Friday, January 30, 2009

919 திரு.கே.பாலசந்தர் படப்பாடல் தொகுப்புதிரு.கே.பாலசந்தர் படப்பாடல் தொகுப்பு

//1. தாமரைக் கன்னங்கள், 2. கன்னி நதியோரம், 3. விண்ணுக்கு மேலாடை, 4. ஒரு நாள் யாரோ, 5. அடிப்போடி பைத்தியகாரி, 6. புன்னகை மன்னன் பூவிழி, 7. நானொரு சிந்து காவடி சிந்து.//

இந்த பாடல்கள் தான் ஒலிக்கோப்பில் வலம் வருபவை.

Get this widget | Track details | eSnips Social DNA


பல ஸ்வாரசியமான தகவல்களுடன் இயக்குநர் கே.பாலசந்தர் படங்களில் இருந்து பாடல்கள் தொகுப்பு தான் இந்த ஒலித்தொகுப்பு. நமது பல்சுவை தள வாத்தியார் ஐயா போல் எழுதலாம். நேரமின்மை என்ற காரணம் ஒரு புறம் இருந்தாலும். அமர்க்களமான பாடல்கள் இடையினில் நமது ”டிஜ்ஜிடல் குரலோன்” அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாரயாணா அவர்களின் குரலில் ஆச்சரியமான படத்தகவல்களை கேட்டு ரசிக்கும் அனுபவம் அலாதியானது. எழுத்தில் அந்த உணர்வுகளை வாத்தியார் போல் எல்லோரும்
எழுத்தில் வார்த்தை ஜாலங்களால் வடிக்க முடியாது. இருந்தாலும், அறிவிப்பாளர் எப்படி தகவல்களை தாராளமாக அள்ளித் தருகிறார் என்று கேட்டு அனுபவியுங்கள் அன்பர்களே.

முழுமூச்சோடு கேட்டு மகிழ்ச்சியோடு ஆனந்தமாக இருக்கும் இசையன்பர்களூக்கு இரண்டு போனஸ் பாடல்கள் ”மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வைகை கரை காற்றே நில்லு, மற்றும் கேள்வி கேட்கும் நேரம் இது.”... ஆமாம் ஒலித்தொகுப்பின் இடையிடையே உங்கள் ஸ்வாரசியத்திரற்காக கேள்வியும் உண்டு. அந்த கேள்வி ”ஓஹோ ஹோ பிரம்மசாரி... ஹே ஹே பிரம்மச்சாரி” என்ற பாடலில் பிரம்மசாரி என்று கிண்டல் செய்து பாடி எந்த நடிகரை குறிப்பிடுகிறார்கள் அந்த நடிகர் யார்? ஏவி.எம்.ராஜன், முத்துராமன், ரவிச்சந்திரன் இந்த மூன்று நடிகர்களீல் ஒருவர். தெரிந்தால் தரலாமே இசையன்பர்களே.

918 மெருகேற்றிய மெல்லிசை மன்னர்கள்மெருகேற்றிய மெல்லிசை மன்னர்கள்

//1. இன்று நமது உள்ளமே, 2. கனிய கனிய மழலை, 3. போகப் போக தெரியும், 4. எங்கே தேடுவேன் பணத்தை 5. கூவாமல் கூவும் கோகிலம், 6. அத்தான் என் அத்தான், 7. விண்ணோடும் முகிலோடும், 8. தூது செல்ல ஒரு தோழி, 9. தென்றல் உறங்கிய போதும், 10. இந்த மன்றத்தில் ஓடி வரும், 11. வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே. //

Get this widget | Track details | eSnips Social DNA

இதுபோன்ற பாடல்களூக்கு மெல்லிசை மன்னர்கள் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன், திரு. ராமமூர்த்தி அவர்களின் தேனிசை பாடல்களுக்கு எப்படி தன் மெட்டால் மெருகேற்றினார்கள் என்பதை இசையமைப்பாளர் திரு. எம்.எஸ்.வி அவர்கள் தகவகளை தெரிவிக்கிறார்.

வானொலி அறிவிப்பாளர் திருமதி. சாராதா ராமனாதன் அவர்கள் அவர் பாணியில்
பாடல்கள் தொகுத்து வழங்கியது மிகவும் சிறப்பனது எல்லார்த்துக்கும் மேல் பாடல்களின் நடுவில் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.வி அறிந்திராத பல தகவல்களை சுவாரசியமாக அவர் குரலிலேயே தன் மெட்டுக்களையே மெருக்கேற்றி வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் புதிய பாடல்களை தேன் துளிகளாக இந்த தேன் கிண்ணத்தில் வந்து விழுகின்றது. இசையன்பர்களே இதோ இந்த மலைத் தேனையும் சொட்டு சொட்டாக இனிமையான மெட்டுடன் ருசிங்க.. ரசிங்க..

இந்த அறிதான ஒலிக்கோப்பை கோவை இசையன்பர்களூக்காக மயிலிறகில் வழங்கிய ஆல் இந்தியா வானொலி நிலையாதாருக்கும். சிறப்பாக வழங்கிய அறிவிப்பாளருக்கும் தேன் கின்ண நேயர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

917. முதற்கனவே முதற்கனவே

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறூபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?
(முதற்கனவே..)

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்ஹ்த்டதும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தைஅ எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
(முதற்கனவே..)

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விர்ல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ

916. விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே
விடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கலாம்
நமக்கும் தெரியாமலே
என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்
உன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்
(விடிய விடிய..)

வாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி
நினைத்தால் வாழ்க்கை இனிக்காது
உன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட
என் மேல் நீர் அள்ளி தெளிக்குது
காகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும்
காதலி பார்வை பட்டால்
ஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும்
நீ என்னை நீங்கி விட்டால்
நீ வேர்வை ஓற்றிட கையை வைத்திடும்
கர்சீவ்-ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது?
(விடிய விடிய..)

பாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து
என் பெண்மை சிலிக்கிறது
கன்னிப் பெண் போல எந்தன் கை படாது
நோட்டு உன்னால் நிரம்பியது
வேடிக்கை அல்ல விபரீதம் என்று
காதலை புரியவைத்தாய்
வேடனின் எதிரில் தடுமாறும் புலியாய்
நீ என்னை தவிக்க வைத்தாய்
நம் காதல் என்பது செய்தி ஆனதும்
நாடி மாறி ஆச்சு
நம் காதல் ஆசையை பூர்த்தி செய்ய
தேஐ இல்லையே வெட்டிப்பேச்சு
கிச்சு கிச்சு மூட்டாதே
(விடிய விடிய..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்

Thursday, January 29, 2009

915. பொய் சொல்ல போறோம் - ஒரு வார்த்தை பேசாமல்

ஒரு வார்த்தை பேசாமல்
ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் ஏதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா

நான் நில் நில் நில் நில் என்றாலும்
என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் சொல் என்றாலும்
என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் பிடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
(போ போ..)
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா?
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா?
ஹேய் ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகு நாள் என்று சொல்வாயோ
ஹேய் (போ போ..)
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா?
கடிதம் போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதா?
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா?
கண்கள் பேசும் பாஷைகள் உனக்கு கண்ணா புரியாதா?
ஹேய் ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சி
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சி
(ஒரு வார்த்தை..)

படம்: பொய் சொல்ல போறோம்
இசை: MG ஸ்ரீகுமார்
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்

914. பைனாப்பிள் வண்ணத்தோடு

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்

பைனாப்பிள் வண்ணத்தோடு ரெட் ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான் சிக்கென்றுதான் என் ஏஞ்சல் போகிறாள்

அன்பே உன் ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும் காமோயங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்களெல்லாம்
சத்துள்ள A வைட்டமின்கள்
உன் கண்கள் லேசர் பொட்டு
என்னை மட்டும் பார்க்குதே
(பைனாப்பிள்..)

கேரளத்து பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்
ஆந்திராவின் பெண்கள் ஸ்பெஷல் என்ன என்றால்
சீரான கூர் மூக்குதான்
பஞ்சாபி பெண்களின் ஸ்பெஷல் நான் சொல்லவா?
பாதாமின் வண்ணமே
தமிழ் நாட்டு பெண்களில் ஸ்பெஷல்கள் சொல்லவா?
ரோஜாப்பூ வெட்கமும் மின்சார பேச்சும் தான்
அன்பே உன் ஸ்பெஷல் என்ன நானும் இங்கு சொல்லவா?
அனைத்து மானிலங்கள் ஒன்று சேர்ந்ததல்லவா
(பைனாப்பிள்..)

பூக்கள் 20KG திராட்சை 20KG
மிக்ஸ் ஆன உன் மேனியோ
தங்கம் 30KG சிங்கம் 30KG
மிக்ஸ் ஆன உன் ரூபமோ
ஐஸ்க்ரீம் தான் உன் இதழ்
டீ ஸ்பூந்தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே
கீட்டாரும் என் உடல் சித்தாரும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால்
லைக்ட் மியூசிக் கேட்கலாம்
பூந்தோட்டம் உன்னை பார்த்து ஆட்டோகிராஃபும் கேட்குதே
யே யே யே .. மிஸ் வோர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே..
(பைனாப்பிள்..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன்,சுஜாதா

Wednesday, January 28, 2009

913. வானம் நமக்கு வீதி

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி

வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
காற்றோடு கலக்கலாம்
கைவீசி நடக்கலாம்
ராஜா இங்கே நாம்
யார் தடுப்பது?
(வானம்..)

ஊரைச்சுற்றும் எங்களுக்கு
இந்த உச்சிவெயில் வெண்ணிலவு
கண்களுக்கு இந்த பட்டப்பகல் நள்ளிரவு
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை
எல்லோரும் அன்பாலே கட்டிவைத்த முல்லை
இப்போது கூடாது பாடமென்னும் தொல்லை
அணையை உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகலாம்?
(வானம்..)

கட்டுப்பட்டு கட்டுப்பட்டு
பள்ளிக்கூடத்திலே கஷ்டப்பட்டு
கட்டுகளை விட்டு விட்டு
இங்கு சிட்டு போல வட்டமிட்டு
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட
தப்பாத தாளத்தினை தட்டி தட்டி போட
எட்டாத எட்டுக்கட்டை மெட்டுக்கட்டி பாட
தப்பாத தாளத்தினை தட்டி தட்டி போட
அணையை உடைக்கும் நதிகள் நாம்
நமக்கு எதற்கு விதிகலாம்?
(வானம்..)

