Wednesday, January 7, 2009

879. ஹெல்லோ டாக்டர் ஹார்ட்டு வீக்காச்சே


<p><a href="undefined?e">undefined</a></p>

ஹெல்லோ டாக்டர் ஹார்ட்டு வீக்காச்சே
பல்ஸை பார்த்தா ஃபாஸ்டு பீட்டாச்சே
கேட்பரீஸ் கசக்குதே
காலேஜ் போராச்சே
குஷன் பெட் வலிக்குதே
தூக்கம் போய் நாளாச்சே
(ஹெல்லோ..)

பாடம் படிக்க காலேஜ் போனா
படிச்சதெல்லாம் LOVE
ரிலாக்ஸ் பண்ண மூவி போனா
மூவி எல்லாம் LOVE
ஹாலிவூட் லண்டன் பாரிஸ் பெஹ்ரின்
ஏர்த் எல்லாம் LOVE
ராக்கேட் ஏறி நிலவுக்கு போனா
நிலவில் கூட LOVE

This is romantic radio 2000 KS
There is something strange in air
called LOVE

ஸ்கான்னிங் செஞ்சு ப்ரெயினை பார்த்தா
செல்ஸ் எல்லாம் LOVE
டெஸ்ட் பண்ணி ப்லட்டை பார்த்தா
ப்லட்டின் க்ரூப்பும் LOVE
ஓப்பன் பண்ணி ஹார்ட்டை பார்த்தா
ஹார்ட்டின் சுவரில் LOVE
நாடி புடிச்சு பல்ஸை பார்த்தா
நரம்பு எல்லாம் LOVE

ஃபர்ஸ்ட் ஸ்டாருகள் பார்த்தாச்சு
மெக்டோவெல்லாம் போயாச்சு
ஐய்ஸும் அய்ஸும் மீட் ஆச்சு
ஹைக் வால்டேஜ் ஷாக் ஆச்சு
ஸ்கூல் பேபி தான் பார்த்து பார்த்து
கல்பாடி தான் விட்டாச்சு
ஸ்டேல்லா எத்திராஜ் போயாச்சு
கீழ்பாக் பேஷண்ட் ஆயாச்சு

இது காதல் என்னும் நோய்
ஒரு கன்னிப்பெண்ணை பாரு

படம்: காதல் தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: அனுபாமா, நோவேல் ஜேம்ஸ், AR ரஹ்மான், ஸ்டோர்ம்ஸ்
வரிகள்: வாலி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam