி, தாமரை, பிரசன்னா, யுவன் ஷங்கர் ராஜா
Friday, October 8, 2010
Thursday, October 7, 2010
பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
பதிந்தவர் MyFriend @ 1:58 AM 1 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், சந்தியா, வைரமுத்து
Wednesday, October 6, 2010
கண்கள் என் கண்களோ
கண்கள் என் கண்களோ
காணாத பெண் நீயடி
நெஞ்சை நீ ஏன் நோகடித்தாய்
இன்று நான் காண்பது
என்றென்றுமாய் ஆகுமா
என்னை நீ தேர்ந்தெடுப்பாய்
ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார்
Say one more time
இன்று நான் சொல்வது
நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
(கண்கள்..)
இவள் பீஸ் ஆக தோற்கின்ற
செர்ரி பழம்
ஒரு ஹாட் ட்ரிங்க்ஸில்
ஐஸ் கியூப்பாய் கரைந்தேனடி
இவள் ஜீன்ஸ் போட்டு
பறக்கின்ற பட்டாம்பூச்சி
என் டிஷர்ட்டில் மகரந்த
மழை தானடி
Trust me baby
I can do no wrong
Come on now baby
Let me sing a song
Everybody now
1 2 3 and 4
you change my life
when you walk through my door
செல்போன் நீ பேசினால்
செல் எல்லாம் ஓ போடுதே
ரிங் டோன் உன் புன்னகை தான்
சிக்ஸ்டீன் தீ நீயடி
ஜில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்
இவள் கண் வீசி போகின்ற
கல்லூரிதான்
நான் ஐ லவ் யூ
விண்ணப்பம் தருவேனடி
இவன் நம் ஊரில் வழிகின்ற
ஒரு நயக்ரா
ஒரு ஷவர் போல
என் மீது பொழிவாயடி
I can do no wrong
Come on now baby
Let me sing a song
Everybody now
1 2 3 and 4
you change my life
when you walk through my door
சிக்ஸ்டீன் தீ நீயடி
ஜில்லென்ற ஆண் நானடி
உன்னை நான் தீ அணைப்பேன்
பைக்கில் நாம் போகலாம்
ஃபைனான்ஸை நான் ஏற்கிறேன்
பைபில் மேல் சத்தியமாய்
ஒற்றை மின் பார்வையால்
உயிர் மோதினாய்
மாற்றி நான் எரிகிறேன் பார்
Say one more time
இன்று நான் சொல்வது
நினைவிருந்தால்
நாளை நீ மீண்டும் வருவாய்
படம்: உற்சாகம்
இசை: ரஞ்சித் பரோட்
பாடியவர்: ஜுபின் கார்க்
வரிகள்: கபிலன்
பதிந்தவர் MyFriend @ 1:12 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, கபிலன், ரஞ்சித் பரோட், ஜுபின் கார்க்
Tuesday, October 5, 2010
Monday, October 4, 2010
ஓ காதலே உனக்கோர் கடிதம்
ஓ காதலே உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்
ஓ காதலே உனக்கோர் கடிதம்
உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும்
ஓ தேடடி என்னை நீ உனக்குள்
வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள்
இதுவும் நலமே நினைக்கும் இதயம்
நிதமே சிரிக்க இழக்கும் எதையும்
இனி ஏன் எல்லாம் உந்தன் உள்ளம்
ஓ காதலே ஓ
ஓர் காகிதம் என்ன நான் எழுதினேன்
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்
ஓர் காகிதம் என்ன நான் எழுதினேன்
பூங்காவியம் அதில் நீ புனைந்தாய்
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்
இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால்
என்னை நீ இயக்க இருந்தாய் பின்னால்
வானம் போனில் வாழ்க்கை இரும்பும்
அதில் ஓர் நிலவா நீ ஏன் இல்லை
(ஓ காதலே..)