படம்: அஞ்சலி
இசை: இளையராஜா

912. மகேஷ் சரண்யா மற்றும் பலர் - என் பாடல் காலமுள்ள காலம் வரை

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே
எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே

என் பாடல் காலமுள்ள காலம் வரை வாழும் என்பேனே
எப்போதும் கேட்பவனை காதலுடன் சேறும் செந்தேனே
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

கொள்ளைக்கொள்ளும் என்பாய் சேர்கையில்
இல்லை தொல்லை எந்த நாளுமே
சந்தம் சேராமல் இல்லை பாடல்கள்
வாழ்வும் சங்கீதமே
(கொள்ளைக்கொள்ளும்..)
கடலில் நதியும் சேர அலைகள் உதவலாம்
மனது உறவை சேர தன்மை விலகலாம்
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

எட்டுத்திக்கும் செல்லும் பாடலே
எல்லை இல்லா அன்பின் கூடலே
மாலை பூந்தென்றல் ஆடை சூடாதோ
எதன் கானத்திலே
(எட்டுத்திக்கும்..)
செவியய் உரசும் பாடல் மறந்து போகலாம்
மனதை உரசும் பாடல் உயிரில் தேங்குமே
பாட்டெல்லாம் உனக்காகவே நாளெல்லாம் சுகம் சேரவே
பாடும் பாட்டை ஆட்டம் போட்டு நீ கேட்டுக்கொண்டு
(என் பாடல்..)

படம்: மகேஷ் சரண்யா மற்றும் பலர்
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சைந்தவி

Tuesday, January 27, 2009

911. சந்தோஷ சாரல் தினம்

சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ
(சந்தோஷ சாரல்..)

அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை
இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்
(சந்தோஷ சாரல்..)

நம்மை கண்டு ஊரின் கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம் திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே
வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள் ஓட்டும்போது ஓடிப்போகும்
எங்களுக்குள் நாங்கள் செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும் சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு
அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ
(சந்தோஷ சாரல்..)

கோடை வெயில் நேர இளநீரை போல
இதமாக தானே நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்
விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு?
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு
தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்
இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ
(சந்தோஷ சாரல்..)
(அழகான சின்ன..)

படம்: சமுத்திரம்
இசை: சபேஷ் - முரளி
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், கங்கா

910. ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா

ஏ ராசாத்தி ரோசாப்பூ வா வா வா
அடியே சீமாட்டி பூச்சூட்டி வா வா வா
தேவதையே திருமகளே
மாங்கனியே மணமகளே
மாலை சூடும் குணமகளே

(ஏ ராசாத்தி)

கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாக தூங்கும்
தூர இருந்தும் அருகில் இருப்போம்
தனித்து இருந்தும் இணைந்து இருப்போம்

ஆகாயம் பூப்பந்தல் அங்கே பொன்னூஞ்சல்
நீயாட அதில் நானாட நேரம் வந்தாட
மின்னும் வெள்ளிமீண்களை
மேனி எங்கும் சூடுவேன்
மேடை என்னும் தேவியை
ஆடை என்று மூடுவேன்
அங்கம் எங்கும் தங்கம்
எங்கும் இன்பம் பொங்கும்

(ஏ ராசாத்தி)

பந்தலிட்டு பரிசம் போட்டு சொந்தம் கூடி நாள் குறிக்க
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
அழகாக மங்கைக்கு மாலை அணிந்து
மங்கள வாத்தியம் மந்திரம் முழுங்க
மஞ்சள் கயிறு மணிக்கழுத்தில் ஏறிடும் அந்நாள் வந்திடும் வந்திடும்

வான்வெளியில் பூ விரித்து
காண்போம் முதலிரவு
தேன்மொழியில் இசைதான் கலந்து
படிப்போம் இணைந்திருந்து
வானும் இந்த பூமியும்
நானும் தந்தேன் சீதனம்
கையில் வந்த பூவுடல்
காதல் மலர்ப்பூவனம்
கண்ணே காதல் பெண்ணே
காமன் வாசல் முன்னே

(ஏ ராசாத்தி)


படம்: என் உயிர் தோழன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன் & குழுவினர்

909. குல்முஹர் மலரே

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டாவில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
(குல்முஹர் மலரே..)

மலரின் தொழிலே உயிரை கொல்லுதல் இல்லையடி
மனிதன் உயிரை கொன்றால் அதன் பெயர் மலரே இல்லையடி
அதன் பெயர் மலரே இல்லையடி
(குல்முஹர் மலரே..)
(மலரே மலரே..)

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே
(குல்முஹர் மலரே..)

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
(மலரே மலரே..)

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே

முகவரி என்ன?
முகவரி என்ன?
முகவரி என்ன?
தூக்கில் போடாதே

படம்: மஜுனு
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், திப்பு

Monday, January 26, 2009

908. வில்லு - நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
Let's' Go
நீ கோபப்பட்டால் நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால் நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால் நானும் பேசமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

நீ பேசும் வார்த்தை கவிதை என்று விடமாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்லமாட்டேன்
நீ குளிக்கும்போது எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும் கேட்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும்போது பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும்பூமி நீதான் என்று சுத்தமாட்டேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

உன் கன்னக்குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசை முடி நட்டுவைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் நான் ஆறவைப்பேன்
அட சண்டே கூட காதலுக்கு வேலை வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வேன்

நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேட்காமல் போனாலும் கத்தி சொல்லுவேன்
Baby I Love You
நீ நிற்காமல் போனாலும் துரத்திச்சொல்லுவேன்
Baby I Love You

