Friday, April 30, 2010

நாம் வயதுக்கு வந்தோம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நாம் வயதுக்கு வந்தோம்
நம் இளமைக்கு வந்தோம்
அட இருபது வருடம் அட வீணாய் போனோம்
இனி கண்களில் எல்லாம் தினம் பெண் முகம் வரும்
தினம் கனவுகள் தானே நம் உணவாய் மாறும்

நீ பேபி என்கிறாய் பின் பேபி கொடுக்கிறாய்
உன் வார்த்தை பொய்யடா உன் வாழ்க்கை பொய்யடா
நீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊருகாய் லேடுராய்
(நாம் வயதுக்கு..)

காலை எழுந்தால் காப்பிக்கு பதிலாய்
சிகரெட் தேட தோன்றியதே
கெட்ட கெட்ட சேன்னல் தேடி
ரிமூட் பட்டன் தேய்கிறதே
பாலைவனத்தில் மழையை போல
பஸ் ஸ்டாண்ட் பெண்ணும் சிரிக்கிறதே
டிஸ்காட்டேக் கூட்டி போக காசும் இல்லை வலிக்கிறதே
பிப்ரவரி 14 வந்தால்
தனிமை அது உருத்தியதே
போனில் டினமும் குட் நைட் சொல்ல
கெர்ள் ஃபிரண்ட் இல்லை கசக்கிறதே

நீ காஞ்ச புல்லையும் அட மேயும் மாடுடா
நீ சைக்கிள் கேப்புல கை போடும் கையடா
நீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்காய் லேதுடா
(நாம் வயதுக்கு..)

மொட்டை மாடி டாங்கில் ஏறி
அரட்டை அடிக்க தோன்றியதே
கான்வெண்ட் பெண்கள் சாலையில் போக
கண்கள் எங்கோ ம்ய்கிறதே
ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பார்த்தும் ஃபிகர் மடிய மறுக்கிறதே
சாரி என்று சொன்னால் கூட
சாரி என்று கேட்கிறதே
ஆயிரத்தில் ஒருத்தி என்று அவளின் முகம் இனிக்கிறதே
ஆயிரத்தில் ஒன்றாய் ஐயோ அவளின் தங்கை இருக்கிறதே

நீ தொட்டு தொட்டு ரசிக்க பெண்கள் ஒன்னும் ஊர்காய் லேதுடா
(நாம் வயதுக்கு..)

படம்: 7ஜி ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், யுவன் ஷங்கர் ராஜா, ஷாலினி, கங்கா
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, April 29, 2010

சகியே நீதான் துணையே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பின்னூட்டப்புயல் கபீஷுக்கு வாழ்த்துக்கள்.
-முத்துலெட்சுமிசகியே நீதான் துணையே!
விழி மேல் அமர்ந்த இமையே!
ஆதவன் போனால் அகல்தான் ஒளியே!
(சகியே..)
இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே!
சகியே நீதான் துணையே!

பூமிக்கு நீரிடம் பேதங்கள் இல்லை
பூவுகும் காற்றுக்கும் வாதங்கள் இல்லை
நான்கு கண்கள் கலந்த பின்னாலே
நால்வகை வேதங்கள் தடுப்பதும் இல்லை
(சகியே..)

பூமியை கேட்டா வான் முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
பூமியை கேட்டா வான் முகில் தூவும்
பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்
விதியை கேட்டா தென்றலும் வீசும்
சாதியை கேட்டா காதலும் தோன்றும்
(சகியே..)

காதலின் ராஜ்ஜியத்தில் விசித்திர வழக்கம்
கண்களை வாங்கிக் கொண்டு இதயத்தை கொடுக்கும்
ஒரு விழிப் பார்வை உயிரையும் எடுக்கும்
மறுவிழிப் பார்வை உயிரையும் கொடுக்கும்
இரு விரல் தீண்டினால் சாதிகள் தடுக்கும்
இதயங்கள் தீண்டியதால் எது நம்மை பிரிக்கும்
(சகியே..)

படம்: அந்திமந்தாரை
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

திரு திரு துரு துரு - திரு திரு துரு துரு

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

காதுல பூவ சுத்துவான்
இவன் திரு திரு முழியால் மாட்டுவான்

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

பேசியே ஆள கொல்லுவா
இவ துரு துரு என்றே துள்ளுவா

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

ஏப்பிள் கத்தி போல தான்
இது அம்சமா உள்ல ஜோடிதான்
ஏட்டிக்கு போட்டி கேலி தான்
இண்ட இருவரும் சேர்ந்தா ஜாலி தான்

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

ஆயிரம் அட்வைஸ் பண்ணுவா
இவ அதிரடி ரூல்ஸ் போடுவா

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

சிக்கலை வேலைக்கு வாங்குவான்
இவன் சிங்கத்து வாய்க்குள்ள தூங்குவான்

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

பூனையும் எலியும் போல தான்
ரொம்ப ஒத்துமையான ஜோடிதான்
லவ்ரல் ஹார்டி லூட்டிதான்
இந்த கூட்டணி ரொம்ப நாட்டி தான்

திரு திரு திரு
திரு திரு துரு
துரு துரு
திரு திரு துரு துரு

படம்: திரு திரு துரு துரு
இசை: மணிஷர்மா
பாடியவர்கள்: ரஞ்சித், சைந்தவி

Wednesday, April 28, 2010

கல்லில் ஆடும் தீவேகல்லில் ஆடும் தீவே
சிறு கலகக்கார பூவே
கண்ணால் வார்த்தை சொன்னால்
என் கவிதை சேவல் கூவும்

பக்கம் நீயும் வந்தால்
என் பருவக் காற்றே மாறும்
என்னை நீங்கிச் சென்றால்
என் இளமைக் காய்ச்சல் ஏறும்

பூகளுக்கு உன் காய்ச்சலெல்லாம் நேர்வதில்லை
ஆண் உனக்கு நேர்ந்ததெல்லாம்
பெண் மேனியில் ஏன் இல்லை
(கல்லில்..)