காதலே காதலே
ஓ காதலே காதலே
காதலே காதலே
ஓ காதலே காதலே
நீ வேரையில் திசையில் நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்
நீ வேரையில் திசையில் நடந்தாய்
ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்
விழியில் நதியா இதுதான் விதியா
என்னைதான் படைத்த இறைவன் சதியா
வளர்த்தான் உறவை
வகுத்தான் பிரிவை
படம்: காதல் வைரஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: க்ளிண்டன், மனோ
பதிந்தவர் MyFriend @ 1:28 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2000's, AR ரஹ்மான், க்ளிண்டன், மனோ
Sunday, October 3, 2010
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
பதிந்தவர் MyFriend @ 1:02 AM 0 பின்னூட்டங்கள்
வகை 1990's, AR ரஹ்மான், ஆஷா போஸ்லே, வைரமுத்து
Saturday, October 2, 2010
நான் எப்போது பென்ணானேன்
என் இதயம் கண்களில் வந்து
இமையாய் துடித்தது ஏனோ
நான் எப்போது
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
நான் எப்போது பென்ணானேன்
முதல் புன்னகை பூத்ததே அப்போதா
முதல் வார்த்தை பேசிய அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
உன்னை தேவதை என்றால் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல் நான்
மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
அட யாரும் இல்லா கடற்கரையில்
மணல் வீடாய் நானும் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்து விடு
என்னை உன்னில் கொண்டு சென்று விடு
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
உன் பார்வை காய்ந்தது அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டேனே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவது போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
நான் எப்போது பெண்ணானேன்
படம்: சக்கரக்கட்டி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ரீனா பரத்வாஜ்
பதிந்தவர் MyFriend @ 1:44 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2008, AR ரஹ்மான், ரீனா பரத்வாஜ்
Friday, October 1, 2010
பானா காத்தாடி - குப்பத்து ராஜாக்கள்
ஹேய் குப்பத்து ராஜாக்கள் வைக்கின்ற குறியேதும்
தப்பாகி போகாதடா
ஹேய் யேரென்ன சொன்னாலும் எவன் என்ன பண்ணாலும்
நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்
ஹேய் கூவத்துல வெளைஞ்ச கட்ட ஓஹேஹோ
மோதாதே எங்கக்கிட்ட ஓஹே ஹோ
எங்களோட கோட்டை நாங்க வாழும் பேட்டை
தட்டி கேட்க யாருமில்ல
கேட்டுப்புட்டா ரொம்பத் தொல்ல
(குப்பத்து..)
யே ராவெல்லாம் ஊர ரவுண்டுகட்டுவோம்
மவுண்ட் ரோடு மத்தியில கட்டுப்போடுவோம்
சூப்பர் ஸ்டார் படமுன்னா ரவுசுப்பண்ணுவோம்
தியேட்டருக்குள் ஏகப்பட்ட சேட்டைப் பண்ணுவோம்
அழுக்காக கெடந்தப்போதிலும்
அழகான வாழ்க்கை வாழுவோம்
எங்களோட இஷ்டம்போல எதையும் செய்வோம்
தட்டி கேட்க யாருமில்லடா
(குப்பத்து..)
ஹேய் வாட்டரோட பிரியாணி டேய்லி கெடைக்கும்
மீட்டருக்கு மட்டும்தானே மேட்டர் நடக்கும்
வாலருந்த பட்டம் போல சுத்தி வருவோம்
நம்பிப்புட்டா உசுரக்கூட நாங்கத் தருவோம்
ஊரே சுத்தி வந்த போதிலே
பேர நாங்க பெருசா எடுப்போமே
எப்போதுமே எங்கப்படை ஜெயிக்கப்பொறந்தது
எங்கக்கூட மோதறதுக்கு வா
(குப்பத்து..)
படம்: பானா காத்தாடி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிசரண், ராகுல் நம்பியார், சத்யன்
வரிகள்: சினேகன்
பதிந்தவர் MyFriend @ 1:39 AM 0 பின்னூட்டங்கள்
வகை 2010, 2010's, சத்யன், சினேகன், யுவன் ஷங்கர் ராஜா, ராகுல் நம்பியார், ஹரிச்சரண்