படம்: வில்லு
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்: சாகர்

Sunday, January 25, 2009

907. காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துறகாத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி விட்டுப்புட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேலே கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

ஏய் கிறுக்கி நான் தெக்கி தெக்கி
கத்தி மேலே நடக்குறேண்டி
கை வழுக்கி உன் கையை தொட்டு புதைக்கிறேன்டி
ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும்
பத்திக்கிற வத்திக்குச்சிடா
நீ பார்த்தால் உள்ளே தப்பு தண்டா நடக்குதடா
சோக்கா சிரிக்க வச்சுட்ட
சிறுக்கி பையில் நேக்கா முடிஞ்சு வச்சுட்ட யப்பா

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போலத்தான் குலுங்குதடி
என் இளமை தண்டவாளம் விட்டு குதிக்குதடி
அட என் மனசு ஒரு நகைப்பெட்டி போலத்தான் இருக்குதடா
உன் வயசு அதை வெட்கப்பட்டு திருடுதடா
வெட்கம் உடைஞ்சுபோச்சுடா
என் மூளைக்குள்ள பச்சு பறந்து போச்சுடா ஐ ஐ

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

படம்: மாயாவி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: புஷ்பவனம் குப்புசாமி, கல்பனா

906. சீட்டுக்கட்டு ராணி போலசீட்டுக்கட்டு ராணி போல

சீட்டுக்கட்டு ராணி போல
தேடி உன்னை கொண்டு வந்தேன்
விட்டு விட்டு ஓடலாமா?
ஏழு கட்டை எட்டு கட்டை
உச்சக்கட்ட மெட்டுக்கட்ட
டப்பாங்குத்து போடலாமா?
குத்தடி குத்தடி ஷைலக்கா ஷைலக்கா
கொண்டு கெஞ்சுதே கெஞ்சுதே பாவக்கா
கூவக்கா கூவக்கா மூஞ்சியை மாத்துக்கா
அட வாழ்க்கையே ஜாலிதானக்கா

ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ வட்டமான ஊட்டி பேபிகா
ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ போதையேத்தும் நாட்டு ஜாதிக்கா

ஏ இன்னும் என்னடா
செய்யப்போற நீ?
பாவமில்லையா?
என் கண்ணை பாரு நீ ஹோய்

மாயாவியாய் மாற போகிறேன்
என்னை யாரென்ன நான் காட்ட போகிறேன்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி உன்னை
கொண்டு சென்று கன்னித்தீவில் போடப்போறேன்
பச்சக்கிளி போல உன்னை மந்திரத்தில் மாத்தி வச்சு
கூண்டுக்குள்ள வைக்க போறேன்
என்னையே என்னையே சுத்திடும் சுத்திடும்
பூனை குட்டி போல உன்னை மாத்துவேன்

ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ வட்டமான ஊட்டி பேபிகா
ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ போதையேத்தும் நாட்டு ஜாதிக்கா

A for ஆஃப்ரிக்கா
B for பீருக்கா
C for சீட்டுக்கா
D for டின்னுக்கா
E for எழுமிக்கா
F for ஃபிகருக்கா
G for கில்லிக்கா
H for ஹ்ட்டுக்கா
I for இண்டிக்கா
J for ஜோதிகா
Shut up!

பொண்ணு என்றதும் பேயும் இறங்குமே
என்ன ஆளுடா
ச்சீ ச்சீ
இரக்கம் இல்லையா? ஏய்..

ரொம்ப நல்லவன்...
நான் ரொம்ப நல்லவன்
சீண்டி பார்த்ததும்
நான் சீறி பாய்பவன்
ஏ பெட்டிக்குள்ள தங்க மீனும் முட்டி முட்டி மோதினாலும்
சமுத்திரத்தில் சேர முடியுமா?
மாம்பழத்து உள்ளே வந்து
மாட்டிக்கிட்ட வண்டு பழத்தை விட்டு போக முடியுமா?
காவலை மீறியே கண்களை கட்டி நீ
அடி என்னை விட்டு ஓட முடியுமா?
ஏய்..

ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ வட்டமான ஊட்டி பேபிகா
ஹோய் ஜோ ஜோ ஜோ ஜோதிகா
நீ போதையேத்தும் நாட்டு ஜாதிக்கா

படம்: மாயாவி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: திப்பு, சுதா

Saturday, January 24, 2009

905. அயன் - ஓ ஆயியே யியாயியே யியாயியே
ஓ ஆயியே யியாயியே யியாயியே
தூவும் பூமாலை நெஞ்சிலே
பூவாசமே ஸ்வாசமே வாசமே
வந்து மையல் கொண்டது என்னிலே

நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வலைந்து என்மீது மீதந்து
சாலையில் நடக்கின்ற நிலவு நீ

நீயும் நீயும் அடி நீதானா
நீல நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நாந்தானா
(நீயும்..)
(ஓ ஆயியே..)

ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறுக்கண்ணில் மறுக்கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியவளே
ஒரு கையில் ஒரு கையில் அகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கு
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தே
ஊஹோஹுஹோ..
(ஓ ஆயியே..)

இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டி நீ
உன்னைக்கண்டு உன்னைக்கண்டு ரசித்தேனே
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் முத்தம் இதழ் முத்தம் என்றதும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

சுடும் பூங்காற்றே சுட்டு போகாதே
இனிவானிங்கே மழைச்சாரல் பூவாய்
(ஓ ஆயியே..)