உடல் எனும் தேசத்தில் ஹார்மோனே கலகம் வெடிக்கும்
காதலி உன் விழி கண்டும் காணாதிருக்கும்
ஓஹோ அன்பே உயிர் தான் என் தேடல்
உடலே என் ஊடல் நிறைவேறுது தேடல்
(கல்லில்..)

இயற்கையில் கிளர்ச்சியில் கொடியில் அரும்பு முளைக்கும்
இளமையின் காற்று தான் அரும்பின் கதவை திறக்கும்
அடடா நீ சொல்வது கவிதை
நீராட்டுது செவியை தாலாட்டுது மனதை
ஓஹோ நிலவே நான் என்பது தனிமை
நீ என்பது வெறுமை நாம் என்பது இனிமை
(கல்லில்..)

படம்: ஆனந்த தாண்டவம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: பென்னி தயால், ஷ்வேதா
வரிகள்: வைரமுத்து

Tuesday, April 27, 2010

தென்றலுக்கு நீ சாரல் மழை


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தென்றலுக்கு நீ சாரல் மழை
வெயிலுக்கு நீ நீர் குவளை
அம்புலிக்கு நீ பால் சோறு
கம்பளிக்கு நீ கார் காலம்

முற்றத்துக்கு நீ வேப்பமரம்
முத்தத்துக்கு நீ ஆசை முகம்
உச்சவத்தில் நீ சாமி சிலை
திக்கு மொழிக்கு நீ தூது வளை
(தென்றலுக்கு..)

அங்கம் எங்கும் உன்னால் நானே
வைத்து கொண்டால் தவர் ஏது
சிங்கம் வந்து நிற்க்கும் போது
செல்லம் கொஞ்ச முடியாது
(அங்கம்..)

தோழி நானும் தோளிலே மாலையாக மாறவோ
வால் இல்லாத பூச்சிப்போல் ஆள சேதி கூரவா
இடைவெளி நமக்குள்ளே எதற்காக
இடையினில் குழப்பம் அதற்க்காக அதற்க்காக
(தென்றலுக்கு..)

கொள்ளை கொண்ட பெண்ணுக்குள்ளே
கத்தில் சண்டை சரிதானா
எல்லை தாண்டும் பயங்கரவாதாம்
அன்பே அன்பே இதுதானா
(கொள்ளை..)

காடு தூங்கும் போதிலும் தூங்கிடாத காதலே
மூடி மூடி பேசியும் தூர்ந்திடாது ஆவலே
உலகினில் கொடியது பெண் தனிமை
அதை விட கொடியது என் நிலமை என் நிலமை
(தென்றலுக்கு..)

படம்: அறை எண் 305-இல் கடவுள்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஷ்வேதா, கார்த்திக்
வரிகள்: யுகபாரதி

Monday, April 26, 2010

அமராவதி - உடல் என்ன உயிர் என்ன


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உடல் என்ன உயிர் என்ன உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே
ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே
இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான வேடிக்கை
இன்பம் தேடி வாழும் ஜீவன் எல்லாம்
தவிக்குது துடிக்கிது
(உடல் என்ன )

காதலை பாடாமல் காவியம் இங்கில்லை
ஆனாலும் காதல் தான் சாபம்
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்கு கோபம்
இது சாமி கோபமோ இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு
உறவுக்கும் உரிமைக்கும் உத்தம் .... ஓஓ ...
உலகத்தில் அதுதானே சத்தம் .....
(உடல் என்ன )

திரனனா திர நானா
திரநான திரநான திரன ....

வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்
மனிதன்தான் செய்கின்ற தொல்லை
இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா
முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல
மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல
நான் போகும் வழி கண்டு சொல்ல .... ஓஓ ...
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல .....
(உடல் என்ன )

படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்: அஷோக்

Sunday, April 25, 2010

ருக்கு ருக்கு ரூப்பு கியாருக்கு ருக்கு ரூப்பு கியா
நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா
சையா சையா ஓ சையா
மேரா டில் கியா ஹோ கயா

நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் பாடலே ஹை ஹை ஹை
ஓசை இன்றி பேசிக்கொள்ள
அன்ஸ்வர் ஒன்று சொல்லு சொல்லு

சீசன் நாங்கல்லவோ இயற்கையில்
என்றும் ஒரு சீசன் தான் இளமயில்
(ருக்கு..)

தினமும் இங்கே ஃபேஷன் ஷோ ஷோ
இளமை இனிமை துடிக்குதே
நெஞ்சில் ஏதோ ப்ளாஸ்ஸம் சம் சம்
புத்தம் புதிதாய் துளிர்கிறதே
எண்ணத்தில் வானத்தில் வழியும்
வண்ணத்தில் மேகத்தை குலைத்தாய்
தொட்டு தொட்டு

ஒரு பக்கம் மின்னல் வெட்ட
மறு பக்கம் மேளம் கொட்ட
எதுக்கு ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

கரையும் வண்ணங்கள் போலே வயதுகள்
உருகும் ஐஸ் க்ரீமை போலே நினைவுகள்
(ருக்கு..)

சிடி போல சுழலும் நெஞ்சம்
டிஜிட்டல் இசையில் மிதக்குதே
டிவி போல கண்கள் இரண்டும்
கனவில் கலைந்து ஜொலிக்குதே

என்றைக்கும் நிலவுகள் சிரிக்கும்
எங்கெங்கும் பூப்பொறி வெளிச்சம்
சொட்ட சொட்ட

திசையெட்டும் கைகள் தட்ட
காற்றெல்லாம் பூக்கள் கொட்ட
நிலவுக்குள் ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
(ருக்கு..)

படம்: ஃபிரண்ட்ஸ்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: விஜய், பவதாரிணி
வரிகள்: பழனிபாரதி

Saturday, April 24, 2010

போகாதே போகாதே நீ இருந்தால்போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
(போகாதே..)

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ
(போகாதே..)

அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்று தாங்கவில்லையே
பெண்ணை நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
(போகாதே..)

படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா

Friday, April 23, 2010

தெனாலி..


Get Your Own Hindi Songs Player at Music Plugin

தெனாலி..
இவன் பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி..
இவன் பயத்தால் ஊருக்கு பல ஜோலி

நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாயம்தான்
பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குயிலும் பயந்தால்
அது நியாயம்தான்
பேசாத ஒரு பெண்ணும்
நின்று கண்ணால் கடித்து பார்த்தால்
பயம் நியாயம்தான்
நான் தான் என்ற மனிதனை கண்டு
நியாயம் பயத்து நழுவினால்
அது நியாயம்தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்
(தெனாலி..)

வானவில் தோன்றுதே
வானவில் தோன்றுதே வண்ணங்கள் இல்லையே
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே
திகில் என்னும் தீப்பொறி
தென்றலை அழைக்குதே
தீ அணைக்க நினைத்தால்
தீபாவளி தோன்றுதே
தாய் மடி எப்போதடி
தெனாலிக்கு எல்லாம் பயம்தான்
தெனாலிக்கு எல்லாம் பயம்
(தெனாலி..)

வின்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
வின்வெளி நகர்ந்து போகுதே
இடி ஒன்று விழுந்தால்
இவன் உயிர் உடையுதே
உமி ஒன்று மோதி
இமயமும் நகருதே
பயந்து இவன் நடந்தாக்
பூமியும் அதிருதே
(தெனாலி..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Thursday, April 22, 2010

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்இன்றே இன்றே வேணும்

பால்போலே பதினாறில்
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்

இணைய தளத்தில் கணிணி களத்தில்
மின் அஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்
(பால் போலே..)

ஃபிரண்ட்ஸோட கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு சொல்லி
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்
ஓடதா சினிமாக்கு ஓடி
சரியான கார்னர் சீட் தேடி
பபுள் கம்மை இதழ் மாற்றி கொள்ளத்தான்
செல் போன் பில் ஏற
ஜோக்குகள் தினம் கடிக்க SMS அனுப்ப
தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

காலார நடை போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
காலம் தெரியாமல் கடலை நான் போட
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணும்
நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய் இருக்கணுமே
இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்
இருபது விரலாய் இருக்கணுமே

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

பைக் ஏறி ஊர் சுற்ற செல்ல
ஆ ஊன்னா ட்ரீட் ஒன்று வைக்க
முணுக்குன்னா க்ரீட்டிங்ஸ் கார்ட் கொடுக்கத்தான்
ஹச்சென்றால் கர்சீப்பை நீட்ட
இச்சென்றால் இடக்கண்ணம் காட்ட
நச்சென்று தலை மீது கொட்டத்தான்...
பார்த்தால் பல்ப் எறிய பார்பி டால் போல
போனி டேயிலோடு தேவை கெர்ள் ஃபிரண்ட் தான்

கெ கெ கெர்ள் ஃபிரண்ட் தானே பாய்ஸின் பூஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா
கெர்ள் ஃபிரண்ட் வேணும் வேணும்

எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா
எனக்கொரு கெர்ள் ஃபிரண்ட் வேணுமடா

படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், திம்மி, திப்பு

Wednesday, April 21, 2010

கண்ணன் வரும் வேளைகண்ணன் வரும் வேளை அந்தி மாலை
நான் காத்திருந்தேன்
சின்ன சின்ன தயக்கம் சில மயக்கம்
அதை ஏற்று நின்றேன்
கட்டு கடங்கா எண்ண அலைகள்
இரக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்
கூடு பாயும் குறும்பு காரன் அவனே
(கண்ணன்..)

வான் கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது
தை மாசம் கொள்ளும் ஆசை கூடி பார்ப்பது
தேர் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சேர்வது
ஒர் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது
கூராவ இங்கு எனது ஆசையை
தோழனே வந்து உளறு மீதியை
கோடி கோடி ஆசை தீறும் மாலை
(கண்ணன்..)

பூவாசம் தென்றலோடு சேற வேணுமே
ஆண் வாசம் தோடிராத தேகம் மூலமே
தாய் பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே
வாழ்நாளின் மிச்ச பாரம் காதல் ஏந்துமே
நீ தினம் கண்ட கனவு தீரவே
தீண்டுவேன் உன்னை இளமை ஊரவே
நீ இல்லாமல் நிழலும் எனக்கு தொலைவே
(கண்ணன்..)

படம்: தீபாவளி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ

Tuesday, April 20, 2010

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமாகாதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
(காதல் என்ன..)

கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
(காதல் என்ன..)

நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
(காதல் என்ன..)