படம்: அயன்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சின்மாயி, பென்னி டயால், ஹரிசரண்

904. தேவதை இளம் தேவி
தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

(தேவதை இளம் தேவி)

எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி அடி கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

(தேவதை இளம் தேவி)


படம்: ஆயிரம் நிலவே வா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

Friday, January 23, 2009

903. ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே - நந்தலாலா

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

யாரு இதை கண்டுகொள்வார்?
கைகளிலே ஏந்திக்கொள்வார்?
சொந்தம் சொல்ல யார் வருவார்?
அன்புக்கு யார் அன்பு செய்வார்?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

உன்னைப் போல என்னை எண்ணினால்
நெஞ்சில் கங்கை ஆறு ஓடுமே
துன்பம் தீர்க்க நீளும் கைகளில்
சொர்க்கம் வந்து கை கோர்க்குமே
கோவில் குளம் யாவும் இங்கே
அன்பின் அடையாளம் அல்லவா
ஏழைக்கென்று தந்ததெல்லாம்
ஈசன் கையில் சேருமல்லவா
கண்களில்லா மனிதருக்கு
கால்களென நாம் நடந்தால்
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா

மண்ணில் தானே எல்லைக்கோடுகள்
மனதில் கோடு யார் போட்டது?
பெற்றால்தானா பிள்ளை பூமியில்
எல்லாம் எல்லாம் நம் பார்வையில்
நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது
நாதியற்றா நாம் பிறந்தோம்?
அன்னை இன்றி யார் வந்தது?
எங்கிருந்தோ இங்கு வந்தோம்
வந்ததெல்லாம் சொந்தங்களே
நம் பூமியில் அனாதை யார்? அனாதை யார்?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அனாதையா


படம்: நந்தலாலா
பாடல்: மு.மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

902. மெல்ல ஊர்ந்து ஊர்ந்து - நந்தலாலா

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைஞ்சு போகும் கோலம்
பிஞ்சு மனதுடன் ஹோய் பிள்ளைகள் போகுது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

(மெல்ல ஊர்ந்து ஊர்ந்து)


வானம் ரொம்ப பழையது
மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே என்று பிறந்து வந்தது?
பாதை ரொம்ப நீண்டது
பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது
நீ செல்லும் முடிவைப் பொருத்தது

முதல்முறை போகும் பயணத்தின் இன்பம்
மறுபடி என்றும் திரும்பி வராது
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிப் போகும் நம் வழி
நாளை காலைப் பொழுது காட்டும் நமக்கும் நல்வழி

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ

மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது


நாலு காலு ஆமைதான் நகர்ந்து போகுதே
தூரம் தாண்டாமலே துவண்டு நின்று தூங்குதே
நாலு அடிக்கு ஓரடி நின்று போகுதே
மேடுகள் கண்டால் இது பின்னோக்கி உருண்டு ஓடுதே
டபடப ஓசை தாளங்கள் போடும்
குபுகுபு என்று புகைவிட்டு பாடும்
பாட்டிக்கதையைப் போலவே பறக்கும் மாயக்கம்பளம்
தேடிப் பிடித்து எடுத்து வா நீ பறந்து போகலாம்


மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும்
தேரில் போகும் நேரம்
ஊரும் தேரிலே யாரு போவது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ


படம்:நந்தலாலா
பாடல்: நா.முத்துக்குமார்
இசை/பாடியவர்: இளையராஜா

901. கை வீசி நடக்கற காத்தே - நந்தலாலா
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

அழகான கிளிக்குஞ்சே மெதுவா மெதுவா கிளையில் நடந்திடப் பழகு
சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழகப் பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானம் இன்னும் பெரிதாகும்

மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம்தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே


விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே

வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில்
உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கிடைச்ச குயில்களின் பாட்டை
உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவேபடம்: நந்தலாலா
பாடல்: பழனிபாரதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், சந்திரசேகர், ஸ்வேதா

900. கண்ணில் பார்வை போன போதும் - நான் கடவுள்
கண்ணில் பார்வை போனபோதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ?

(கண்ணில் பார்வை போனபோதும்)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இன்று
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஒரு துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ?

(கண்ணில் பார்வை போன போதும்)

வீதி என்றொரு வீடும் உண்டு
எனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌
வந்ததோர் காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?


(கண்ணில் பார்வை போனபோதும்)படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்

899. அம்மா உன் பிள்ளை நான் - நான் கடவுள்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ
எனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
காட்டோரம் ஓடும் நீரே நதியானதே
ரோட்டோர வாழ்வு என்றே விதியானதே
விதியெனும் எழுத்தெல்லாம்
விழிநீரில் அழியும் ஓர் நேரம்
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே
அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ

ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே
பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்

(அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ)


படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: சாதனா சர்கம்

898. பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் - நான் கடவுள்
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
யாம் ஒரு பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒருமுறையா இருமுறையா
பலமுறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள்விழியால் நோக்குவாய்
மலர்பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


(பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்)


படம்: நான் கடவுள்
பாடல்/இசை: இளையராஜா
பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

897. ஒரு காற்றில் அலையும் சிறகு - நான் கடவுள்

ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும்?
கண்ணில்லாது காணும் கனவு
எதைத் தேடி எங்கு போகும்?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே
இது ஏனென்று பதில் யார் சொல்வார்?

(ஒரு காற்றில் அலையும் சிறகு)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகளிருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ

(ஒரு காற்றில் அலையும் சிறகு)

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌
வந்ததோர் காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?


(ஒரு காற்றில் அலையும் சிறகு)படம்: நான் கடவுள்
பாடல்: வாலி
இசை/பாடியவர்: இளையராஜா

Tuesday, January 20, 2009

896. சிலம்பாட்டம் - தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா

<p><a href="undefined?e">undefined</a></p>

தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் இரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
(தமிழென்றால்..)

படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
படைபலம் விட்டவன்டா
தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
மூக்குறுத்து எட்டுபோல்
எட்டுத்திசை மக்களெல்லாம்
எப்போதும் என்னோடுதான்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

சிலம்பாட்டம் பண்ணது இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா
ஒஹோ ஓஹோ
புதிராட்டம்
விளையாட்டும்
பனிபோல ஓளிவீசும்
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே
சீறும் சிறுத்தைப்போல வாழும் எங்கள் தங்க சிங்கமே

கிழக்கும் மேற்கும் விடியும் ரொம்பப்பிடிச்சா
பாலும் மண்ணும் அதிரும் வீசும் வெடிச்சா
விரல சூப்பும் வயசில் புக்கப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறது சொல்லி அடிச்சேன்
ஆ வம்புத்தும்பு சண்டைக்குத்தான் வரமாட்டேன்டா
நீ வாய்கொழுப்பா சவால்விட்டா விடமாட்டேன்டா
அட சும்மா இருக்கும் சங்கு இப்ப ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாடை குளிரா வாஞ்சி இருக்கும்
இரண்டும் உண்டு இங்கேதான்

தன்னா நன்னானே… தன்னா நன்னானே…
குலவ பாடுங்கடி
புடிச்சு ஆடுங்கடி
தமிழு வெயிச்சதுன்னு மாலைப்போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
நம்மாளு வாயேன்டி ஆரத்தி சுத்தேன்டி
நம்மாளு நூறாண்டு வாழ

உறவு முறையே எனக்கு உலகம்னுதான்
உலக தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தலைவா இதுதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு பிடிச்ச தமிழன் அள்ளிக்கொடுப்பான்
என்ன பெத்தவுங்க எப்பவுமே சொன்னதில்ல
அவங்க போட்டு வச்ச கோட்டை தாண்டி ஜெயிச்சதில்ல
நான் மத்தவங்க சொல்லுபடி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்….

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழரசனின் கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
(தமிழென்றால்..)

படம்: சிலம்பாட்டம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Monday, January 19, 2009

895. இல்லாத ஒன்னை இருக்குன்னு சொல்லுற உலகத்துலஇல்லாத ஒன்னை இருக்குன்னு சொல்லுற உலகத்துல
எப்படி நீ வாழ போற நண்பா?
உங்கிட்ட இருக்கிறதை பிடுங்கி விட்டு
இல்லாம ஆக்கி விட்டு ரோட்டுல அழைய விட்டுடுவான்

வேலை வேலை வேணுமுன்னு படிக்காம வேலை தேடினா
நீ நினைக்கிற வேலை கிடைக்காது நண்பா
உன் கிட்ட இருக்கிற திறமை எப்படி
வெளிப்படுத்தனும்ன்னு நினைக்கும்போது
வாழ்க்கையில் குழப்பம் வரும்பா

உன் அளவில்லா திறமை
உண்மையான கலையில் சம்பந்தப்பட்ட்டிருந்தா
அது என்ன தப்பா?
கலை இருந்தா ரத்தம் புத்தி சுவாசம் என்று சொல்லி
ரோட்டில் நீயே பைத்தியமாய் அலையிறியே நண்பா

இந்த கலைத்துறையில் நீயும் மேலே மேலே
முன்னேறனும்ன்னு நீ நினைக்கும்போது
அப்பத்தான் ஆபத்து உனக்கு நண்பா
உன்னை ஏத்திவிட்டவனே திருப்பி இழுத்து
கீழே தள்ளி மிதிக்கும் நேரம் வந்திடும் நண்பா

இது மட்டுமல்ல நீங்க கொஞ்சம் பொறுமையாக கேட்டால்
இதை அழகா தெளிவா சொல்வேனே அன்பா
இப்ப சொன்னது சொல்வது சொல்லபோறது
எல்லாமே உண்மை
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
உண்மை சொல்வதில் அச்சம் ஏனப்பா
அச்சம் ஏனப்பா?

நீங்க என்னத்தான் பாடினாலும்
எப்படி பாடினாலும்
கேட்க மட்டும் ஆளுருக்கியோ
இன்னும் வேணாம் வேணாம் சொல்லித்தானே
போடுற கூட்டங்களும் இன்னும் இன்னும் இருக்கு ஐயோ!