படம்: அவள் வருவாளா
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

Monday, April 19, 2010

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சா ப்ளீஸ் சார்
எங்கள் முகவரி கொஞ்சம் கொடுங்கள்

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
எங்கள் கனவுக்கு கை கொடுங்கள்
எங்கள் விரல்கள் நிலவின் மீது
தாளம் போட நீளாதா
மின்னல் கம்பி நாங்கள் மீட்ட
இன்னிசை புயலாய் அழக்காதா
மில்லிசை பாடிவரும் பறவைகள் நாங்கள்
நாங்கள் கூடுகின்ற வேடந்தாங்கள் நீங்கள்
பார்வை முள் எங்கள் மீது பதிகின்ற நேரம்
சுற்றி வரும் எங்கள் வாழ்க்கை இசை தட்டு ஆகும்

ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ஐ சே ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சார்
ப்ளீஸ் சார்

படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SPB சரண், சின்மயி, க்ளிண்டன், குணால்

Sunday, April 18, 2010

சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்ஹேய் ஹேய்
சே சா சா சே ரி ரி
சே கா கா சே மே சே வாட்?

மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி
தேட் வாட் வீ சே

கேட்டுக்கோ
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்

சரிகமே பதனிசே மாத்த்யோசி
தேட் வாட் வீ சே

இந்த இசை சொந்த இசை
இம்சையிலே வந்த இசை
டூ பி அ ஸ்டார்
வீ வில் ஷோ ஹவ்
ரீச் ஃபார் தி ஸ்கை அண்ட்
நெவெர் நெவெர் கிவ் இட் அப்
வீ வேக் இட் ஜுஸ்ட் டேக் இட்
ஹோ ஹோ ஹோ
வலி தான் வெற்றியின் ரகசியமே

வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்

குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில் பாடம் காலி தோழா
அடலஸண்ட் ஏஜில் அந்த சுகம் தேடி
சூடு பட்டுபோனோம் தோழா
தப்பான ரூட்டில் சென்று
ரைக்ட்டான ரூட்டை கண்டோம்
மிஸ்டேக்ஸ் ஆர் தி சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
நாம் ஓடி போனோம் உலகம் புரிந்தது
அவளுக்காகவே உழைக்க தெரிந்தது
லவ் இஸ் தி சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
(சரிகமே..)

ஹியர் வீ கமின்
இயா வீ கமிங் அப் விட் சம்திங் அண்ட்
யூ நோ தாச் வீ ஆர் ப்ரிங்கிங் இட் டூ நம்பர் வான்
ஃபுல் ஆஃப் ஃபன் அண்ட் லாஃபர்
கமிங் லில் ஃபாஸ்டர்
இயா யூ நோ வீ ஆர் நம்பர் வான்

குரங்கென உடும்பென புடிச்ஹத புடி புடி
அடிக்கடி வருமா சந்தர்ப்பம்
அன்னவுன்ஸ் பண்ணி வருமா லேபல் ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்டா சீயிஸ் டே
(சரிகமே..)

ப்ளேட் தான் போர் தான் கஷ்டம் தான் நஷ்டம் தான்
இருந்தாலும் அடிச்சு சொல்வேன் தான்
வெற்றிக்கொரு சீக்ரட் வெற்றிக்கொரு சீக்ரட்
நேர்மை நேர்மை நேர்மை தான்

நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
சரிகமே சரிகமே சரிகமே

படம்: பாய்ஸ்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: லக்கி அலி, க்ளிண்டன், ப்ளாசே, வசுந்தரா தாஸ்

Saturday, April 17, 2010

முத்தம் முத்தம் முத்தமாமுத்தம் முத்தம் முத்தமா
மூன்றாம் உலக யுத்தமா
ஆசை கலையின் உச்சமா
ஆயிரம் பாம்புகள் கொத்துமா
(முத்தம்..)

ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போலே ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளி தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்
இதழோடு இதமாகு முத்தம் கேட்டேன் பதமாகு
நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும்
(முத்தம்..)

மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி
எப்படி வந்தது உனக்கு
இருதயம் மேலே மூளை கீழே
பௌதிக மாற்றம் எனக்கு
சிந்திய முத்தம் அது சைவம்தாண்டா
இனி அசைவ முத்தம் இங்கு ஆரம்பம்தாண்டா
அடி உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மோகம் அதில் செத்தாலும் செத்து போவேன்
(முத்தம்..)

கோதும் அருவியில் வெட்டும் மின்னலில்
மின்சாரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும்
கொஞ்சம் வால்டேஜ் இருக்கு
மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம்
இந்த பெண்சாரத்தால் தினம் பல முறை மரணம்
ஒரு முத்தம் அது மரணம்
மறு முத்தம் அது ஜனனம்
இதழ் நான்கும் விழுகாமல்
சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா

படம்: 12 பி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, மஹாலட்சுமி ஐயர்

Friday, April 16, 2010

தூது வருமா தூது வருமாதூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா தூது வருமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா

முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
(தூது வருமா..)

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே
பார்த்தேனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே டிராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும்
வைத்தேனே தெற்கு மூலையிலே
பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா
(தூது வருமா..)

கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே
நீயும் வந்தாய் சரசங்கள் செய்தபடியே
சவுக்கடி கொடுக்கும் யுவனே
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன்
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
(தூது வருமா..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: சுனிதா சாரதி, ஃபெபி மணி
வரிகள்: தாமரை

Thursday, April 15, 2010

போர்க்களம் அங்கே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே களவு போனதெங்கே
உயிர் கரைந்து போகுதிங்கே
(போர்க்களம்..)