என்ன என்னத்தான் ஸ்கீலை வச்சி வேலையை காட்டினாலும்
ஏத்தி விட யாரும் இல்லைடா
நண்டு கதையை போல இன்னும் நடக்கும் வேளை
இதை நம்பி காலை வச்சிடாதடா

நீ விழுந்து விழுந்து திட்றமாதிரி நடிச்சா கூட
இங்கே எந்த விருதும் கிடைக்க போறதில்ல
இருந்தும் எம்.சி எடுத்து நடிச்சவங்க
வேலை போயி ரொம்ப பேரு தூங்குறாங்க வீட்டுக்குள்ளே

வழி என்ன வழி வேர்வை சிந்தும் கோடி துளி
இதற்கு என்ன விலை என்று கேட்டு பாரடி
ஆனா ஃப்ரீ ஃப்ரீ charity சொல்லி சொல்லி
கட்டிட்டாரு பேங்க்ல வீடு
வாங்கிட்டாரு Benz காடி

நீங்க தினம் தினம் கஷ்டப்பட்டு பாட்டை மட்டும்
பாடி மட்டும் காட்டிடாதீங்க
ஏன்னா நீங்க ரிலீஸ் பண்றதுக்குள்ளே
பாட்டு ரேடியோல ஓடும்
பாடகர் நீங்க இல்லைங்க

ஊரரும் மாறுது உலகம் மாறுது
நாமும் மாறுவோம் என்றூ ஆட்டம் போட்டவங்க
எல்லாரும் பின் போனது உண்டு
எதிர்காலம் இன்று நமக்கே எதிர்க்காலம் இல்லாமல் போனது

நிஜமெல்லாம் பொய்யாக ஆகும் வரையில்
உயிர் போகுது சமாதி ஆகுது
ஜிகு ஜிகு உடையில் அறைகுறை ஆட்டம்
இதற்குதானே சேருது கூட்டம்
உண்மைகளை இங்கு காணும் போலிஸ்
சிம்பளா அடிச்சா நாடகம் உன்னை நடிகன் நடிப்பு தூங்கும்

காசு இருந்தால் போதும் யாவரும் இங்கு ஹீரோவாகும் நேரம்
கலை காலம் சேர்க்க வேண்டும் என்று துடிக்கும்
பார் ஓடும் ஓட்டையான ஓடும் ஆசை கொண்டால் என்ன
சட்டில் குதிரை ஓட்டுவார்
ஆனால் பேச்சில் உலகை வாங்குவார்

போதும் போதும் நமக்கென்ன ஆகும்
வேற வேலை பார்ப்போம்
வேற வேலை பார்ப்போம்
என்று சொல்லி நாங்கள் போக மாட்டோம்
முட்டி முட்டி மோதி மோதி புத்திக்கு எட்டும்படி
பாட்டு பாடி குறை கூறி உண்மை சொல்லி
நீதி தேவி சாட்சி

இனி அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சமென்பது இல்லை
உச்சி மீது வான் மீது விழுந்த போதிலும்
அச்சம் இல்லை


ஆல்பம்: குறை ஒன்றும் இல்லை
இசை: வாசன்
பாடியவர்கள்: வாசன், Rude Mack

894. கனாக் காணும் கண்கள் மெல்ல

Listen to Agni Satchi Audio Songs at MusicMazaa.com


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
உலாப் போகும் நேரம் கண்ணே!
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ!
நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி!
விளக்கு ஏற்றி வைத்தால் கூட,
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நிழல் போலத் தோன்றும் நிஜமே!
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான்,
உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட
என் நெற்றியில் நீறு போல்,
திருநீறு போல் இட்டுக்கொள்கிறேன்
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று,
நிகழ்காலம் கூறும் கண்ணே!
நிகழ்காலம் கூறும் கண்ணே!
கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!
***
படம் - அக்னி சாட்சி
குரல்கள் - S.P பாலசுப்ரமணியம், சரிதா
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - வாலி

893. பூ மலர்ந்தது பூமிக்குதானே


&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;p&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;/a&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;lt;/p&amp;amp;amp;amp;amp;amp;amp;amp;gt;

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே
(பூ மலர்ந்தது...)

முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டால் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேறு உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது...)

கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊனமே,
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே
(பூ மலர்ந்தது...)

படம்: அமராவதி
இசை: பால பாரதி
பாடியவர்: மின்மினி

Sunday, January 18, 2009

892. ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல் கோடி நூறாயிரம்
மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும்
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம்
அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
அருள் மாமழையை வார்க்கும் நீல நயனம்
அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
அவன் தான் ரெங்கன் அரங்கன்
மறை நூல் ஞானச் சுரங்கன்
மது சூதன் மழைவண்ணன் திரு நாமம் பட பட இன்பம்
(ஹரி ஓம்..)

கோயிலில் நாள் தோறும் பூவாரம் சூட்டியே
பூஜைகள் செய்கின்றவன்
வீட்டினில் அது போலே தாய் தன்னைப் போற்றியே
சேவைகள் செய்கின்றவன்
அவன் தான் நல்ல மனிதன்
அவன் போல் இல்லை புனிதன்
பால் போல் வெண்மை இதயம்
பனி போல் மென்மை வடிவம்
அவன் தாயாரைத் தாலாட்டும் தாயாகிப் போனானே
(ஹரி ஓம்..)

தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே
பாசங்கள் வார்க்கின்றவன்
தாயெனும் மேலான அன்பை தான் காட்டியே
நேசங்கள் வளர்க்கின்றவன்
இதுதான் நல்ல குடும்பம் இதில் தான் தெய்வம் விளங்கும்
வாழும் மூவர் உறவும் வண்ணத்தமிழின் வடிவம்
இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
(ஹரி ஓம்..)

படம்: ஆழ்வார்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், செந்தில் தாஸ்

891. கண் பேசும் வார்த்தைகள்


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண் பேசும்...)

காட்டிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி
(கண் பேசும்...)

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லையே
கண் பேசும் வார்த்தை .......
(கண் பேசும்..)