உன்னை எங்கு பிரிகிறேன்
உனக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அணிச்சை செயலாய் நினைக்கிறேன்
(உன்னை..)
நீயும் சொன்ன சொல்லை நம்பி
இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில்
எனது உதயம் பார்க்கிறேன்
உன்னிலே என்னை நான் தேடித் தேடி வருகிறேன்
(போர்க்களம்..)

பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்க்கிறேன்
பகலில் இருட்டாய் இருக்கிறேன்
உனக்குக்ப் பிடித்த உலகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்
(போர்க்களம்..)

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா

Wednesday, April 14, 2010

தீயில் விழுந்த தேனாதீயில் விழுந்த தேனா இவன் தீயில் வழிந்த தேனா
தாயைக் காக்கும் மகனா இல்லை தாயுமானவனா
மழையின் நீர் வாங்கி மழையே அழுவது போல்
தாயின் உயிர் தாங்கி தனையன் அழுவானோ
உயிரை தந்தவளின் உயிரைக் காப்பானா
கடனைத் தீர்ப்பானா ஏய்
தங்கம் போலே இருந்தவள் தான்
சருகைப் போலே ஆனதனால்
சிங்கம் போலே இருந்த மகன்
செவிலியைப் போலே ஆவானா
(தீயில்..)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா ஆ
உலகெல்லாம் ஓர் சொந்தம் அம்மா ஆ
(ஓர்..)
நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா
எனக்கேதும் ஆனதென்றால் உனக்கு வேறு பிள்ளை உண்டு
உனக்கேதும் ஆனதென்றால் எனக்கு வேறு தாயிருக்கா ஆ
நெஞ்சை க்கூட்டி வளர்த்தவளை கண்ணில் மணியாய் சுமந்தவளை
மண்ணில் இட்டு விடுவானா மனதில் மட்டும் சுமப்பானா
(தீயில்..)

தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்
தாயின் மடிதானே உலகம் முடியும் இடம்
கருணைத் தாயின் நினைவினிலே
கல்லும் மண்ணும் அழுது விடும் கண்ணீர் துளிகளின் வேகத்திலே
கண்ணின் மணிகளும் இழந்து விடும்
(தீயில்..)

படம்: வரலாறு
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

Tuesday, April 13, 2010

மல்லிகையே மல்லிகையே மாலையிடும்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மல்லிகையே மல்லிகையே மாலையிடும்
மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி
(மல்லிகையே..)

கண்கள் மட்டும் பேசுமா
கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின்
கண்கள் என்ன சொல்லுதோ
மாறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தானா கட்டிப்பிடித்தானா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம்
மாறும் அழகே சரிதான்
இது காதலின் அறிகுறிதான்

தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா
குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா
அவன் முகவரி சொல்லடி

மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிலி
உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால்
அதே பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால்
நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணில் ரெண்டும் மின்னும்
வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா
(மல்லிகையே..)

படம்: நினைத்தேன் வந்தாய்
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், சித்ரா
வரிகள்: வைரமுத்து

Monday, April 12, 2010

அந்த அரபிக் கடலோரம்அந்த அரபிக் கடலோரம் ஓர் அழகை கண்டேனே
அந்த கன்னித் தென்றல் ஆடை விலக்க கண்கள் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஏ பள்ளித் தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய சரிய மீதம் கண்டேனே
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..

சேலை ஓரம் வந்து ஆள மோதியது ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதோ
சித்தம் கிளுகிளுக்க இரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறுவிதமோ
அச்சம் நாணம் மடம் ஆடை கலைந்தவுடன் ஐயோ தெய்வபடமோ
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
(அந்த..)

சொல்லிக் கொடுத்த பின்னும் அள்ளிக் கொடுத்த பின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்த பின்னும் பூமி இருண்ட பின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்த பின்னும் பூமி நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் பொழிந்த பின்னும் கண்கள் கவிழ்ந்த பின்னும் காதல் மலர்ந்து கிடக்கு
ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
ஹே ஹம்மா ஹம்மா ஹம்மஹம்மஹம்மா..
(அந்த...)

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்

Sunday, April 11, 2010

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
என் பேரைச் சொல்லும் ரோசாப்பூ
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காற்றில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
(ரோசாப்பூ..)

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்னா விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
மழை பேய்ஞ்சாதானே மண் வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசம்தான்
பாத மேல பூத்திருந்தேன் கையில் ரேகை போல சேர்ந்திருதேன்
(ரோசாப்பூ..)

கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உம் முகம்தான்
கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனம்தான்
நிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா
மலை மேல் விளக்க ஏத்தி வைப்பேன்
உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன்
(ரோசாப்பூ..)

படம்: சூர்யவம்சம்
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்: ஹரிஹரன்

Saturday, April 10, 2010

பனிவிழும் இரவில்பனிவிழும் இரவில் நனைந்தது இரவில்
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா வா வா
(பனி..)

பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
மாலை விளக்கேத்தும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம்
தனித்து வாழ்தென்ன லாபம் தேவையில்லாத தாபம்
தனிமையே போ இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்
காவலில் நிலை கொள்ளாமல் தாவுது மனது
காரணம் இல்லாமல் வாடிடும் வயது
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம்
தாளாமல் துள்ளும் என்னை கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடும் கூடும்
விரகமோ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப்போகும்

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி

Friday, April 9, 2010

பூவே பூவே பெண் பூவே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்

பூவே பூவே பெண் பூவே
என் பூஜைக்கு வரவேண்டும்
நம் காதல் வாழவேண்டும்
நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும்
நீ விடும் மூச்சிலே
நம் கொஞ்சம் வாழ்கின்றேன்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

காதலின் வயது
அடி எத்தனை கோடி
அத்தனை வருஷம்
நாம் வாழணும் வாடி
ஒற்றை நிமிஷம்
உன்னை பிரிந்தால்
உயிரும் அற்று போகும்
பாதி நிமிஷம்
வாழ்ந்தால் கூட
கோடி வருஷமாகும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

பூமியை தழுவும்
வேர்களை போலே
உன் உடல் தழுவி
நான் வாழ்ந்திட வந்தேன்
ஆண்டு நூறு நீயும் நானும்
சேர்ந்து வாழ வேண்டும்
மாண்டு போன கவிகள்
மீண்டும் பாட வேண்டும்
காதலுக்கு என்றும்
ஜன கன மன இல்லையே
(பூவே..)

படம்: ஓன்ஸ் மோர்
இசை: தேவா
பாடியவர்கள்: SN சுரேந்தர், சித்ரா
வரிகள்: நா. முத்துக்குமார்

Thursday, April 8, 2010

சின்ன சின்ன வண்ணக்குயில்சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேண் மொட்டு நானா நானா
(சின்ன..)

மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக்கொண்டேன்
சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள்
என்னமோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள்
மாலை சூடி மஞ்சம் தேடி
மாலை சூடி மஞ்சம் தேடி
காதல் தேவன் சன்னதி
காண காணக் கான காண
(சின்ன..)

மேனிக்குள் காறு வந்து மெல்லத்தால் ஆழக் கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன்
இன்பத்தின் எல்லையே இல்லையே இல்லையே
அந்தியும் வந்தால் தொல்லையே தொல்லையே
காலம் தோறும் கேட்க வேண்டும்
காலம் தோறும் கேட்க வேண்டும்
பருமென்னும் கீர்த்தனம் பாடப்பாட
பாடப் பாட பாட..
(சின்ன..)

படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி

Wednesday, April 7, 2010

மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சித்திரக்கூடம் பதிவர் முல்லைக்கு வாழ்த்துக்கள். அவருக்காக ஒலிக்கிறது இப்பாடல்.மேகம் கறுக்குது ...மின்னல் சிரிக்குது..
சாரல் அடிக்குது ..இதயம் பறக்குது..

மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்சத் துளிகள்
நதியாய் போகிறதே
(மேகம்..)

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்
வானவில் கொடியிலே என் ஆடை காயட்டும்
மழையே துளி போடு
என் மார்பே உன் வீடு
(மேகம்..)

நிலாவே வா வா வா
நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கறையை சலவை செய்து விட வா
புறாவே வா வா வா
பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம் தரவா
என் கூந்தலில் கூடு செய்து தரவா
காற்றைப்போல் எனக்கு கூட
சிறகொன்றும் கிடையாது
தடை மீறி செல்லும்போது
சிறை செய்யமுடியாது
இளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்
இன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்
(நான் சொல்லும் நேரத்தில் )

கனாவே வா வா வா
கண்ணோடு வா வா வா
விண்வெளியை அளந்திட சிறகுகொடு
விண்மீனில் எனக்கு படுக்கை போடு
மைனாவே வா வா வா
மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி பரப்பு
என் அழகை பறந்து பறந்து பரப்பு
பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது
அதனால்தான் ரெண்டாம் நிலவாய்
நான் வந்தேன் இப்போது
பூக்களில் தங்கும் பனி துளி அள்ளி
காலையில் குளித்து கொள்வேன்
விடிகிற போது விடிகிற போது
வெளிச்சத்தை உடுத்தி கொள்வேன் ஹோய்
(மேகம்..)

படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி

பாடல்: வைரமுத்து

நூதனா நீ நூதனாநூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா

நூதனா நீ நூதனா
நூதனா நீ நூதனா
சந்தன அம்புகள் எய்தானா
செவ்விதழ் இரண்டையும் கொய்தானா
மன்மத இமசைகள் செய்தானா
மந்திர மழையென பெய்தானா
புதிய முகம் தானா
புயலின் மகன் தானா

சாதனா நீ சாதனா
சாதனா நீ சாதனா
மின்னலிலே வந்த பூ தானா
தேன் அறுவி டஹ்ந்த தீ தானா
சம்மதம் சொன்னது நீ தானா
என்னுடலில் உயிர் நீ தானா
திங்களின் முகம் தானா
தென்றலின் மகள் தானா

என் இதயம் தீ பந்தா
உன் கையில் பூ பந்தா
பதில் என்ன பேரன்பா
உன் விழியில் தீ அம்பா
வாய் மொழியில் சொல் அம்பா
விழுந்தவன் நான் அன்பே
தலையணை வதை தீர மஞ்சத்தில் புதைந்தேன்
வெளி வர மறுத்தேனடா
இமைகளில் பிரியாத ஏக்கத்த விளக்க
விறும்பிய விடை தேடடி
இளமை பாராட்ட வந்தவனே
இனிய தீ மூட்டி வென்றவனே
இரவை பகல் ஆக்கும் வஞ்சகனே நீதானா
சாதனா நீ சாதனா
நூதனா நீ நூதனா

உன் இதழ்களை சொல்லாது
என் கவிதையில் சொல் ஏது
வரி வரி சுக வரியே
உன் முகவரி இல்லாமல் என் முகவரி செல்லாது
விரல் தொட திருமதியே
விடுதலை விரும்பாத ஆடைகள் எதற்கு
சுதந்திர போர் செய்யடி
வன்முறை இல்லாத வரலாறு தொடங்க
அகிம்சையில் வழி கூறடா
உடலில் ஒரு பாதி என்றவளே
உயிரை இடம் மாற்றி சென்றவளே
எனது மூச்சாகி ந்ன்றவளே நீதானா
(நூதனா..)

படம்: கற்க கசடர
இசை: ப்ரயோக்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சின்மயி

Tuesday, April 6, 2010

அட கொண்டை சேவல் ஒலிக்க


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முளிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்குதே..

அட கொண்டை சேவல் ஒலிக்க
இளம் கூட்டு குருவி முளிக்க
அட புத்தம் புதிய சத்தம் கேட்க வா
கொடி பூவில் திறக்கும் சத்தம் கேட்க வா
அட சோம்பல் முறிக்கும் கிழக்கு
இன்னும் உறக்கம் எதுக்கு உனக்கு
(அட சோம்பல்..)
அட வாசல் தெளிக்கும் ஒலியில்
புது வாழ்வின் துடக்கம் இருக்கு
(அடக்கொண்ட..)

கன்னுக்குட்டி முளிச்சு மணிமுத்து மொழியில்
மலடிக்கெல்லாம் பால் ஊரும்
குன்றுகளில் இருந்து கோவில் மணி ஒலித்தால்
காற்று வழி தேன் ஊரும்
அந்த ஆற்றில் எழும் பாட்டில் ஒலி கரையின் உரிமை
வயல் காட்டில் எழும் பாட்டில் ஒலி நாற்றின் உரிமை
உந்தன் இதழ் ஆடும் சிரிப்போசை என்றென்றும் என் உரிமை
(அடக்கொண்ட..)

இது வரை கேட்ட இசைகளில் எல்லாம்
மிக இனிது தாலாட்டு
மறுப்படி என்னை கருவரை தாங்கி
மாற்றவே தாலாட்டு
இந்த பிறவி என்ந்த மகனாய்
வந்து பிறந்தாய் மகனே
மறுபிறவி உந்தன் மகளாய்
வந்து பிறப்பேன் மகனே
தாய் அண்ணன் இருவரையும்
இயற்கையாய் பெறுவேனே
(அடக்கொண்ட..)

படம்: அடைக்களம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: சுஜாதா, மது பாலகிருஷ்ணன்

Monday, April 5, 2010

உயிரே பிரியாதே


Get Your Own Hindi Songs Player at Music Plugin

உயிரே பிரியாதே
உறவே விலகாதே

உயிரே பிரியாதே
உறவே விலகாதே
பிறந்தது தானே தாய் தந்த வாழ்க்கை
பிறவியில் மீதம் நீ த்ந்த வாழ்க்கை
உலகம் உடைகிண்ற போதும்
உயிரே அருகில் இரு போதும்
(உயிரே..)

உச்சி முதல் பாதம் வரை உதடுகள் நடத்தி
உணர்ச்சியின் அணைகளை உடைத்து விட்டாயே
என்ன இது என்று உன்னை விணவிட வந்தேன்
இதழ்களை இதழ்களை அடைத்து விட்டாயே
மொத்த மனித குலம்
கண்ட சுகம் முழுதும்
ஒத்த இரவில் முடிப்போம்
அண்டம் முடியும் வரை
இன்று கொண்ட சுகம்
கண்டு கண்டு களிப்போம் ஓ..
(உயிரே..)

படுக்கையில் சுமந்ததால் பத்து மாதம் சுமந்தாஉ
பாவையே நீ கொண்ட பொறுமைக்கு வணக்கம்
நாம் கொண்ட குடும்பம் ஒரு கோவில் என்று
குல தெய்வம் வந்து வணங்கும்
என் மூச்சு பேச்சு இந்த வாழ்க்கை யாவும்
இந்த மூன்று பேரில் அடங்கும்
(உயிரே..)

படம்: அடைக்களம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்: ஹரிஹரன், சாதனா சர்கம்

Sunday, April 4, 2010

வா வா வா என் தலைவா


Get Your Own Hindi Songs Player at Music Plugin

சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்
சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்
சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்

ஹேய் வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா
(வா..)

ஹே ஒரு தடவை எல்லாம் ஜெயிப்பதனால் சரித்திரம் ஆகாது
தினசரி நீ ஜெய் இது எட்டு திசைகளும் உன்னோடு
அட தனியாக வாழாதே ஏறு ஏறு முன்னேறு

ஹே மாரோ மாரோ கோலி மாரோ
எ எ சாரோ சாரோ சன்யாரோ
ஹே மாரோ மாரோ கோலி மாரோ
எ எ சாரோ சாரோ சன்யாரோ
(வா..)

சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்
சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்

ஹே ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்
புத்தன் வாழ்க்கையும் வேண்டாம்
உன்னை என்னை போல் வாழ்ந்தால்
போதும் உலகம் ரொம்ப அழகு
ஹே கடவுளாகவும் வேண்டாம்
மிருகமாகவும் வேண்டாம்
ரசிகன் ஆக இரு ஒவ்வொன்றும் ரசணையோடு பழகு

ஹே விடியல் அது விண்வெளி தான் விளம்பரம் செய்யாது
விருதுகளை விலை கொடுத்து வாங்கிட கூடாது
ஹே முடியாது என்ன கிடையாது
மோதி மோதி மோதி போராடு

ஹே மாரோ மாரோ கோலி மாரோ
எ எ சாரோ சாரோ சன்யாரோ
ஹே மாரோ மாரோ கோலி மாரோ
எ எ சாரோ சாரோ சன்யாரோ
(வா..)

சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்
சினக்கு சினக்கு சின் சின் சின் சிக்கு
சினக்கு சினக்கு சின் சச்சின்

வாழ்க்கை இந்த வாழ்க்கை
இதை கவிதை புத்தகம் போலே நேசி
அதை கடைசி பக்கம் வரை வாசி
ஹே உலகம் அடடா இந்த உலகம்
இங்கே நிமிடம் நிமிடமாய் சந்தோஷி
மனம் நிறைய நிறைய உல்லாசி
ஹே தங்கமலை பெய்யாதே
உழைத்தொரு குடை பார்த்து

அட தங்களுக்கு அஞ்சாதே
உழைத்திட முடியாது
உலகம் ஹிட் ஆக தான் சுத்தாத தான்
பூக்கள் கூட மனம் கூலாகும்

ஹே மாரோ மாரோ கோலி மாரோ
எ எ சாரோ சாரோ சன்யாரோ
ஹே மாரோ மாரோ கோலி மாரோ
எ எ சாரோ சாரோ சன்யாரோ
(வா..)

படம்: சச்சின்
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Saturday, April 3, 2010

ஆகாயம் காணாமல் போனாலும்

http://www.youtube.com/watch?v=JlHGIS-Fc2o

Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆகாயம் காணாமல் போனாலும்
என் காதல் எங்கேயும் போகாது
பூ கோலம் பூண்டாகி போனாலும்
என் ஆசை எங்கேயும் போகாது
இறைவா இறைவா வரம் நீ தரவா
வாழ்க்கையின் வாசனை பூத்ததே
(ஆகாயம்..)

மேகம் எங்கே போனாலுமே
மழையென மறுபடியும் பொழிந்ததே
நீயும் எங்கே போனாலும்
என் நிழல் உன் நிழலாய் தொடர்ந்திடுமே
கண்ணாடி மேலே நான் கல் எறிந்தேனே
பொய் வீசும் வலையில் நானும் போய் விழுந்தேனே
போகாதே நீ எங்கும் போகாதே
வாழ்க்கை அழைக்குதே
(ஆகாயம்..)

காதல் வந்து சுவாசம் தந்தால்
கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் வருமே
கண்கள் ரெண்டும் பேசிக் கொண்டால்
உலகத்தின் மொழி எல்லாம் தோற்றிடுமே
உன் பார்வை பட்டு நான் உயிர்த்தெழுந்தேன்
உன் வார்த்தை கேட்டு என் வழி மறந்தேனே
போனேனே எங்கோ நான் போனேனே
வாழ்க்கை அழைத்ததே
(ஆகாயம்..)

படம்: சாது மிரண்டால்
இசை: தீபக் தேவ்
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், ஜோத்ஸ்னா

Friday, April 2, 2010

ராமனா பொறந்தாலும் இராவணன் ஆனாலும்ராமனா பொறந்தாலும் இராவணன் ஆனாலும்
பூமியில் வாழத்தான் காசு வேணும்
ஆண்டவன் ஆனாலும் ஆண்டியா போனாலும்
கேட்டுப் போ அப்பத்தான் ஞானம் தோணும்
காமத்த கட்டி வைக்க கயிறு ஒன்னு இங்க இல்ல
குடைய தான் புடிச்சி மழைய மூடிட முடியாது
(ராமனா..)

காசு காசு வந்து விழுகிறதா
அவனை பார்க்க செல்லாதுடா

தீயோடு வேகும் தேகம்
அது வரையில் கொல்லும் மோகம்
ஆணுக்கு எப்போதும் அணையை போட்டதே
மூச்சின்றி போகும் மண்ணோடு தூங்கும் போதும்
பெண்ணாசை அப்போதும் விட்டுப் போகாதே

வரலாறு எங்கெங்கும் மனை வென்றவன் கிடையாது
முகமூடி போட்டாலும் மோகம் மறையாது
காட்டில் வாழும் ஆடை கிடையாதே
கட்டிலில் சேறும் போது கூச்சம் இல்லை வா வா
(ரமனா..)

கடலோரம் மூழ்காவிட்டால் கையோடு முத்துக்கள் இல்லை
உடல் கூட கடலை போல் மூழ்கி பாபோமா
ஏய் தின நீக்கி பார்க்காவிட்டால்
தடை மீறி வெள்ளம் போல் தாவி பார்ப்போமா

காத்தாடி போல் நானே ஆண்களின் நெஞ்சம் உள்ளதடி
பெண்ணே நீ பார்த்தாலே விண்ணில் தள்ளாடும்
பெண்களே இல்லை என்றால் பூமி சுற்றாதே
ஆசையே இல்லை என்றால் மனிதன் பொம்மை தானே
(ராமனா..)

படம்: சாது மிரண்டால்
இசை: தீபக் தேவ்
பாடியவர்கள்: ஜெஸ்ஸி கிஃப்ட், வினிதா

Thursday, April 1, 2010

ஆகாய சூரியனைஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் உன்னை கொஞ்சும் எண்ணமோ

(ஆகாயச்..)
அடியே நான் என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடியே உன் எண்ணம் என்னவோ
சகியே எனைக் கொஞ்சம் கொஞ்சம் கொத்தித் தின்னும்
கிளியே என்னைக் கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே ஒண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
காதல் பார்வையில் பூமி வேறுதான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிறும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய்
எனை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
(ஆகாய..)

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோராபோரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்கின்றேன்
அடி காதல் வந்து என் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
(ஆகாய..)

படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி

Last 25 songs posted in Thenkinnam