படம்: 7ஜி ரெயின்போ காலணி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

890. தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்ததுதேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசிய வாசுதேவன். மனோ, SN சுரேந்தர்

Saturday, January 17, 2009

889. நான் வரைந்து வைத்த சூரியன்


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்து நின்ற காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே
(நான் வரைந்து...)

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியது
கம்பன் கிட்ட உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியதே
(ஜன்னல்...)
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக
தலை கீழ் தடு மாற்றம் தந்தை என் இனிய காலையில்
(நான் வரைந்து...)

பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
(பள்ளி...)
ஊஞ்சல் கயிரில்லாமல் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சம் கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்
(நான் வரைந்து...)

படம்: ஜெயம் கொண்டான்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ

888. உயிரின் உயிரே


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் நிறைக்கும் முழுதும் வேர்க்கின்றேன்

நகரும் நெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்தேன்
அனைந்த பின்பும் அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக என்னை வாரிக்கொள்வாய்
நேரம் கூட எதிரியாகிவிட
யுகங்களாக வேடம் மாறிவிட
அனைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
(உயிரின்..)

சுவாசமின்ரி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட
வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே
தொலைந்து போவேனே நான் நான் நான்..
(உயிரின்..)

இரவின் போர்வை என்னை சூழ்ந்து
மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன் உன்னிடம்
வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொறு கணமும்
தவணை முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ நீ நீ நீ..
(உயிரின்..)

படம்: காக்க காக்க
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கேகே, சுசித்ரா

887. நீயில்லை நிழலில்லை


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

நீயில்லை நிழலில்லை
நிழல் கூட துணையில்லை

நீயில்லை நிழலில்லை
நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்
(நீயில்லை..)

உன் பேரை நான் எழுதி
என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி
உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்
(நீயில்லை..)

பகலின்றி வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய்
வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்
(நீயில்லை..)

படம்: பூச்சூடவா
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன்

Tuesday, January 13, 2009

886. உன் தலைமுடி உதிர்வதைக் கூட
உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக் கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் கண்ணீரை சிந்துதோ
உன்னை நான் கண்டு சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

(உன் தலைமுடி)

ஆண்: உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம் உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றிக் கொண்டே பேசிக் கொள்ளும் நேரம் இனிக்கும்
எதிர்வரும் காற்று உன் பெயரை என் மேல் தினமும் கிறுக்கி விட்டுப் போகும்
நெற்றிப் பொட்டுக்குள்ளே கொட்டி விட்டேன் என்னை முழுதும்

பெண்: உன் கண்ணில் பட்ட பூவைக் கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்டக் கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயப் பையில் வைப்பேன்
என்னைக் கொடுப்பேன்

(உன் தலைமுடி)

பெண்: நீயும் என்னை தினம் தேட வேண்டுமென்று
தொலைந்துப் போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
மேய்ச்சல் நிலமாக வீழ்ந்துக் கிடக்கின்றேன்
மேய்ந்துக் கொள் என்னை முழுதும்
தொட்டலின்றித் தூங்கும் என் மார்பில் உந்தன் முத்தம் தினமும்

ஆண்: உன்னைப் பற்றியெழும் காதல் கொடி நானே
உன் கையெழுத்தைத் தாங்கும் காகிதமும் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே

(உன் தலைமுடி)

படம்: காதலில் விழுந்தேன்
இசை: விஜய் ஆன்டனி
பாடியவர்கள்: கார்த்திக், மாயா, நித்திஷ் கோபாலன்

Sunday, January 11, 2009

885. என்னை காணவில்லையே நேற்றோடு


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

அன்பே..

என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..

நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித்தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் நான்..
(என்னை காணவில்லையே..)

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்
(என்னை காணவில்லையே..)

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், ராஃபி, OS அருண்

Saturday, January 10, 2009

884 அடடா என்னவொரு ஒற்றுமை !அடடா என்னவொரு ஒற்றுமை !

உலகமெனும் நாடக மேடையில் >> யாருக்கு டிமிக்கி கொடுக்க >> எத்தனை பெரிய மனிதனுக்கு >> நாங்க புதுசா கட்டிக்கிட்ட >> பம்பை உடுக்கை தட்டி >> நானொரு குழந்தை >>
மாப்பிள்ளைய கூட்டிகிட்டு.

Get this widget | Track details | eSnips Social DNAமேற்கண்ட பாடல்களில் ஒரு ஒற்றுமை உள்ளது. என்னவென்று வானொலி நேயர்களூடன் நீங்களூம் கண்டு பிடியுங்கள் இசைப்பிரியர்களே. பாடல்களை நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.எல். நாராயானா அவர்கள் எப்படி கலாய்க்கிறார் என்று நீங்களூம் கேட்டுவிடுங்கள். அப்படியே அக்கத்தை உருவாக்கியவர் திரு. ஞானவேல், பல்லடம் அவருக்கு உங்கள் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நானும் நமது தேன் கிண்ண நேயர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

883. ஓ வெண்ணிலா இரு வானிலா


&amp;amp;amp;lt;p&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;a href="undefined?e"&amp;amp;amp;gt;undefined&amp;amp;amp;lt;/a&amp;amp;amp;gt;&amp;amp;amp;lt;/p&amp;amp;amp;gt;

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தால்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை
(ஓ வெண்ணிலா..)

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: உன்னி கிருஷ்ணன்

Last 25 songs posted in Thenkinnam